எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நித்தமும் நின் ஸ்வப்னங்கள் - கருத்து திரி

Hanza

Active member
Inge ippo than kalyana peche aarambikkithunga… ange avan kalyaname katti kudumbamum nadatha poran ???

Nan guess pannen… Kadhiravan manaivi mithra va konnathu intha koottam than… already adhunga thalaimurai la Rudhran amma vai konnathu podhathu nu adutha thalai muraiyilum konnirukkanunga padupaavinga… ????

Ragavendran manasula enna irukku???? Avan pondattiyaiyum konnuttanungala???
Meendumoru sarithiram nu ninaikkirar Ragavendar… avaru yarai solluraru??? Raveendranai ya??? Or avaraiye va???

Yamma Sooniyakkari!!!! Mudhalla annan maganai sari katturathai vittuttu un magalai poai paru… Kadhiravan sammathikkalana avan amma kazhuthai thirugura madiri un ponnu sammathikkalana unnkazhuthai thirugiralama??? ???????

Ethe???? Sharadha Collector ah??? Indira vum IAS thane padichanga??? Rendu perum friends oh???

Vijaya ??? pawam… adiyei writer…. Soft ah ve edhaiyum deal panna mattiya ne ??????
 

dharani84

New member
வாழ்த்துகள்...
உங்க எழுத்தில் நான் படிக்க வந்தமுதல் கதை....

முதல் எபியே செம அழுத்தம்...
நல்ல தமிழ் வளம் மிக்க எழுத்து...
 

dharani84

New member
ஒரு பொண்னா இருந்துட்டு ஒரு குழந்தைக்கு அம்மா வா இருந்துட்டு பிஞ்சி பிள்ளையை கொல்ல எப்படி மனசு வருது....

அந்த 2அரக்கணுங்க மகளா இவுங்க....
 
Top