எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சாராவின் ஜீபூம்பா-கருத்துத்திரி

NNK-10

Moderator
உங்க கருத்துக்கள இந்த ஜீபூம்பாக்கு சொல்லுங்க செல்லங்களா😍
 
NNK-10

Moderator
சாரா, இலக்கியன் க்யூட்!!!... என்னது அவ கண்ணுக்கு மட்டுமா???... ஏன் அப்படி????... இன்ட்ரெஸ்டிங்!!!
Thanks da😍 ஆமாடா. ஜீபூம்பா அவளுக்கு மட்டும் தான் தெரியும். சாராவின் ஜீபூம்பா ஆச்சே😁
 
kalai karthi

Well-known member
சாரா வாலு. லக்கீ செம. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்
 
Advi

Well-known member
Wow நல்லா இருக்கு🥰🥰🥰🥰🥰🥰🥰

நிலா & லக்கி தான் ஜோடியா🤩🤩🤩🤩🤩

சாரா பாப்பா cute & jee boom baa செம்ம
 
NNK-10

Moderator
Wow நல்லா இருக்கு🥰🥰🥰🥰🥰🥰🥰

நிலா & லக்கி தான் ஜோடியா🤩🤩🤩🤩🤩

சாரா பாப்பா cute & jee boom baa செம்ம
நன்றி டா😍😍😍

ஆமாடா 😍

தேங்கியூ தேங்கியூ டா😁🪄
 
NNK-10

Moderator
இப்படி புரிஞ்சுகிட்டதுனால என்னலாம் நடக்க போகுதோ???... குட்டிமா சூப்பர்!!... என்ன ரெண்டு பேரும் மீட் பன்னலை?
பெரிசா எதுவும் நடக்காது டா. ஃபீல் குட் கதை.. பெரியளவுல எந்த பிரச்சனையும் காட்டி கொண்டு போகலை🥰

குட்டிமா பட்டம் எனக்கா சாரா பேபிக்கா🤭🙈

பண்ணுவாங்க பண்ணுவாங்க.. என்ன அவசரம்😂😉
 
பெரிசா எதுவும் நடக்காது டா. ஃபீல் குட் கதை.. பெரியளவுல எந்த பிரச்சனையும் காட்டி கொண்டு போகலை🥰

குட்டிமா பட்டம் எனக்கா சாரா பேபிக்கா🤭🙈

பண்ணுவாங்க பண்ணுவாங்க.. என்ன அவசரம்😂😉
ரெண்டு பேருக்கும்🤪
 
Advi

Well-known member
என்ன இப்படி நினைச்சிட்டாங்க நிலா ஃபேமிலில இருக்கிறவங்க....

எப்பவும் போல சாரா & ஜிபூ 😆😆😆😆😆😆😆😆
 
NNK-10

Moderator
என்ன இப்படி நினைச்சிட்டாங்க நிலா ஃபேமிலில இருக்கிறவங்க....

எப்பவும் போல சாரா & ஜிபூ 😆😆😆😆😆😆😆😆
அட ஆமா டா.. எல்லாம் நம்ம சாரா பாப்பா விளக்கம் கொடுத்து புரிய வைப்பா😂

நன்றி டா 🥳
 
Saranyakumar

Active member
நிலா லக்கி,இருவரின் முதல் சந்திப்பே இப்படி ஆக்சிடெண்டுடன்🤔🤔🤔
 
Mathykarthy

Well-known member
வாவ்... சூப்பர் ஸ்டோரி... நைஸ் ஸ்டார்ட்..... 🤩

சாரா குட்டியும் அவளோட ஜீபு வும் செம க்யூட்.... 🥰🤗

லக்கி சூப்பர் கேரக்டர் ❤️ நிலா மேல வச்சுருக்க பாசம் அருமை...
நிலா பேமிலி பாசக்கார பயபுள்ளைங்களா இருக்காங்க... ☺️😇

சாராவும் ஜீபுவும் சேர்ந்து சீக்கிரம் ஹீரோயினை ஹீரோவை பார்க்க வையுங்க....😁
 
NNK-10

Moderator
நிலா லக்கி,இருவரின் முதல் சந்திப்பே இப்படி ஆக்சிடெண்டுடன்🤔🤔🤔
கலவரம் பிறந்தா வழி பிறக்கும்ல டா 😂
 
NNK-10

Moderator
வாவ்... சூப்பர் ஸ்டோரி... நைஸ் ஸ்டார்ட்..... 🤩

சாரா குட்டியும் அவளோட ஜீபு வும் செம க்யூட்.... 🥰🤗

லக்கி சூப்பர் கேரக்டர் ❤️ நிலா மேல வச்சுருக்க பாசம் அருமை...
நிலா பேமிலி பாசக்கார பயபுள்ளைங்களா இருக்காங்க... ☺️😇

சாராவும் ஜீபுவும் சேர்ந்து சீக்கிரம் ஹீரோயினை ஹீரோவை பார்க்க வையுங்க....😁
நன்றிடா 😍🥳

ஆமாடா.. அம்புட்டும் பாசக்கார பயபுல்லைங்க😁

பார்க்க தானே.. வச்சுட்டு வோம்😉

நன்றி டா 🥳
 
NNK-10

Moderator
சூப்பர்!!... எப்படியோ போக ஒத்துக்கிட்டான்!!... போனதும் என்ன நடக்க போகுதோ???!!..
போன பிறகு தான் ஜீபூம்பாவோட அட்ராசிடீஸ் ஆரம்பிக்கவே போகுது🥳 நன்றி டா 😍🥳
 
Advi

Well-known member
Aww செம்மையா போகுது....இன்னும் கொஞ்சம் சேர்த்து போடுங்க sis....plz.....
 
NNK-10

Moderator
Aww செம்மையா போகுது....இன்னும் கொஞ்சம் சேர்த்து போடுங்க sis....plz.....
ஆஹா ஆஹா.. மனசுல படபடானு பட்டாம்பூச்சி பறக்குதே😍

சேர்த்து தானே டா? போடுறேனே போடுறேனே😍😍

உங்க கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி டா 🥳
 
NNK-10

Moderator
ரொம்ப ரொம்ப சூப்பரா கொண்டு போறீங்க கதையை!!... சாரா அண்ட் லக்கி😍😍😍
அய்யோ இது நான் எங்க போய் சொல்லுவேன் யாருகிட்ட போய் சொல்லுவேன்.. குளுகுளுனு இருக்கே உங்க கமெண்டு 😍🥳

ரொம்ப நன்றி டா 🥳
 
kalai karthi

Well-known member
கதையின் நகர்வு அழகு. சாரா மதி நட்பு செம, ஆரூ லக்கி சூப்பர். கார்த்தி ஆதி பாட்டில் சூப்பர். ஜீபூம்பா சூப்பர்.
 
NNK-10

Moderator
கதையின் நகர்வு அழகு. சாரா மதி நட்பு செம, ஆரூ லக்கி சூப்பர். கார்த்தி ஆதி பாட்டில் சூப்பர். ஜீபூம்பா சூப்பர்.
ரொம்ப ரொம்ப நன்றி டா🤩😍🥳
 
Top