எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதயத்திலே உன் கா(த) ல் தடம் - கருத்து திரி

NNK15

Moderator
#நிலவில்ஒருகதைஎழுது
#NNK
"இதயத்திலே ஒரு கா(த)ல் தடம்"
#NNK15
இதய நிலா... பிசினஸ் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் சுந்தரம்.. மீனாட்சி.. அனைத்தையும் விட்டுவிட்டு மகள் மட்டுமே உலகம் என அவளின் மீது அன்பையும் பாசத்தையும் அக்கறையையும் அதோடு அவளை எங்கும் அனுப்பாமல் கைக்குள் வைத்துக் கொள்ளும் அவர்களின் நிலை புரியாமல் தன்னிடம் அவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளும் நிலா அதை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சியே கதை.. பெற்றோர் பிசினஸ்சின் பின் ஓடிக்கொண்டிருக்க அவளின் தந்தையும் தாயும் ஆன உற்ற நண்பன் வாசு கோமாவில் இருக்க.. தனக்கும் தன் நண்பனுக்கும் என்ன நடந்தது ஏன் சில விஷயங்கள் ஞாபகத்தில் இல்லை என மறுகி தவிக்கும்போது வருகிறான் ஹரிஹரசுதன்.. வாசுவுடன் தனக்கு ஏற்கனவே பரிச்சயமாகிய இவள் தன்னைக் கண்டு நடிக்கிறாள் என நினைக்கும் சுதன் இவளின் உண்மை நிலை அறிந்து இவளின் சந்தேகங்களை போக்க மிகவும் துணை செய்கிறான் பின் காதலால் அவளை கை பிடிக்கிறான்.. பெற்றோர் பிள்ளைகளின் மேல் கவனம் செலுத்தாமல் வேலையில் கவனம் செலுத்தும் போது அந்த பிள்ளைகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பதையும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் ஏக்கங்களையும் அழகாக கூறியிருக்கிறார் எழுத்தாளர் 👏👏👏
ஹரிஹரசுதனின் தந்தை ஈஸ்வர் வேற லெவல் எப்போதும் ஆண் பிள்ளைகள் தாயுடன் அதிக பிணைப்பாக இருப்பவர்கள் ஆனால் இங்கு சுதன் மற்றும் ஈஸ்வரின் பாண்டிங் செம சூப்பர் இவர்களின் களாய்கள் அனைத்தும் சிரிப்பு 😀😀 காமாட்சி சுதனின் அம்மா ஒரு காமெடி பீஸ்😀😀நிலாவிற்கு நடந்தது என்ன என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கூறிய விதம் அருமை 👏 பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் ஏற்படும் பாலியல் பலாத்காரங்களை குறித்த விழிப்புணர்வுக்கு பாராட்டுக்கள் 👏👏 சுதனின் இதயமே மற்றும் நிலவே என்ற அழைப்பு சிலிர்ப்பு 🥰😘 இனிவரும் காலங்களில் சில விஷயங்களை நம் மூளையிலிருந்து அகற்ற முடியும் என்ற மருத்துவ நிலை வந்தால் அது வரமே 👏👏 சஸ்பென்ஸ் கதை 🥰 நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰❤️💐
அப்ப next part la ஈஸ்வர் தான் சுதணுக்கு வில்லன்
 
அப்பா, பையன் பாண்டிங் கூட நல்லா இருக்கும் கா,😜😜
 
#இதயத்தில் உன் (கா)ல் தடம்....
#நறுமுகை_நிலா_காலம்
#NNK 15

இதய நிலா
இதயத்தை கவர்ந்த நிலாவே....
இருந்தாலும் கஷ்டமாக இருந்தது..
இதயத்தை இருக்கி பிடித்தது....

ஹரிஹரசுதன்....
ஹான்ட்சம் பாய் ஆக இருக்கும்
ஹரியை தொப்பை பாய் ஆக்கி வெச்சிருக்கீங்க எழுத்தாளரரே.....

வாசு_ அன்பும் அரவணைப்பும் புரிதலும் நட்பும்.....love you sweet boy ...
ஆணுக்கும் கற்பு நிலை
ஆணுக்கும் சமூகத்தில் இருக்கும்
அவல நிலையை விளக்கிய விதம்
அருமை....
ஆனால் நினைத்து கூட பார்க்க
அவ்வளவு கஷ்டமா இருந்தது....

நிவி யின் கிண்டலும்
நட்பும் அருமை.....

ஈவிரக்கம் இல்லா
இந்த மிருகம் குரு
இறப்பில் உணர்ந்து இருக்குமோ இவன் செய்த இழிவு செயல்கள்..
இனி யாரும்
இது போல நடக்காவண்ணம்
இனி பெற்றோர் கவனமாய் இருங்கள் _ இல்லை
இங்கு சட்டம் வேண்டும் .....

இதயாவின் கதறல்
இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்குது.....
பெற்றவர்கள் இல்லையா ......
பெரும் வலி இதயத்தில்.....
இதயத்தில் ரணமாய் கனமாய் தடம் அல்ல வடுவாய் பதிந்து விட்டது.....

ஏனடி நிலாவே....
என்னை கொள்கிறாய். அமைதியாக இருந்த
என் மனதை
பறித்தது மட்டும்
அல்லாமல்
என் நினைவுகளை
உன் உணர்வுகளாக்கி
விட்டாயே.
இனம் புரியா ஏக்கம்
என் மனதில்
உன்னால் பெண்ணே !!!
இது உனக்கு புரியவில்லையா !!!

இறக்கை விரித்து
இன்பமாய் பறந்த பறவை
இளமையின் இன்பம் போல..
இருட்டு பக்கங்கள்
இடியாக இறங்க
இதிலிருந்து மீண்டு வர
இடைவெளி என்னடி
இதயம் நுழைந்த பின்
இன்னல் தாண்டி
இணையும் காலம்
இயற்கையின் வரம் ....
இது நடந்தே தீரும்...
இனி பிரிவல்ல.....
💐💐💐💐
வாழ்த்துக்கள் சகி 💐💐💐💐💐
 
NNK15

Moderator
WWow

Wow akkavvvv sema sema poem review..
 
உங்களின் மனம் கவர்ந்தற்கு பெரிய மகிழ்ச்சி
 
Tqq சோ much akkav... Unga Time spent panni padichu iurkeeng
 
Top