Fa.Shafana
Moderator
நேசமொன்று நினைவானது
Last edited:
எவ அவன்உயிரும்
நிழலுமாக
இருந்தவன்..
நினைவும்
கவிதையுமாக
என்னுள்..
சொல்ல மாட்டேனே...எவ அவன்
???சொல்ல மாட்டேனே...
சில்வண்டுல்ல சிக்குவோமா நாங்க??
கதைப்போம் கதைப்போம்.. நன்றி டியர்கவிதையில் கதை உரைப்பவளே
கதை உரைக்கும்
கவிதையாய் நாம் மாறி
கதைப்போமா......
கவிதைகள் அனைத்தும் அருமை![]()