எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

" காதலாடும் கண்ணாமூச்சி " - கருத்து திரி

Sirajunisha

Moderator
அருமை நிஷா டியர் ????, அஸ்வின் தவிர யாருக்குமே அது தாலி செயின் என்று தெருவிக் முடியாமல் போய்விட்டது ஜீவன் வந்ததால், ஜெர்மனி செல்லும் நிதி ஜீவனை சந்திப்பாளா ???????
Wait and watch. Jothi dear ???
 

Sirajunisha

Moderator
Lovely janu
Thazhi nu triyadu pola yarukum

deii ashokuuu nee senja vela oh god chin mattum nenacha thazhi ah ready senjurukaya adu triyatanama Malaila jeev moolama nithi kaluthula enna da panni vachiruka
enga da irukeenga randu perum
Maatuna avlo thandi

Analum oru doubt sambaricha kasula vangunadu nu soldrane epudi

Ashoku chain epdi maruchu vandu sollu rasa

Aswin ku trinjiruchi Ada araichi panna arambicha full details edupane

Ipa kanada pora jeev ah sandipala

Epdium all details jeev ku tryama irukadu nithi pathi parkalam

Anga ivaluku edum problem vara vaipiruka
Aswinta antha chain aa retrurn kuduthudureannu solluvan. Avan venam nu maruthiduvan. Apo atharkana amt kuduthidureannu solli amt anupi vachuduvan jeeva.
Jeeva antha amt ta project ready panni kudukara competition la kalanthu kondu athil win panni irupan. Atharku amt kuduthirupanga. Antha amt tai than ashwim ku kuduthirupan. So ithu jeevan noda panam. Saru dear
 

Sirajunisha

Moderator
கதை செல்லும் விதம் அருமை. விருவிறுபாக செல்கிறது. ஆனால் பதிவு தாமதமாகிறது
Nonbu neram dear. Sorry. Every week Thursday nit kulla pottruvean anitha dear
 

Sirajunisha

Moderator
Nithila yen azhutha, avanga akka delivery time la... athum yarukum theriyama thoon maraivila... ithuku yethachum vilakkam ponnadi varuma....
அக்காவோட பிரசவம் நினைத்து தான் அழுது கொண்டிருந்தாள். உயிருக்கு ஆபத்தான கட்டம். குடும்பமே வேண்டிக் கொண்டும் பயந்து கொண்டும் இருந்தது. இவளும் சிறு பெண் தானே? நிரல்யாவை நினைத்து தான் தனியே அழுது கொண்டிருந்தது சமீரா டியர்.
 

Jothiliya

Member
அருமை நிஷா டியர் ????, தாலி பற்றி தெரிந்து ஆண்கள் அவர்கள் எண்ணத்தை கூற, அதை தெரியாமல் கேட்ட பெண்கள் தாலி செண்டிமெண்ட் பார்க்க ஜீவா ❤நிதி இருவரும் இனி சந்திக்கும் போது எவ்வாறு நடந்துகொள்ள போகிறார்களோ அவர்கள் விருப்பம் எவ்வாறு இருக்க போகிறதோ இந்த கண்ணாமூச்சி ஆடத்தில் ???????
 

saru

Active member
Lovely update dear
Ok nenacha padi tan nadandruku

Appa cherector randum loosunga???
Ammas randu perukum thazhi tan matter???

Aswineee nee edavadu sei rasa ????

Yosikum thiran ilada pulla ah pethutu ak ku seen ah paaren ???

Undra pulla avana nenachi urugurathu ungaluku triuma ak sir??

Adeingala unga randu perukum semma aapu ready agitu iruku
Neenga ipadiye murukitu thiringa ???

Oorariya nichayam panndrathuku munnadi yosichirukanum ak sir ???

Ungaluku triuma anga Avan udbi sollitu triyaratha kelvi???

Ede akash ku dairiyam irukada jollita enna seiveenga Ak sirrr??

Nichayam pandrapa Avan veramadri ana ipa Avan vera vera madri ahakaan ❤️❤️❤️
 

Jothiliya

Member
அருமை நிஷா டியர் ????, ஜீவன் கோபம் கொண்டு நிதியை பார்க்க வருகிறான் இனி அவள் நிலைமை மீண்டும் இருவருக்கும் முட்டிக்கொல்லும் போல காதல் இருந்தும் ????????????
 

saru

Active member
Lovely update
Ha ha Vanda velaya ah parkama enna nithi idu

Yov ivangala puduvidama sandika vaikura nee

Kannumannu triyada kovathula hero sir
Ama nee ivangala climax la tan serpa pola ha ha

Lve romence vaipila pola
Only angry birds iduvum nalla tan iruku
 

Anithamohan

New member
அதிக திருப்புமுனை இருக்கும் போலவே. ரொம்ப எதிர்பார்பு உடன் இருக்கிறேன்.வாழ்த்துக்கள்
 

saru

Active member
Hoom nee nadathu janu

Aga motham randum ipdiye muttikite ota pogudunha pola

Enda ava manasula nee thanu triudila modiram romba mukiya ipo unaku

Iva avanuku mela iruka
Ipa anda poruki Naveen ku nalla irukum

Innum enna lam varapodo
 

Buvana Ravi

New member
Hi, story நல்லா போகுது.? அடுத்த epi எப்ப போடுவீங்க என்று எதிர்பாக்கிறேன். இந்த epi யில் romance சை
எதிர்பாத்தேன்?. ???
 

Vidhushini_

Member
ஜீவன்-நிதிலா be like "எல்லாக் கோட்டையும் அழிச்சிட்டு, முதல்ல இருந்து போடுங்க". Interesting ud
 

Jothiliya

Member
அருமை நிஷா டியர் ?????, நிதிலா காதல் ஜீவன்னிடம் சொல்லமல் அவர்கள் நிச்சியத்தை நிறுத்தி விட்டாள் இன்னும் ஜீவன் கோபத்தை ஏற்படுத்திவிட்டாள் இனி இது எங்கு போய் முடியுமோ ?????????
 

Sirajunisha

Moderator
அருமை நிஷா டியர் ????, தாலி பற்றி தெரிந்து ஆண்கள் அவர்கள் எண்ணத்தை கூற, அதை தெரியாமல் கேட்ட பெண்கள் தாலி செண்டிமெண்ட் பார்க்க ஜீவா ❤நிதி இருவரும் இனி சந்திக்கும் போது எவ்வாறு நடந்துகொள்ள போகிறார்களோ அவர்கள் விருப்பம் எவ்வாறு இருக்க போகிறதோ இந்த கண்ணாமூச்சி ஆடத்தில் ???????
Wait and watch jothi dear. ?
 

Sirajunisha

Moderator
Lovely update dear
Ok nenacha padi tan nadandruku

Appa cherector randum loosunga???
Ammas randu perukum thazhi tan matter???

Aswineee nee edavadu sei rasa ????

Yosikum thiran ilada pulla ah pethutu ak ku seen ah paaren ???

Undra pulla avana nenachi urugurathu ungaluku triuma ak sir??

Adeingala unga randu perukum semma aapu ready agitu iruku
Neenga ipadiye murukitu thiringa ???

Oorariya nichayam panndrathuku munnadi yosichirukanum ak sir ???

Ungaluku triuma anga Avan udbi sollitu triyaratha kelvi???

Ede akash ku dairiyam irukada jollita enna seiveenga Ak sirrr??

Nichayam pandrapa Avan veramadri ana ipa Avan vera vera madri ahakaan ❤️❤️❤️
Yes saru dear.. ini puthiya thirippangaliudan. Wait baby ?
 

Sirajunisha

Moderator
அருமை நிஷா டியர் ????, ஜீவன் கோபம் கொண்டு நிதியை பார்க்க வருகிறான் இனி அவள் நிலைமை மீண்டும் இருவருக்கும் முட்டிக்கொல்லும் போல காதல் இருந்தும் ????????????
Kandippa jothi dear. Y doubt ?Thanks for commenting dear ?
 

Sirajunisha

Moderator
Lovely update
Ha ha Vanda velaya ah parkama enna nithi idu

Yov ivangala puduvidama sandika vaikura nee

Kannumannu triyada kovathula hero sir
Ama nee ivangala climax la tan serpa pola ha ha

Lve romence vaipila pola
Only angry birds iduvum nalla tan iruku
?Thank you saru dear ??
 

Sirajunisha

Moderator
அதிக திருப்புமுனை இருக்கும் போலவே. ரொம்ப எதிர்பார்பு உடன் இருக்கிறேன்.வாழ்த்துக்கள்
Thank you anitha dear ??
 

Sirajunisha

Moderator
Hoom nee nadathu janu

Aga motham randum ipdiye muttikite ota pogudunha pola

Enda ava manasula nee thanu triudila modiram romba mukiya ipo unaku

Iva avanuku mela iruka
Ipa anda poruki Naveen ku nalla irukum

Innum enna lam varapodo
Wait and watch saru baby. Parthu pathama pannuvom ????
 

Sirajunisha

Moderator
Hi, story நல்லா போகுது.? அடுத்த epi எப்ப போடுவீங்க என்று எதிர்பாக்கிறேன். இந்த epi யில் romance சை
எதிர்பாத்தேன்?. ???
Nanum yathir parthean dear. But rendu muttikivhu buvana dear ???
 

Sirajunisha

Moderator
ஜீவன்-நிதிலா be like "எல்லாக் கோட்டையும் அழிச்சிட்டு, முதல்ல இருந்து போடுங்க". Interesting ud
Thank you vidhu dear. Nice comment sirichutean ???
 

Sirajunisha

Moderator
அருமை நிஷா டியர் ?????, நிதிலா காதல் ஜீவன்னிடம் சொல்லமல் அவர்கள் நிச்சியத்தை நிறுத்தி விட்டாள் இன்னும் ஜீவன் கோபத்தை ஏற்படுத்திவிட்டாள் இனி இது எங்கு போய் முடியுமோ ?????????
Vera yanga sanda than jothi dear. But ipo vera mathiri ?
 

Jothiliya

Member
அருமை நிஷா டியர் ????????, ஜீவன் ❤நிதில திருமண நடந்தது அவர்கள் வாழ்வை அவர்களே தீர்மானிக்கட்டும் என்று எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து மீண்டும் ஜீவன் இருக்கும் இடத்திற்கே அவளை பேக் செய்து அனுப்பிவிட்டனர் இது கூட ஜீவன் ப்ளனோ இருக்குமோ ?????????
 

saru

Active member
Lovely update dear

Idu anda karupu vela thana

Ak sir thapichuteenha ha ha ila na unga melidam ungala vachi senjirukum

Dei akash solitaya deepan kita sonna uiruku utheavadam ila tan purinjiruku????

Ana ipa nithi kothu vitrukeegale idu nalla iruka kekuren..

Niral super ah keta baby

Canada back up panniyachu nithi baby ini unkaila tan itunguren


Deepan murungamaram mattum ila Ella maramum eruvan konjam ila Nerayave kastapadanum

Trumba first la irundu varuveenganu thonudu

Ini family mothamum ungala tan watch pannum

Edu epiyo purusan pondatiya Vanda sari
 
Top