நன்றி சகோArumai.. all the best![]()
நன்றி சகோதேவசேனா கலக்குகிறாள்
நன்றி சகோSemma aarambame
Sena![]()
நன்றி சகோதரி... இந்த அத்தியாயத்தில் சொல்லியிருப்பேன் தோழி...அதிரடியான ஆரம்பம்சிலையை கடத்தியது தேவசேனா?
![]()
இந்த அத்தியாயத்தில் தெரியும் சகோதரிசிலையை யாரு கடத்தினாங்க . இரண்டு பிஏ செம.
ஹாஹா ரொம்ப நன்றி சகோதரி...அட செம்ம பா, ஃபர்ஸ்ட் ud யே
எடுத்ததும் டாப் கியர்
எதே, ஆதிக்கு கல்யாணம் ஆச்சா?????
அப்ப அருணுக்கு தான் சேனா ஜோடியா
எங்க அவனை காணோம் கோவில்லா?????
வாசு & சாய்![]()
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரிAarambamey amarkkalamaa erukku...Vazhthukkal dear![]()
ஹாஹா அங்க தான் அக்கா ட்விஸ்ட் இருக்கு கண்டுபிடிங்க யாருக்கு யாரு ஜோடின்னு சேனாக்கு அருண், ஆதிஷேஷன், கலெக்டர் யாராக வேண்டும்னாலும் இருக்கலாம்பிஏ பேச்சு சிரிப்பு வர வைக்கிறது. அதுவும் சாய்கலக்குகிறான்.தேவா புதிர் தான். சேனாவுக்கு கலெக்டர் ஜோடியா
கூடிய சீக்கிரம் வெளில வந்துரும் sis... ரொம்ப நன்றி அக்காஅதிரடியான ஆரம்பம்
தேவசேனா கெத்து..
வாசு சாய் கூட்டணி கலக்கல்
சாய் செமயா ஸ்கோர் பன்றான்....
அவனோட அண்ணன் யாரு... கலெக்டர் ஆ....
தேவசேனா மர்மமா இருக்கா.... சாய் குரூப்போட திட்டம் என்ன....![]()
ரொம்ப ரொம்ப நன்றி சகோ... Wow ரொம்ப மகிழ்ச்சி உங்க கமெண்ட் பார்த்துரொம்ப அருமையா இருக்குதேவசேனா ரொம்ப கெத்தா சுத்துறா சூப்பர்
வாசு, சாய் காம்போ செம்ம![]()
இருக்குமோ கண்டுபிடிங்க சகோ... ரொம்ப நன்றிSuper semma
அருண் தான் சர்தாரோ![]()
ஹாஹா கண்டிப்பா story பாதில எல்லா முடிச்சும் அவிழ்ந்துரும்... கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்... தொடர்ந்து படிங்க சகோ.. நன்றியாரையும் புரிஞ்சுக்கவே முடியலையே!!... இவனுங்க எதுக்காக இப்படி பன்னனும்???... அந்த சர்தார் ஜி யாரு???... பட் வெரி இன்ட்ரஸ்டிங்
Romba romba நன்றி akka தாமதமான reply க்கு மன்னிக்கவும் கொஞ்சம் வேலை இந்த பக்கம் வர முடியலபவ்யா பஞ்சாயத்து சூப்பர் தலைப்புக்கு ஏற்ற மாதிரி ரொம்ப ஜாலியா போகுது கதை![]()
Romba நன்றி akka... தாமதமான reply ku மன்னிக்கவும் கொஞ்சம் வேலை akka அதான் reply பண்ண முடியலசுவாரஸ்யமாக போகுதுடா
நன்றி akka., மிகவும் மகிழ்ச்சியாக iruku தாமதமான reply ku மன்னிக்கவும் akka கொஞ்சம் வேலை அதான் reply செய்ய முடியலவீடு சூப்பரா இருக்கு!!.. என்ன பிரச்சினைக்காக இப்படி மிரட்டல் எல்லாம் வருது!!???... இன்ட்ரெஸ்டிங் எபி கா!!..
Wow super comment akka romba மகிழ்ச்சி... நன்றி akka sorry for late reply... கொஞ்சம் வேலை அதான் reply செய்ய முடியல மன்னிக்கவும்பவ்யா குட்டி க்யூட்
கப்பு அய்யன்
கருப்பையா சூப்பர்ரெண்டு பசங்களையும் படிக்க வச்சு நல்ல நிலைக்கு கொண்டு வந்து அவங்க இனத்துக்கே முன்னுதாரணமா இருக்காங்க....
கெத்து கலெக்டர்வள்ளி எங்க இருக்காங்க... என்ன வேலை பார்க்குறாங்க....
வாசு சாய்as usual ராக்கிங்...
அடேய் சாய்...!!! உனக்கு ஒரு போன் போட்டது குத்தமா ...![]()
ஹாஹா ஆமா akka... Romba நன்றி akka... தாமதமான reply ku மன்னிக்கவும் கொஞ்சம் வேலை akka அதான் செய்ய முடியலவாவ் கலெக்டர்
வள்ளியம்மை
சாய் ஓட அண்ணனா, பயபுள்ள வாசுவை கோர்த்து விட்டுறுச்சி
![]()
ஹாஹா ஆமா akka romba romba நன்றி akka... Sorry for late reply கொஞ்சம் வேலை மன்னிக்கவும்அருமையான அப்டேட்
வைத்தியநாதன் நடிகையா இருக்கும் போது வேணாம்னு விட்டுட்டு இப்போ மினிஸ்டர்ன்ன உடனே சேனாவை மருமகளாகிக்கப் பார்க்குறாரு.....
தேவசேனா சூப்பர்அதிரடியா இருக்கு அவளோட திட்டங்கள் எல்லாம்....
சந்தோஷ்
வாசுசாய் க்கு ரிலாக்ஸ்சேஷனே வாசு தான் போல....
![]()
ஹாஹா ஆமா akka... Romba நன்றி akka sorry for late reply கொஞ்ச வேலை மன்னிக்கவும்சூப்பர் தேவா, இவளோட திட்டங்கள் எல்லாம் செம்ம
வைத்தி, அவசரப்பட்டு சாபம் கொடுக்காதே, அது உன் குடும்ப வாரிசா கூட இருக்கலாம்
வாசு & சாய்![]()
நன்றி akka... Sorry for late reply.. கொஞ்சம் வேலை மன்னிக்கவும்சந்தோஷ்!!!... இவ எதுக்காக போராடுறான்னு தெரியலையே!!!. இன்ட்ரெஸ்டிங் எபி!!!
நன்றி akkaதேவா செம. சாய் வாசு![]()
தேவசேனா ஒரு செயல்கள் சூப்பர்
சாய் வாசு அல்டிமேட்![]()
Thank you so much akkaதேவசேனா ஒரு செயல்கள் சூப்பர்
சாய் வாசு அல்டிமேட்![]()