எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அனல் பட்சியின் அணங்கு - கருத்து திரி

இவனை என்ன சொல்றது, எனக்கு என்னனு இருக்கரதும் ரொம்ப கஷ்டமான விசயம் தான்....

உடம்பு சரி இல்லாத போது தான், ஒரு சின்ன ஆருதல் வார்த்தைக்கு மனம் ஏங்கும்....

அதை கூட நீ செய்ய மாட்டியா ஆரவ்🙄🙄🙄🙄🙄

பாவம் டா அவ, உன் மன அமைதிக்கு என்ன எல்லாம் செய்யர, ஆன நீ??????

ரொம்ப வருத்த படுவ ஆரவ் நீ, இதுக்கு எல்லாம்.....
Thanks for your feedback sis
 
Shamugasree

Well-known member
Innum kooda periya thandanai expect pannen that kotanuku. Ippo kooda thirunthi varunthi iruparo ennavo. Bayathula anga irukaru avlo tha
 
Advi

Well-known member
சூப்பர் சூப்பர் தண்டனை, அவனை கொல்றதை விட இது இன்னும் சிறப்பு தான்🤩🤩🤩

அகல் அவளோ சொல்லியும் நம்பல, ச்சைக் அவனை பத்தி தெரியாம என்ன வாழ்க்கை வாழ்ந்து இருக்காங்க......

இதில் பெத்த பொண்ணுக்கு சாபம் வேற🙄🙄🙄🙄🙄

அகல் நீ சூப்பர் டா, முதன் முதலில் ஆன்டி ஹீரோ fb தெரிஞ்சி அவனுக்கு ஃபுல் சப்போர்ட் பண்ற🤩🤩🤩🤩

ஆரவ் சும்மா சும்மா அவளை ஆழ்ந்து பார்த்தா மட்டும் போதாது, அவ ரொம்ப பிரீஷியஸ் கெட்டியா புடிச்சுக்கோ....

இழந்த எல்லா சந்தோசங்களையும் உனக்கு தருவா டா, போதும் இனியாவது ஒரு நார்மல் வாழ்க்கை வாழுங்க🥰🥰🥰🥰
 
Thank you so much sis. Happy to hear this.
 
Advi

Well-known member
உமாக்கு என்ன தயக்கம் இன்னும், அவ தான் இவளோ சொல்ற இல்ல......

வனி & அகல் சூப்பர்🥰🥰🥰🥰

அது என்ன டா, மிஸ் பன்றியா லவ் பன்றியா கேக்கற, நீ பண்ணலையா என்ன🤭🤭🤭

ஆன ஆரவ் நீ அவ அக்கறையை, கவனிப்பை ரொம்ப என்ஜாய் பண்ற என்ன டா🤩🤩🤩🤩

காதலிக்கரதை விட ரொம்ப வருசமா அனுபவிக்காத கரிசனத்தை, அரவணைப்பை, அக்கறையை எல்லாம் கிடைக்கவும் ரொம்பவும் ரசிக்கரான் அதை😍😍😍😍

வெளி காட்டிட்டா அது ஆரவ் இல்லையே😜😜😜😜
 
Athane appdi ellam velikkatikka முடியுமா. Thank you so much sis
 
Mathykarthy

Well-known member
Super going 💕
ஆரவ் அகல் relationship கொஞ்சம் கொஞ்சமா develop ஆகுறது நல்லா இருக்கு.. cute.. 🥰
 
Mathushi

Active member
agal oda proposal ku aarav sona vilakamlam super ah irunthuchu sis 😍 alagana story....🥰
aarav💞agal ah enaku romba pidichiruku ❤️
unga original name reveal ku waiting sis....🧐🧐
 
Shamugasree

Well-known member
Aarav and uththirai (antha kotan vecha name engLuku onnum vendam) lovely pair. Uththirai ah aarav ivlo purinjukitathe santhoshama iruku. Uththira ku ini aarav kita entha thadaiyum illa. Already avan kootukulla poi avana aval avan ah mathita. Atha aarav unarnthalum avanala velipadaiya atha kata mudiyala. Ana avan kai la iruka malalai and manaivi anbula kandipa avan thalaiya odaichu uththrai ah nesikura abimanyuva maruvan.
Oru epilogue koduthu meeting 4 la ethana paiyan ethana ponnu nu sollirukalam intha writer. Also uma ku enna baby nu sollirukalam. Kal nenjam athula panna matanga. Aarav ah antihero nu portray panna aluthana Vera epdi irupanga.
Story was nice ❤️❤️❤️. Aarav ah antihero nu sonnathuku 👊🏻👊🏻👊🏻
 
நீங்க கேட்டதை எல்லாம் சேர்த்து எபிலாக் ரெடியாகிட்டு இருக்கு. பாதி டைப் செய்துட்டேன். விரல் காயமாகிட்டுது, அவசரமா டைப் செய்ய முடியல்லை. மீதிய டைப் செய்து பதிவிடுறேன். தொடர்ந்த நீங்க கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் என் நன்றிகள்
 
Mathykarthy

Well-known member
Lovely story... 💜💜💜💜💜
ஆரவ் அபிமன்யு அகல்யா 💕💕 lovely pair..
பழி வாங்குறதுக்காக கல்யாணம் பண்ணினாலும் வார்த்தைகளால் வாட்டி எடுத்தாலும் அகல்யாக்கு கல்வியைக் கொடுத்து., பாதுகாப்பும் கொடுத்து முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிட்ட ஆரவ் டூ கிரேட்.. 💓💓💓
அகல்யா அப்பா செய்த பாவத்துக்கு தண்டனையா ஆரவோட கோபத்தை பொறுத்து போனாலும் அவன் மேல உண்மையான நேசம் காட்டுனா..💝💝💝 அவளோட காதல் அவனையும் மாத்தி ரெண்டு பேரு லைப்பையும் சந்தோசமா மாத்திடுச்சு...very happy 😊😊😊
வாழ்த்துக்கள் sis... 🌹🌹🌹
நீங்க யாருன்னு தெரிஞ்சுக்க வெயிடிங் sis.. 🧐
 
நீங்க யாருன்னு தெரிஞ்சுக்க வெயிடிங்

தொடர்ந்து நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு என் நன்றிகள். கதை உங்களுக்கு பிடித்தது மகிழ்ச்சி. செவ்வாய்க்கிழமை தெரியும் நான் யாரென்று.
 
Shamugasree

Well-known member
Nice. Almost asai pattathu ellame nadanthuduchu. Avan kovathula kooda ava Mela iruka love and passion tha theriyuthu.

Uthirai amma va manichathu happy. Kotan irukum pothu thirunthinano illaiyo. Pethavanga senja pavam pillaiga thalaila.
Kotan senjathuku agal evlovo thunba patturukanum. Ana aarav avala pathukapa vechurunthu kalyanam senju... appa Mela avlo pasam vecha agal arav sonnathu avan vethanaiya purinju avana nambi avanukaga ellam poruthu pona. Ippo avan kadhal ah jeichuta.

Agal ku aarav love kidaikala. Ana uthirai ku abimanyu kadal mulumaiya kidaichuduchu
 
zeenath

Member
மெஸியூர் கீய் (இந்த பெயரின் அர்த்தம் என்ன🤔) அவர்கள் எழுதிய "அனல் பட்சியின் அணங்கு"
அகல்யா... செம்ம கடுப்பில் இருக்கிறாள்.. கல்லூரி படிப்பின் இரண்டாம் வருடத்தில் இருக்கும் போதே திருமணத்திற்கு சம்பந்தம் பேசும் அதுவும் வீட்டோட மாப்பிள்ளை பார்க்கும் தன் தந்தை அறிவானந்தம் மீது... இப்படி விருப்பம் இல்லா திருமணத்தை நினைத்து வருந்தும்போது கடத்தப்படுகிறாள் ஆரவ் அபிமன்யு என்ற மனிதனால்... கடத்தி வந்தவன் கடும் கோபத்தில் இருப்பான் அவளை உடலாலும் மனதாலும் துன்புறுத்துவான் என நினைத்திருந்தால் அவளின் மேல் கடும் கோபம் இருந்தாலும் அவளுக்கு தனி வீடு கொடுத்து துணைக்கு ஆளும் கொடுத்து படிக்க வைக்கிறான் அவன் விருப்பப்படி.. அவளின் தந்தை மீது அதிக கோபத்தில் இருந்தாலும் வார்த்தைகளால் சில நேரம் அவளை வதைத்தாலும் அவளை முறைப்படி அனைத்து சடங்குகளும் செய்து திருமணம் செய்து கொள்கிறான்.. திருமணத்திற்கு முன்பு தாயையும் சந்திக்க வைக்கிறான் கோவிலில் அவள் மனம் அறிந்து... இவன் நல்லவனா கெட்டவனா 🤔🙄
இவன் மனதில் ஏதோ பெரும் வலி இருக்கிறது அதே நேரத்தில் மனிதமும் அவனுள் இருக்கிறது 😔 உயிர் வலி கொடுத்தவனின் மகளாலேயே அந்த வலியை நிவர்த்தி செய்ய முயல்கிறாள்...
தன் குழந்தைகளுக்கு தாயாகவும் அவர்களுக்கு படிப்பு சொல்லித் தருவதற்காகவும் அவளுக்கு இணையாக இருப்பதற்காக மட்டுமே படிக்க வைப்பதாக கூறும் அவன்.. தன் மீது அவளுக்கு காதலும் வரக்கூடாது என நிபந்தனை வைக்கிறான்.. நிபந்தனையை இவனே மீறுவானா... தன் வலிகளுக்கு மருந்தாக அவளை கடத்தியவன் அவளையே மணமுடித்து அவள் மூலமே தனக்கு ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக் கொள்ள நினைக்கும் இவனின் மனநிலை தான் என்ன..🤔 இவன் அனுபவித்த வலியின் வழித்தடம் என்ன என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. பெண்ணை கடத்தியவனின் மீது கோபம் வர வேண்டும் நமக்கு பொதுவாக.. ஆனால் இவனின் மீது பாசமும் பரிவுமே வருகிறது நமக்கு 😔அப்படி என்ன வலி கொண்டான் இவன்.. இவனின் வலி நம்மையும் வலிக்கச் செய்கிறது..
அருமையான கதை 🥰👏👏
Good luck dear 🥰❤️💐
 
Thank you so so much sis. Hope you like the story. Thanks for your time and support for me.
 
Thank you so much sis. Happy to get your review
 
Mathykarthy

Well-known member
Happie epilogue.... 😄😄😄😇😇😇 very satisfied.... ❣️❣️❣️❣️💝💝💝
ஆரவோட இந்த மாற்றம் அவனோட happiest லைப் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு.. 🥰
குட்டி பேபீஸ் ஸோ க்யூட்.. 😘😘😘 அறிவானந்ததுக்கு இந்த முடிவு தேவை தான்.. super sis..
 
S. Sivagnanalakshmi

Well-known member
கதை அருமை. கதையில் ஹீரோ அனலாக இருந்தாலும் அவன் குணத்தில் சூப்பர். அவனின் நேர்மை இப்படித்தான் நான் என்பதிலும் சூப்பர். ஹீரோயின் அகல்யா செம அவள் அவளை கடத்தி வந்து அவள் படிக்க வைத்து தனது நிலைமை அவள் அவனிடம் மனைவி இல்லை நீ ஆனால் குழந்தை அம்மா மனைவி உரிமை இல்லை என்கிறபோது நமக்கு அவன் மேல் வெறுப்பு வருகிறது. அவனின் நியாயத்தையும் நடந்த தவறுகளையும் பார்க்கும் போது அவனின் நிலைமை அவ்வாறு நடப்பது தப்பு இல்லை உணர்ந்து வருத்தம் உண்டாகிறது. அகல்யா அவனை புரிந்து கொண்டு மனசுப்படி நடந்து அவனை அன்பை அடைகிறாள். அகல்யா தவறு அப்பா செய்யததை அறிந்து அவனை வெறுத்து ஒதுக்கி வைப்பது செம. அம்மா முதலில் புரியாமல் நடந்து பின்னர் புரிந்து ஒதுக்குவது சூப்பர்.தண்டனை செம. அகல்யாவில் இருந்து அவனின் உத்தரையாக மாறுவது அழகு. மொத்தத்தில் கதை அருமை. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
 
Happie epilogue.... 😄😄😄😇😇😇 very satisfied.... ❣️❣️❣️❣️💝💝💝
ஆரவோட இந்த மாற்றம் அவனோட happiest லைப் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு.. 🥰
குட்டி பேபீஸ் ஸோ க்யூட்.. 😘😘😘 அறிவானந்ததுக்கு இந்த முடிவு தேவை தான்.. super sis..
Thank you so much akka ❤️❤️❤️
 
கதை அருமை. கதையில் ஹீரோ அனலாக இருந்தாலும் அவன் குணத்தில் சூப்பர். அவனின் நேர்மை இப்படித்தான் நான் என்பதிலும் சூப்பர். ஹீரோயின் அகல்யா செம அவள் அவளை கடத்தி வந்து அவள் படிக்க வைத்து தனது நிலைமை அவள் அவனிடம் மனைவி இல்லை நீ ஆனால் குழந்தை அம்மா மனைவி உரிமை இல்லை என்கிறபோது நமக்கு அவன் மேல் வெறுப்பு வருகிறது. அவனின் நியாயத்தையும் நடந்த தவறுகளையும் பார்க்கும் போது அவனின் நிலைமை அவ்வாறு நடப்பது தப்பு இல்லை உணர்ந்து வருத்தம் உண்டாகிறது. அகல்யா அவனை புரிந்து கொண்டு மனசுப்படி நடந்து அவனை அன்பை அடைகிறாள். அகல்யா தவறு அப்பா செய்யததை அறிந்து அவனை வெறுத்து ஒதுக்கி வைப்பது செம. அம்மா முதலில் புரியாமல் நடந்து பின்னர் புரிந்து ஒதுக்குவது சூப்பர்.தண்டனை செம. அகல்யாவில் இருந்து அவனின் உத்தரையாக மாறுவது அழகு. மொத்தத்தில் கதை அருமை. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா.. கதை உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி ❤️❤️
 
Top