கவிதாஞ்சலி
Moderator
காதல் சா(சோ)தனை கதைக்கான உங்களுடைய கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்ளலாம்...
நன்றி சகி?வாழ்த்துகள் சகி?? Nice teaser ?
நன்றி சகி..? All the Best to you... ?வாழ்த்துகள் டோலி?
நன்றி சகி???Wow ithu cricket story ah. Waiting for more
நன்றி சகி???Nice start sis.. congrats ?
சூப்பர் சகி???
ரொம்ப நன்றி சகி???வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். ஆரம்பம் சூப்பர். ஆகாஷ் நிலா சூப்பர். நட்பு அப்பா அம்மா தம்பி சூப்பர்
ஆமா சகி, தான் மட்டும் நல்லா இருந்தா போதும் என்று நினைக்கிறார்கள், கமெண்ட பண்ணத்துக்கு ரொம்ப நன்றி சகி???Akash appa paiyan santhoshama irukanum ninaikurar.
Ana matha ticket ellam sathi panrathula doctorate vangirukum pola.
Nila family nice.
Rendum first meet sweet.
ஆமா சகி யாருமே அவனுக்கு சப்போர்ட் இல்லை... கமெண்ட பண்ணத்துக்கு நன்றி சகி???Nice update ? akash appa thavira avan veetla ellarum avan kadhalukku edhiri pola
சூப்பர் சகி???
சூப்பர் சகி???That girl asking DusterView attachment 489
ஆமா சகி, வீட்டு மாப்பிள்ளைக்கு கொடுக்குற importance & மரியாதை அகாஷிற்கு கொடுக்கவில்லை அவங்க வீட்ல....Enna kudumbam da ithu. Ivangaluku akash moolama vara Panama mukiyam Ana avan santhosham mukiyam illaiya. Akash Amma Mela tha thappu. Pannunga ku kodutha importance ivanuku tharala.
Intha Peru pugal Panam ellam Ivan vilaiyadura varaikutha. Ivan pugal illana antha varsha la.thirumbi parka mata. Ana nikila wait pannuva.
Yen new admission ah ju keta nila mugam maruthu
கார்த்திக் வேலைக்கு போவான் சகி?... ஆமா வீட்டு மாப்பிள்ளைக்கு ரொம்பவே அதிகமா இடம் கொடுக்குறாங்க...?Ama intha karthik ku Vera velaiya illaiya opice la poga matana. Eppo paru akash ah imsai pannitu.
Veetu mapilai na anusarichu pogalam tha Ana athuku limits iruku. Ellathayum vittu thara mudiyathe.
Akashanila
Sunday motha kudumbam kooda poguthu. Ennala pannaporangalo
Akash nila va marriage panna poratha solliduvana.
Nila palaiya school la enna nadanthuchu. Evanum love torture pannana
அப்படியா சகி... நான் செக் பண்ணுகிறேன்...நன்றி சகி???எபி திரும்ப இரண்டு தடவை படிக்கிற மாதிரி இருக்கு சகி. எனக்கு அப்படி இருக்கா?
ஆமா சிஸ் சிவா நல்ல அப்பா... ரீனா, அந்த வயசுக்கு உரிய தவறை விளைவு தெரியாமல் செய்தாள்.Siva oru super dad. Evlo veedula ipdi ponna namburanga ippolam. Reena panna kariyathoda veeriyam theriyama kirikuthanama senjurukale. Vantha vinitha pattasu vedikamale poiducha illa Vera engayum patha vechuruka.
Antha boss enna panni vechurukan. Media kita akash and avar ponnu marriage ippotha fix pannitu varen nu ethum solla porara. Media va Ulla ilutha akash ku Vera vali illanu ninaikurara.
நன்றி சிஸ்?நிலா ஆஷ் நல்ல புரிந்து வைத்திருக்கிறாள். கார்த்தி ?
ஆமா சிஸ், விளைவு தெரியாம கார்த்திக் இப்படி பண்ணிவிட்டான், அதன் விளைவு இனிமேல் தான் அவனுக்கு புரியும்,Karthik valarthu vittathu ippo avan boss ivanuku theriyama sathi panna started.
Akash appa nalaiku siva kita poi pesuvara.... ipl ku munna nila parents kita pesina avanga konjam relax ah irupanga
செம்ம செம்ம?
பாவம் நிலா?
சூப்பர் meme?
பிரபாகர்,அவங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே பார்க்கிறார் அக்கா. கார்த்திக் அவனால் திருந்தினால் தான் உண்டு... கமெண்ட் பண்ணத்துக்கு நன்றி சகி???Karthik panna velaiku avanuke aapu ready panrar avan boss. Prabhakar avlo abathanavara... jilaku shadow... tracker... veetuku security... as usual flashback sweet