எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

போட்டிக்காலம்.

admin

Administrator
Staff member
ஹாய் ஹாய் டியர்ஸ்..
How are you all?
கொஞ்சம் பேரசனல் ஒர்க்ஸ் ஹெவியா என்னை வச்சு செய்து அதை அவாய்ட் பண்ணவும் முடியல. அதான் பிஸியா இருக்க வேண்டிய சூழ்நிலை. இன்னொரு 10, 15 நாள்ல back to நார்மல் ஆயிருவேன். இப்ப முக்கியமான ரெண்டு விஷயம் சொல்ல வந்திருக்கேன் ஒன்னு நிலாக்கால போட்டி கதைகளுக்காக கொடுக்கப்பட்ட கடைசி திகதி செப்டம்பர் 15 லிருந்து இப்போ செப்டம்பர் 30 வரை நீடித்து இருக்கம். ஆக எழுத வாசிக்க இன்னுமே நாள் அதிகம் உண்டு..
அடுத்த முக்கியமான விஷயம் வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் நிலாக்கால போட்டி கதைகளுக்கு வழங்கும் ஆதரவுக்கு மிக்க நன்றி. பேஸ்புக்ல கமெண்ட் எல்லாம் சூப்பரா இருக்கு பட் ஒரு விஷயம் இந்த கருத்து பதிவுகளில் தளத்துக்குள்ள யார் அதிகமா ஈடுபாடோட ஈடுபடுறீங்களோ அவங்களுக்கு தான் பரிசீல்களில் முதலிடம் இருக்கு. ஆக நண்பர்களே தளத்துக்குள்ளவும் உங்கள் பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்

ப்ரஷா
 
Top