எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அனல் பட்சியின் அணங்கு - கருத்து திரி

Mathykarthy

Well-known member
ச்சீ.. இவன் எல்லாம் என்ன மனுஷன்.. கேடுகெட்ட ஜென்மம்.. 😡😡😡🤬🤬🤬
 
அடேய் நாரா பயல்கல🤮🤮🤮🤮

ச்சைக் இப்படியும் சில ஜென்மங்கள்🤬🤬🤬🤬

ஏம்மா அகல் இவனெல்லாம் அப்பனா, இது தெரிஞ்சா பிறகு உன் முடிவு என்னவா இருக்கும்.....

இவங்க கிட்ட அர்விந்த் ஃபேமிலி எப்படி மாட்டுச்சி🤔🤔🤔🤔🤔
இன்று சொல்லி முடிக்க நினைத்தேன், முடியவில்லை. அடுத்த பதிவில் முழுவதும் சொல்லிடுவேன். நன்றி சிஸ
 
Advi

Well-known member
ச்சைக் இந்த அறிவு எல்லாம் மனுஷ ஜென்மமே இல்ல🤮🤮🤮🤮

பணம் கொடுக்கரேன்னு சொன்ன என்ன வேலைனாளும் செய்வியா🤬🤬🤬🤬🤬

பாவம் டா அந்த பொண்ணு இப்ப தான் கொஞ்சம் தெளின்ஜிது அதுகுள்ள 😥😥😥😥

ரொம்ப மோசமான தண்டனை தரணும் sis நீங்க அவனுக்கு🙄🙄🙄

அச்சோ இப்ப என்ன ஆகும் அடுத்து😳😳😳😳
 
Shamugasree

Well-known member
Enna manushan Ivan. Ivanukum oru ponnu irukunu ivanuku yen puriyala. Ivan mugamudi ah kilikum munnave arav appa and chittapa va konnutan pola iruke. Ivana yen arav uyiroda vechurukan innum. Ipdi pattavan avan ponnukaga feel pannava poran.
Dei en arav chellatha yenda antihero nu sonna 😡
 
ச்சைக் இந்த அறிவு எல்லாம் மனுஷ ஜென்மமே இல்ல🤮🤮🤮🤮

பணம் கொடுக்கரேன்னு சொன்ன என்ன வேலைனாளும் செய்வியா🤬🤬🤬🤬🤬

பாவம் டா அந்த பொண்ணு இப்ப தான் கொஞ்சம் தெளின்ஜிது அதுகுள்ள 😥😥😥😥

ரொம்ப மோசமான தண்டனை தரணும் sis நீங்க அவனுக்கு🙄🙄🙄

அச்சோ இப்ப என்ன ஆகும் அடுத்து😳😳😳😳
ஆரவ் தண்டனை கொடிப்பான்
 
S. Sivagnanalakshmi

Well-known member
ஆவர் செம. அகல்யா அப்பா இவன் பணப்பேய் . ஆரவ் செய்கிறது அவனை பொருத்தவரையில் ரொம்ப சரிடா. அகல்யா அதை ஏற்றுக்கொள்வாள் தான் நினைக்கிறேன். 😈மேலும் தண்டனை கொடுத்தாலும் சூப்பர் தான் டா.
 
Mathykarthy

Well-known member
இவனை எல்லாம்.. 🤬🤬🤬 பணத்துக்காக என்ன எல்லாம் பன்றான்.. 😈 இவனுக்கு பொண்டாட்டி பொண்ணுன்னு குடும்பம் வேற..
 
Mathushi

Active member
அறிவு உன்னையை எல்லாம்🤬🤬🤬
ஆரவ் ரொம்ப பாவம் 🤧🤧
அகல் செம😍
Nxt ud waiting....🧐
 
Advi

Well-known member
அது தான் ஆரவ் எனக்கும் புரியல, அவ மூலமா ஏன் வாரிசு, அது எப்படி பழிவாங்கும்🤔🤔🤔🤔

அகல் கிட்ட இருந்து இப்படி ஒரு வார்த்தை எதிர்ப்பார்க்கல😳😳😳😳

ஆன அகல் அவன் சொல்றது சரி தானே, நீ உன் அப்பனை போட்டு தள்ளவா இவளோ செய்யாரான் உனக்கு

ருபன் எங்க அவர் இன்னும் இருக்காரா🧐🧐🧐🧐🧐

ஆரவ் அந்த சிவா பய தான் எல்லாத்துக்கும் மூல காரணம், அவனை என்ன செய்த?????

செம்மையாக போகுது, அடுத்து என்ன நடக்கும், வெயிட்டிங் sis
 
Thank you so much sis.. உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த பதிவில் வரும்
 
Mathykarthy

Well-known member
நல்லது செய்ய நினைச்சதுக்காக ஒரு குடும்பத்தையே அழிச்சுட்டான்.. பணத்தையும் ஆள் பலத்தையும் வச்சு தப்பிச்சுட்டான்.. அவன் செய்த பாவத்துக்கு நல்ல தண்டனை கிடைக்கணும்.. 😈
அகல்யா சூப்பர்..
தன் குடும்பத்தை அழிச்சவன் பொண்ணாலயே தன் குடும்பத்துக்கு வாரிசு வரணும்னு நினைக்குறானோ.. 🤔
 
Shamugasree

Well-known member
Antha kotanuku vaika Vera Peru kidaikalaiya. Kooruketta kotanuku arivu nu Peru. Agal arav ah purinjukita. Iva moolama varisu vantha athu epdi antha kotana palivanga use agum.
And another doubt ivlo vishama vinaiyama iruka kotanuku nijamave ponnu Mela pasam sentiments la irukuma.
Ivan ithana varushathula innum yaar kudiyala keduthano. Athu ellam arav veliya kondu varuvana. Ivan summa saga koodathu. Ivan vangi vecha antha peyar pugal Ivan mugathirai ellam kilinchu ooru ulagam Ivan vanmam puriyanum. Asinga padanum Ivan.
Arav enna senjalum epdi nadanthalum agal purinjupa... Ana avala epdi kotanuku ethir ah use panna poran nu konjam bayama tha iruku.
Apram important thing.... baby nee arav ah antihero nu project panrathu nalla illa solliten. 😡
 
Thank you sis.
 
Ivan ippadi kedukettavana varuvannu avanoda appavuku theriyathe athan arivunu vechuttar sis. Sathiyama ivan Antihero illaya?
 
Advi

Well-known member
எவ்ளோ கொடூரம் நிறைஞ்ச மனுசன் இந்த அறிவு இல்ல மனுசன் தானா😤😤😤😤

ஆரவ், நீ சொல்றது கனெக்ட் ஆகல தான், ஆனாலும் நீ ஒன்னும் அவளோ பெரிய தப்பு எல்லாம் செய்யல......

பட் தப்பு இருக்கு, நிறையவே அவ மனம் தெரியாம நடந்தது, நடக்கறது இது எல்லாத்துக்கும் பதில் சொல்லியே ஆகனும்.....

யாரோ ஒருத்தி உன் காதலை நம்பள அப்படினா, எல்லாரையும் அப்படி நினைக்க கூடாது இல்ல.....

உமா நா நினைச்சேன் அது இவங்கள இருக்கும்னு.....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
 
Thank you so much sis
 
Shamugasree

Well-known member
Antha kotanuku ithula pothathu. Avan pannatha ninaichu katharanum 😡
Arav agal ah kidnap panna reason chinna pilla thanama iruku. Ava moolama varisu venum nu ninaikurathu ella. Analum avan point of view apdi iruntha nama enna panna. Ava pregnant agura varaiku kodumai paduthuvanama 🤣
Kovathula 2 varthai viduvana irukum. Ivan character la torture la set eh agathu.
Apdiye Ivan pesina kooda agal atha perusu pannama ethuka tha ninaipa. Prayachithama.
Kandipa ivanu ku seekaram agal Mela iruku urimai love ah marum Nu thonuthu.
Adei Aya Mela sathiyama arav antihero illada. Thirumba thirumba keta kummiruven
 
Sirippum alugaiyum sernthe varuthu enakku. Arav vida nan than pavam. Thank you sis
 
Mathykarthy

Well-known member
இவ அப்பா ஒருத்தனோட பேராசையால சுயநலத்தால எத்தனை பேர் உயிர் போயிடுச்சு.. சின்ன வயசுல இருந்து ஆரவ் எவ்ளோ கஷ்டப்பட்டுருக்கான்..
இதுலாம் இவனுக்கு பத்தாது.. இன்னும் பெரிய தண்டனை வேணும்.. உண்மையை சொல்லனும்னா ஆரவ் க்கு பழி வாங்கவே தெரியல..
அகல்யா வை கொடுமைப்படுத்தினா நீ தான் hurt ஆவ...
 
கொடுமைப்படுத்த மாட்டான். அவளை அவன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்து அறிவானந்தத்தை தான் பழிவாங்குகிறான். அவளை குழந்தைக்காக மட்டும் திருமணம் செய்து கொண்டுள்ளான். அவனை அகல் புரிந்து கொள்ளுமிடத்து அவனுக்காக அனைத்தையும் தாங்கிக் கொள்வாள். நன்றி சகோதரி உங்கள் கருத்துக்கு
 
Mathykarthy

Well-known member
குழந்தை வரலைன்னா அவ என்ன பண்ணுவா பாவம்.. 😞😓 ஆரவ் நீ ஆள் மாத்தி பழி வாங்கிட்டு இருக்க.. 😤
அப்பா செஞ்ச பாவத்துக்காக அகல் எல்லாத்தையும் பொறுத்து போறா..
Finally குழந்தை வரப்போகுது.. ஆரவ் ஓட பீலிங்ஸ் அ அழகா சொல்லிருக்கீங்க.. 😍
 
இவனை என்ன சொல்றது, எனக்கு என்னனு இருக்கரதும் ரொம்ப கஷ்டமான விசயம் தான்....

உடம்பு சரி இல்லாத போது தான், ஒரு சின்ன ஆருதல் வார்த்தைக்கு மனம் ஏங்கும்....

அதை கூட நீ செய்ய மாட்டியா ஆரவ்🙄🙄🙄🙄🙄

பாவம் டா அவ, உன் மன அமைதிக்கு என்ன எல்லாம் செய்யர, ஆன நீ??????

ரொம்ப வருத்த படுவ ஆரவ் நீ, இதுக்கு எல்லாம்.....
 
Shamugasree

Well-known member
Dei arav inime avala koduka kottama pathirama parthuko. Pregnancy time la ivlo stress nallathu illa. Un vaai ku oru zip podu. Athu over ah pesuthu
 
Top