எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜு நிஷாவின் "அல்லி மலர்க் கொடியே!!!" - கருத்து திரி

Hanza

Member
Neenga ellam avalai vechi seiya ninaicheenga… ava ungala ellam vechi seiya pora…
Avalukku Rana than mappillai nu therinji irukkum.. adhan ivanai oattura 🤭🤭🤭

Aanalum antha desert dessert 🤣🤣🤣
 

Vidhu

Member
Desert-Dessert பத்தி அல்லி-வேலு பேசுறப்போ, இந்த video-ல வர்ற first 40 seconds Timon-Pumbaa conversation-தான் ஞாபகம் வந்துச்சு.🤣🤣🤣🤣


அல்லிக்கு உளவுத்துறை மூலமா மாப்பிள்ளை பத்தின தகவல் தெரிஞ்சுடுச்சு போல...🤣🤣🤣

இராணா, நீ இவ்வளவு நாள் செஞ்சதுக்குச் சேர்த்து வைச்சு அல்லி உனக்கு செய்யப்போறா; Be ready man🤣🤣🤣

Interesting @Sirajunisha sis


👌
 
Last edited:

Sirajunisha

Moderator
Desert-Dessert பத்தி அல்லி-வேலு பேசுறப்போ, இந்த video-ல வர்ற first 40 seconds Timon-Pumbaa conversation-தான் ஞாபகம் வந்துச்சு.🤣🤣🤣🤣


அல்லிக்கு உளவுத்துறை மூலமா மாப்பிள்ளை பத்தின தகவல் தெரிஞ்சுடுச்சு போல...🤣🤣🤣

இராணா, நீ இவ்வளவு நாள் செஞ்சதுக்குச் சேர்த்து வைச்சு அல்லி உனக்கு செய்யப்போறா; Be ready man🤣🤣🤣

Interesting @Sirajunisha sis


👌
Ithu yanna cartoon da. Name yanna?
 

Hanza

Member
Adei Raana… feeding bottle la horlicks kudikkira pappa kitta ne ivvalo alumbu panna koodathu da… 🤭🤭🤭
Unna Romantic king nu accept panrom…
Antha pacha mannu pawam… nanum oru nimisham ada chaik kanava nu ninaichitten… aana ne kedi paya da 🙈🙈🙈
 

Vidhu

Member
அல்லி-இராணா சீக்கிரமே goodbye சொன்ன feel.

இருந்தாலும் கடைசில அல்லி சாமியார் வேஷம் போடுற அளவுக்குப் பயப்பட்டுட்டா... அப்பவும் அவ அலப்பறைகள் குறையலை🤣🤣🤣

Waiting for the epilogue @Sirajunisha sis.
 
Last edited:

R.U Mathu

Active member
Alli and rana love different ah irunthuchu💖 allimalarkodi ku ethdha pair ranatheeran 😍 ivangalai romba miss panuven😒😒
story oda moving nalla irunthuchu naa romba rashichu padichen nisha akka☺️
waiting for the epilogue ❤️❤️
 

shaktthibala

New member
super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
 
Nisha ma unga humour sense super..Seekirama Allimalarkodi vittu poramathiri feel aagutu...update neenga pannalanalum eppo eppo nu thonum..mudium pothum seekiram mudiya poguthei nu thonuthu...Alliya ava appa mathiri paathukira Rana kitta serthuttu poringa athu santhosam...kavin kayal jodium sethu vachidunga..nalla irukkum..😍😍
 
சிராஜூ நிஷாவின் அல்லி மலர்க் கொடியே எனது பார்வையில். அல்லி மலர்க் கொடி அப்பாவை இழந்த பின் குடும்பத்தை தாங்க யாராவது முன்வர வேண்டும் என்ற நிலையில் ஒரு வயது மூத்த அண்ணன் நேத்ரன் படிப்பை தொடரச் செய்து வேலைக்கு சென்று குடும்பப் பொறுப்பை ஏற்கிறாள். நேத்ரன் படிப்பை முடித்து வேலைக்கு சென்ற பின் பவித்ராவுடன் காதலில் விழுகிறான். பவித்ரா இரண்டு அண்ணன்கள் உடைய மிகவும் வசதியான பெண். நேத்ரன் சந்தர்ப்பம் வருவதால் தங்கைகளுக்கு முன் திருமணம் செய்ய முயற்சி செய்கிறான். அல்லியின் நிமிர்ந்த மற்றும் சுயமரியாதை நடவடிக்கையால் அவனது திருமணத்திற்கு தடை ஏற்படுகிறது. ஆனால் அவன் அம்மாவை சரிசெய்து திருமணம் நடத்த நினைக்கிறான். அவனது திருமணம் தொடர்பான நிகழ்வுகளால் பவித்ராவின் மூத்த அண்ணன் ராணா என்கிற ரணதீரனுடன் அல்லிக்கு மோதல் ஏற்பட்டாலும் திருமணம் நிச்சயம் நடக்கிறது. நிச்சயதார்த்தம் நிகழ்வுகளின் பொழுது அல்லிக்கு ஏற்படும் அவமானத்தை ராணா தடுக்கிறான். இருவருக்குமான மோதல் காதலாகிறது. இருவரும் தங்களது காதலை வெளியில் சொல்லாத நிலையில் இருவருக்கும் வேறு ஆட்களுடன் திருமண பேச்சு நடக்கிறது. அவர்களின் சொல்லாத காதல் என்னவானது என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். அல்லியின் நிமிர்வும் படிப்பை விட்டு வேலைக்கு வந்தாலும் படிப்பை கைவிடாமல் வேலையுடன் படிப்பையும் தொடர்வதாக சொல்லியிருப்பது அருமை. தங்கை கயல்,அப்பாத்தா கதாபாத்திரங்கள் அருமை. நல்ல இனிய கதை.
 
Top