எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

விழி முதல் மொழி வரை - கருத்து திரி

நிதன்யா அவளோட காதல்ல உறுதியாய் இருந்து கல்யாணத்தையும் முடிச்சிட்டா சூப்பர் 😍😍

நிதன்யாக்காக ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செஞ்சு வைத்திருக்கிற நிருதி சூப்பர் 👌👌
Thank you so much sis 🥰
 
நிருதி நிதன்யா இரண்டு பேரோட புரிதலும் வாழ்வும் சூப்பர் 👌👌👌
 
Lovely update ❤️❤️❤️❤️❤️

நிருதி தன்னோட குணத்தால மாமனாரை கவர்ந்துட்டான்.... மற்ற உறவுகளும் சீக்கிரமே அவனை புரிஞ்சு அவனுக்காகவே அவனை ஏத்துப்பாங்க 🤗🤗🤗🤗🥰🥰
 
Thank you so much sagi..💕
 
எல்லாரையும் புரிந்து நடந்து கொள்ளும் நிருதி சூப்பர் 👌👌
 
நிதி சூப்பர்... 😍
நிரு so sweet 😘 எத்தனை பொறுமை புரிதல்... 😚😚😚🤗🤗🤗

எந்த அமைதியை குறையா பார்க்குறாங்களோ அந்த அமைதியால சின்ன சிரிப்பாலயே எல்லாரையும் கவர்ந்துடுவான்... 💜
கீதாவும் மருமகன் பேச்சுக்கு தலையாட்ட ஆரம்பிச்சுட்டாங்க... 🤭🤭🤭
 
Thank you so much sis 🥰🥰
 
Lovely 🥰🥰🥰🥰🥰🥰
தாத்தா பாட்டி சதாபிஷேகத்துல ரெண்டு கல்யாணத்தால இந்த குடும்பத்துல ஏற்பட்ட சலசலப்பு மனக்குறை எல்லாத்தையும் தீர்த்து வச்சுடீங்க... 🙂

நிருவை உறவுகள் புரிஞ்சுகிட்டு ஏத்துக்கிட்டதை பார்க்க ஹாப்பியா இருக்கு...😊 நிரு தன்னோட குணத்தால பண்பால எல்லாத்தையும் ஈர்த்துட்டான்.. 🥰🥰🥰🥰🥰🥰🥰
நிரு நிதி awesome pair 💝❣️

super story 💖💖💖💖💖💖💖
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் sis... 💐💐💐💐💐💐💐💐
 
Thank you so much sis.. ஆரம்பத்துல இருந்து ஒவ்வொரு எபிக்கும் கமெண்ட் பண்ணி ரொம்ப ஊக்கம் கொடுத்தீங்க. அதுக்காக ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்..😍😍😍
 
ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது!!!... நதி, நிருதி அவங்க காதல் ரொம்ப ரொம்ப அழகு!!..
ரொம்ப ரொம்ப நன்றி சகி. உங்க கமெண்டுக்கும் தொடர்ந்த ஊக்கத்துக்கும்.😍😍😍
 
ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது!!!... நதி, நிருதி அவங்க காதல் ரொம்ப ரொம்ப அழகு!!..
டெய்லி அப்டேட்ஸ்ல லிங்க் சேர் பண்ணதுக்கு தனியா ஒரே தேங்க்ஸ் சிஸ். இடையில சில அத்தியாயங்களுக்கு daily updates la update பண்ண மறந்துட்டேன். 15 எபி போனதுக்கு அப்புறம் ஒருநாள் போய் பார்த்த பின்னாடி தான் தெரிஞ்சிச்சு. நீங்க லிங்க் சேர் செஞ்சிருக்கீங்கனு.‌‌ thank you 💕
 
ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது விழிகள் சொல்லும் அன்புக்கு மொழிகள் தேவையில்லை ரொம்ப அருமையா இருந்துச்சு சூப்பர் 👌👌👌
 
Thank you so much sis 🥰🥰😍❤️❤️
 
டெய்லி அப்டேட்ஸ்ல லிங்க் சேர் பண்ணதுக்கு தனியா ஒரே தேங்க்ஸ் சிஸ். இடையில சில அத்தியாயங்களுக்கு daily updates la update பண்ண மறந்துட்டேன். 15 எபி போனதுக்கு அப்புறம் ஒருநாள் போய் பார்த்த பின்னாடி தான் தெரிஞ்சிச்சு. நீங்க லிங்க் சேர் செஞ்சிருக்கீங்கனு.‌‌ thank you 💕
Pleasure is mine😍
 
அருமையான குடும்பமும், காதலும் கொண்ட கதை!!... திருமண கொண்டாட்டத்தில் தொடங்கும் இன்னொரு திருமண பந்தத்தில் முடிவடைகிறது!!!..

குடும்பத்தில் உள்ள ஒற்றுமையும், நல்ல நட்பும், கஷ்ட காலத்திலும் விட்டு கொடுக்காது உறுதுணையாய் இருக்கும் உறவுகளும் அத்துனை நிறைவாய் இருந்தது!!... கடைக்குட்டியின் சேட்டைகள் ரசிக்க வைத்தது!!..

எடுத்துக்கொண்ட கதைக்கருவை எவ்வித மிகையும் இல்லாமல், குறையும் இல்லாமல் இயல்பாய் நகர்த்தி சென்ற விதம் அசத்தல்!!..

காரணம் அறியாமல் இருந்து, காரணத்தை அறிந்தபின் முடிவெடுக்க முடியாமல் தடுமாறி, சாதக பாதகங்கள் ஆராய்ந்து முடிவெடுத்து, அம்முடிவில் உறுதியாய் நின்று, காதலை பக்குவமாய் கையாண்டு கைபிடித்தது ரொம்ப ரொம்ப பிடித்தது!!!..

காதலர்கள் இருவரும் தன்னை விட அடுத்தவர் நலத்தை யோசித்து விலகி, அடுத்தவரின் முயற்சியாலே இணைந்தது அழகு!!...

அத்துனை கஷ்டத்திலும் குடும்பத்தினருக்கும் புரிய வைக்க முயற்சி செய்து, ஓரளவு வெற்றியும் கண்டது அருமை!!... திவாகரின் நட்பு உயர்வானது!!..

பார்கவ், நிதி சண்டைகள் அழகு!!... ரசிக்கும்படியான காதலையும், உறவுகளையும் கொண்ட கதை!!... வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..
 
Thank you so much sagi..😍😍😍
 
Nnk48

எழுத்தாளருக்கான பதில் எனக்கு நிதிய ரொம்ப பிடிச்சது.

அழகான குடும்ப நாவல். அன்பும் புரிந்துணர்வும் கதை முழுவதும் நிறைந்து இருந்தது. அழகான எழுத்து நடையில் கதையை அழகாக தந்திருக்கிறார் ஆசிரியர். A feel good story.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே...
 
Thank you so much sis 😍❤️😍❤️
 
Top