எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

விழிகள் வரையும் காதல் ஓவியம்- கருத்து திரி

NNK 55

Moderator
கதையை பற்றிய உங்களின் கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
அருமையான ஆரம்பம்!!!.. அப்படியன்ன அவனுக்கு சோகம்!!..

அந்த சோகத்துக்கு காரணம் இவளாதான் இருக்குமோ???
நன்றி டியர். அடுத்து வரும் சில அத்தியாயங்களில் பதில் சொல்கிறேன்..
 
ஆதி & சான் தான் ஜோடி போல....

ஆதி ஓட சோகத்துக்கும் இவ தான் காரணமா????

சான் உணரர உணர்வு ஆதி பக்கத்தில் இருப்பதால் தானோ...

Nice epi🤩🤩🤩🤩
 
ஆதி & சான் தான் ஜோடி போல....

ஆதி ஓட சோகத்துக்கும் இவ தான் காரணமா????

சான் உணரர உணர்வு ஆதி பக்கத்தில் இருப்பதால் தானோ...

Nice epi🤩🤩🤩🤩
ரொம்ப நன்றி டியர். அடுத்து வரும் சில அத்தியாயங்களில் பதில் சொல்கிறேன்.
 
செம நட்பு. ஆதி யோசிக்க ஆரம்பித்து விட்டான் சூப்பர்
 
ஆதிக்கு டிவோர்ஸ் ஆச்சா😳😳😳😳😳

பேசின நிவர்திகா தான் அவளா?????

தயா & ஆதி காம்போ சூப்பர்🤩🤩🤩🤩🤩
 
ஆதிக்கு டிவோர்ஸ் ஆச்சா😳😳😳😳😳

பேசின நிவர்திகா தான் அவளா?????

தயா & ஆதி காம்போ சூப்பர்🤩🤩🤩🤩🤩
அவள் யாரென்று அடுத்த எபில சொல்றேன்.. நன்றி..
 
ஏதோ மிஸ் understanding ல பிரிஞ்சிட்டாங்க......

ஆதிக்கு இன்னும் காதல் அப்படியே தான் இருக்கு.....

பட் சான்வி?????

Ohh நிவர்த்திகா இவ ப்ரெண்ட் தானா.....

இவங்க பிரிய காரனம் இஷான் ஓட சூழ்ச்சி காரணமா இருக்குமா??????
 
மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்- அதுவும் ஒரு காரணம் தான்.. நிவர்த்திகா தோழி தான்.. இஷானோட சூழ்ச்சி அப்படிலாம் இல்லம்மா.. ரொம்ப நன்றி டியர்..
 
சான்வி ஆதி திரும்ப சந்திச்சுட்டாங்க பேசுவாங்களா
அடுத்த அத்தியாயத்தில் சொல்றேன்ம்மா.. ரொம்ப நன்றி..
 
நிவர்த்திகா இவளோட தோழியா???... திரும்ப ஒருவழியா பார்த்துகிட்டாங்க!!... அடுத்து என்ன நடக்க போகுதோ???..
நிவர்த்திகா அவ தோழி தான்.. அடுத்து என்ன நடக்குதுனு பார்க்கலாம் டியர்.. ரொம்ப நன்றி..
 
இந்த ஆதி தான் இன்னும் அவ நினைவாகவே இருக்கான்.....

அவ தெளிவா தான் இருக்கா, வேண்டாம்னு விட்டுட்டு வந்துட்டேன் இனி என்ன அப்படினு......

இல்ல தனக்கு என்ன வேணும்னு இன்னும் தெரியாம தான் இருக்காளா.....

பேசாம ஆதி நம்ம நிவர்த்திகா கூட settle ஆகிரலாம்....
 
கரெக்டா சொல்றீங்க.. அவளுக்கு பாடம் தான் நடத்தனும்.. நடத்திடலாம்.. என்னது ஆதி கூட நிவர்த்திகாவா? அதுக்கு முதல்ல நம்ம ஹீரோ ஒத்துக்கணுமே. நீங்க தான் ஆதி கூட சான்விகாவ சேர்த்து வெக்க மாட்டீங்களானு கேட்டீங்கே.. இப்போ நீங்களே பிரிச்சு விடுறீங்களே இது நியாமா? நன்றி
டியர்..
 
ரெண்டு பேருக்கும் என்ன தான் பிரச்சினை??... ஏன் பிரிஞ்சாங்க???... பட் இன்ட்ரஸ்டிங்!!!..
சொல்றேன் டியர் பிளாஷ்பேக்ல.. நன்றி டியர்..
 
என்ன இப்படி சொல்லிட்டான்!!... என்ன நடந்ததுன்னு புரியலையே!!... நிவர்த்திகாவை ரொம்ப பிடிச்சிருக்கு!!... அக்னிகா புரிதல் அழகு!!..
 
சான்வி ஆதி கணவன் மனைவியா? நல்ல நட்பு. சான்வி புரிய ஆரம்பித்து விடுவாள்
 
இந்த கேடி ஏதோ கேடி வேலை பார்த்து தான் அவனை பிரிஞ்சி வந்து இருக்கா😤😤😤😤😤😤

ஒரு பொண்ணு கிட்ட பேசினாலே என்ன மொரைக்கர நீ?????

ஆன நீ அந்த பையன் கிட்ட பேசிட்டு தானே இருக்க....உனக்கு விரும்பம் இல்லைனாலும் கல்யாணம் வரை வந்துட்டா தானே.....

அவனை இப்ப முறைக்க உனக்கு ரைட்ஸ் இல்ல....

தயகர் & அக்னி🥰👏🥰👏👏👏
 
என்ன இப்படி சொல்லிட்டான்!!... என்ன நடந்ததுன்னு புரியலையே!!... நிவர்த்திகாவை ரொம்ப பிடிச்சிருக்கு!!... அக்னிகா புரிதல் அழகு!!..
நன்றி டியர். உண்மையை தான் சொல்லி இருக்கான். என்ன நடந்ததுனு flashbackல சொல்றேன்..
 
சான்வி ஆதி கணவன் மனைவியா? நல்ல நட்பு. சான்வி புரிய ஆரம்பித்து விடுவாள்
கணவன், மனைவியா இருந்தாங்க ஆனா இப்போ இல்ல.. சான்விக்கு காலமே பாடம் நடத்தி புரிய செய்யும்.. நன்றி டியர்..
 
Last edited:
இந்த கேடி ஏதோ கேடி வேலை பார்த்து தான் அவனை பிரிஞ்சி வந்து இருக்கா😤😤😤😤😤😤

ஒரு பொண்ணு கிட்ட பேசினாலே என்ன மொரைக்கர நீ?????

ஆன நீ அந்த பையன் கிட்ட பேசிட்டு தானே இருக்க....உனக்கு விரும்பம் இல்லைனாலும் கல்யாணம் வரை வந்துட்டா தானே.....

அவனை இப்ப முறைக்க உனக்கு ரைட்ஸ் இல்ல....

தயகர் & அக்னி🥰👏🥰👏👏👏
கேடி வேலைலாம் இல்ல.. பைத்தியக்கார தனம், லூசு தனம் பண்ணா வேணா சொல்லலாம்.. ரொம்ப யோசிக்காதீங்க சதி, பழி வாங்குறது அந்த மாதிரிலாம் எதுவும் இந்த கதைல இருக்காது.. எதார்த்தத தான் இந்த கதை சொல்ல போகுது..
அவ vtv jessie டைப்.. அப்படி தான் இருப்பா.. நன்றி டியர்..
 
எதே ஜெஸ்ஸியா😳😳😳😳

அப்ப எங்க ஆதி கடைசி வரை சிங்கிள் தானா????
 
எதே ஜெஸ்ஸியா😳😳😳😳

அப்ப எங்க ஆதி கடைசி வரை சிங்கிள் தானா????
டைப் தான் சொன்னேன். mingle தான பண்ணி விடனும்.. சிறப்பா பண்ணிடலாம்.. ஆனா யாரு கூடனு சொல்ல மாட்டேனே..
 
டைப் தான் சொன்னேன். mingle தான பண்ணி விடனும்.. சிறப்பா பண்ணிடலாம்.. ஆனா யாரு கூடனு சொல்ல மாட்டேனே..
பரவால்ல sis, ஆதிக்கு இவ ஒன்னும் வேணாம்.....வேற நல்ல பிள்ளையாக பாருங்க
 
பரவால்ல sis, ஆதிக்கு இவ ஒன்னும் வேணாம்.....வேற நல்ல பிள்ளையாக பாருங்க
பாத்துட்டா போச்சி.. ஆனா நம்ம ஹீரோவுக்கு petromax லைட்டே தான் வேணுமாம்..
 
முறைச்சுகிட்டு சுத்துன ரெண்டு பேரும் இப்போ வம்பிழுக்குற அளவுக்கு முன்னேறியாச்சா???... சூப்பர் சூப்பர்!!!..
அப்படியும் ரெண்டு பேரும் நேர்ல இன்னும் பேசிக்கல பாருங்க.. நன்றி டியர்..
 
Ini office thana rendu perum meet panna porathu....

Story dry ya pora feel writer.....innum konjam interesting aa tharalaam.....
 
Top