நன்றி சிஸ்..ரொம்ப பெரிய குடும்பம்!!... சூப்பர் சூப்பர்!!... அப்படி என்ன நடக்க போகுது அவ வீட்டுக்கு போனா???
நன்றி சிஸ்இவங்களுக்கு என்ன பிரச்சினை!!??... ஏன் இப்படி ஒரு ரியாக்ஷன்!!... இன்ட்ரஸ்டிங்!!..
நன்றி சிஸ்..தேவ்வோட அப்பாவும் அம்மாவும் அவன் ஏதோ பிரச்சனைல பிரிந்து இருக்கிறதா சொல்லி நம்ம போட்டா கூட வர மாட்டான்னு பேசிகிட்டு இருந்தாங்க இப்போது இரவு வந்து எல்லாருக்குமே சகஜமா இருக்கிறத பார்த்தா பிரச்சனை எதுவும் நடந்த மாதிரியே தெரியல??
சத்யா தேவ் ரெண்டு பேரும் காதலிக்கிறார்கள் போல ஆனா இந்த இன்பா சத்தியா மேல காதல்ல இருக்கான் அடுத்தது என்ன நடக்க போகு
நன்றி சிஸ்..தேவ் சத்யா மனநிலை தான் என்ன அவங்க ரெண்டு பேரும் காதலிக்கிறார்களா இல்லையா ரெண்டு பேருக்கும் ஏதோ ஒரு ரகசியம் மட்டும் இருக்கு போல
நன்றி சிஸ்..தேவ் சத்யா இரண்டு பேருக்கும் ஏதோ பிரச்சனை இருக்கு போல அது என்ன உடல் ரீதியா ரெண்டு பேரும் ஏதாவது பாதிக்கப்பட்டு இருக்காங்களா??
அடுத்து அனாமிகாவால் என்ன பிரச்சனை வரப்போகுது??
நன்றி சிஸ்..இவங்களுக்குள்ள எதோ ஒரு இரகசியம் இருக்கு. சரி.
ஆனா இரண்டு குடும்பமும் விரோதிமாதிரி சுத்தினாங்க இப்போ என்னடா சம்மந்தம் பண்றத இவ்ளோ கேசுலா ஆக்கிட்டாங்க
எதுவுமே நடக்காத மாதிரி எல்லாம் நண்பர்கள் மாதிரி ஆக்கீட்டாங்க
ஓவர் சஸ்பென்ஸ் ஆ இருக்கே![]()
நன்றி சிஸ்..சத்யா கேவ் ரெண்டு பேருக்குமே குழந்தை பிறக்காதா இது எதிர்பார்த்தது ரொம்ப கஷ்டமா இருக்கு??
அனாமிக்காவால் என்ன பிரச்சனை வரப்போகுது??
நன்றி சிஸ்..Nice epi dear. Ipo thaa ovvoru knot ah veliya varudhu…
நன்றி சிஸ்..அந்த சனியம் புடிச்ச அனாமிகா பண்ண வேலைக்கு இவங்க மேல பழியை போட்டுட்டா.
அத நம்பி ஜீவிக்கா அப்படி பேசி இருக்க வேணாம் ரொம்ப தப்பா பேசிட்டாங்க.
மதுவதனியோட தேவ் சத்யா மீதான நம்பிக்கை ரொம்ப நல்லா இருந்தது
உங்க கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சிஸ்..அழகான ஆழமான புரிதலான காதல் கதை ரொம்ப அருமையா நிறைவா இருந்தது வாழ்த்துக்கள்
அங்கங்க சின்ன சின்ன எழுத்து பிழைகள் அதை மட்டும் கொஞ்சம் சரி பண்ணிக்கோங்க
முதலில் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.அருமையான அழகான காதல் கதைதேவ்வும், சத்யாவும நண்பர்களாக இருந்து பிறகு சூழ்நிலை காரணமாக இணைந்து அவர்களுடைய உடல் ரீதியான பிரச்சினையயும் சரியாக்கி பின்பு காதலையும் உணர்ந்து மணவாழ்க்கையில் வெற்றிபெறுகிறார்கள்
![]()
உங்க கருத்துக்கு மிக்க நன்றி சிஸ்..அருமையான முடிவு!!... சில காட்சிகள் தெளிவில்லாமல் இருக்கு!!.. எழுத்துபிழைகளும் ஆங்காங்கே இருக்கு!!... வாழ்த்துகள்!!..
எப்போ யாரு பேசுறாங்கன்னு பல காட்சிகள் தெரியலை!!.. எங்க அந்த காட்சி நடக்குதுன்னும் சில நேரம் குழப்புது!!... புது வார்த்தைகள் பயண்படுத்தும் போது அதுக்கான அர்த்தத்தையும் சொல்லுங்க!... பயனுள்ளதா இருக்கும்!!...உங்க கருத்துக்கு மிக்க நன்றி சிஸ்..எழுத்து பிழைகளை கண்டிப்பா சரி பண்ணிக்கிறேன்.
எனக்கு ஒரு உதவி மட்டும் பண்ண முடியுமா சிஸ் ப்ளீஸ்..
"சில காட்சிகள் தெளிவில்லாமல் இருக்கு" - சொல்லிருக்கீங்க.. எந்த காட்சிகள் தெளிவில்லை கொஞ்சம் சொல்ல முடியுமா.. எனக்கு எங்கேன்னு சொன்னீங்கன்னா எனக்கு கொஞ்சம் சரி பண்ண வசதியா இருக்கும் இல்ல அது எதனாலன்னு என்னால உங்களுக்கு எடுத்து சொல்ல முடியும் அதான் கேட்குறேன்.. தயவு கூர்ந்து சொல்ல முடியுமா ப்ளீஸ்.. இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் உங்களிடம்..
உங்களுடைய ஆழமான கருத்துக்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்..![]()