எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வாழ்வில் போரானந்தம் நீ NNK75

yugarasha

Member
#Rasha_review 10

#வாழ்வில்_பேரானந்தம்_நீ

#NNK75

மிகவும் வெற்றிகரமாக இரண்டாவது கதையை நிறைவு செய்த ரைட்டர் நிலா காலம் நிது அவர்களுக்கு வாழ்த்துக்கள்.???

நீங்க #நிசிசரனின்_துணைவி கதை நிறைவு செய்யும் போதே கவி கோசலா பத்தி எழுதப் போவதாக சொன்னீங்க???. நாங்களும் அந்த கவிதன் ஒரு ரொமாண்டிக் ஹீரோவா இருப்பான் எண்டு நம்பி ஒரு ரொமாண்டிக் கதையை எதிர் பர்த்துக் கொண்டு இருந்தோம்????. பட் இப்படி ஒரு திரில்லர் கதை வரும்னு எதிர் பார்கவில்லை????.

நாங்க அறிஞ்ச கவிதன் மிகவும் மென்மையானவன்???, சுடருக்கு பயந்து இருப்பவன், ஒரு காமடி பீஸ் அப்படின்டு தான் நினச்சிட்டு இருந்தம்??. அவன சாப்ஃட் அன்றி ஹீரோன்னு சொல்லிட்டிங்??. சரி அப்படி என்னத்த சாஃப்டா பண்றான் எண்டு பார்த்தா, மொக்கு வேல தான் பாத்திட்டு இருக்கான். ??அவன்ட முட்டாள் தானத்தால அவன திட்டக்கூட முடியல்ல. இருந்தாலும் கடைசி எபிலயாவது உண்மைய கண்டு பிடிச்சு திருந்தினானே அதுவே பெரிய விசயம்???.

கோசலாவ பத்தி நிறையவே சொல்லலாம், #நிசிசரனின்_துணைவி இல் வில்லி எண்டு சொல்லி எங்க கிட்ட திட்டு வாங்கி??? பாசக்காரியா மாறி காமடி பீஸா இருந்தவள், இப்ப CID ஏஜேன்ட் ரீணா ரேன்ஜ்சுக்கு காட்டிட்ணிங்க????. உண்மையில கோசலா தான் இந்த கதைக்கு ஹீரோ ன்னு சொல்லுவன். ❤️❤️❤️ எந்த விலங்கும் தன் பிள்ளைக்கு ஒரு ஆபத்து எண்டு வரும் போது சீறி பாயும் சிங்கமா மாறும் அதுல தான் கோசலாவும் மாறினாள்???, அவளின் #வாழ்வில்_பேரானந்தம்_நீ இருந்த துருவ காப்பாத்த அவள் மூளை எப்படி எல்லாம் வேல செய்யுது.

நிலாக்கு நிறைய இடங்களில் பொங்கல வைக்க வேண்டும் எண்டு தோணுச்சு??? பட் நிலா தான் காரணம் எண்டு தெரியாத அளவுக்கு ருவிஸ்ட்டாவே கதைய கொண்டு போயிட்டிங்க???. அதால பொங்கல்ல இருந்து தப்பிச்சிட்டாங்க. பட் நான் அவ மகப்பேறு மருத்துவர் எண்டதும் கருமுட்டை இசு தான் இருக்கும்னன்னு எதர் பார்த்தேன் அதோட யாருக்கும் வாடகை தாய் தேவை படும் என்பதற்காக தான் அந்த பெண்களை பார்த்துக்கிறாள் எண்டு நினைத்தேன். ???தானம் தானாகப் பண்ண வேண்டும் பறித்து எடுத்தால் அது தானம் இல்லை. கருமுட்டை வியாபாரம் இப்ப அதிகளவு நடக்கிறது போல ( எனக்கு கொஞ்சம் உலக அறிவு குறைவு இந்த கதைகளை பார்த்து தான் தெரிந்சுக்கிறன்). இந்த நிலா உண்மையிலே ஒரு சைகோ தான்?, பண்ற கருமுட்டை தானத்தை அவ பண்ற தானே எதற்கு மற்ற ஆட்கள யூஸ் பண்றா. இதுல அம்மணிக்கு கெத்து வேற. இதுக்குள்ள மூளை மாற்று அறுவ சிகிச்சைக்கு வேற ரை பண்றா ?‍♂️?‍♂️?‍♂️இப்படி பாவங்க சேர்த்ததால் தான் அவ பிள்ளை அவள விட்டுட்டு போனதோ தெரியல்ல???. எத்தனை பெண்களிட்ட கருமுட்டை எடுக்கிறா கொலை பண்றா மனித பிற்பாவே இருக்க வாய்பில்லா ஒரு பிறவி தான் இவள். இவளக்கு தனிய பொங்கல் வைக்க முடியாமல் போனதால ரிவியூல சொல்றன் பேபிஸ்????.

நாத்தப்பன யாருக்கும் தெரியுமா?? அதான் நம்ம நகுல் தான்.( நிலாக்கும் இப்படி ஒரு போரு வச்சிருக்கலாம்????). என்னதான் காதல் மனைவி எண்டாலும் எல்லாத்துக்கும் தலை ஆட்டுவதா?? ஒரு தப்பு ரெண்டு தப்புன்ன பறாவ்ல்ல பண்றதெல்லாமே தப்புன்னா எப்படி. ????அதுக்கு உடந்தையா இருந்திருக்கான் நாதப்பன்.

ரைட்டர் ஜீ உங்களுக்கு பெரிய தில்லு தான் எல்லாரும் நிலாவ ?ஹீரோயினாவும் நல்லவளாகவும் வச்சு கதை எழுதக்குள்ள வில்லியா வச்சு எழுதினிங்க பாருங்க அங்க நிக்கிங்க. ????

ஆன ஒன்னுங்க science fiction கதை எழுதிறன்னுங்களே அந்த கதைய தான் காணல்ல???. பேபி உங்களால் திரில்லர் கதை செமையா எழுத முடியும்னு நிருபிச்சிட்டிங்க???. ஏண்டா பார்பி வில்லியா இல்ல நிலா வில்லாயன்னு யோசிக்க வச்சிட்டே திரில்லா கொண்டு போயிட்டிங்க.

உங்க கதையில science fiction இல்ல. பட் நீங்க உணர்வுகள் சில சொல்லும் போது நரம்பல ஏற்படிறத அழகாக சொல்லி இருப்பீங்க???. பயம் வரும் போது எப்படி இருக்கும், கோபம் வரும் போது எத்தனை நரம்பு துடிக்கும் எண்டெல்லாம் எனக்கு தொரியாத விடயங்கள் நிறையவே சொல்லி இருக்கிங்க ??? ( அதேல்லாம் உண்மையா பொய்யான்னு தெரிந்சவங்களுக்குத்தான் தெரியும், எனக்கு தெரியது நீங்க என்ன சொன்னாலும் நம்புறன்)???

சொல்லப் போனால் வித்யாசமான கதை நடையுடன் கூடிய சஸ்பச்ஸ் கதை. ???ஒரே போட்டியில ரெண்டு கதை செம்ம பேபி( சில ரைட்டர் ஒன்னுக்கே தத்தளிக்கிறாங்க) ????

இந்த கதைல சின்ன வருத்தம் நிலா கஷ்ட்ப்பட்டத இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லி இருக்கலாம்???, அவள்ட வில்ல தனத்திற்கு கிடச்ச தண்டனை பத்தல்லன்னு தோனுது. அவ கஷ்டப்பட்டு செத்தத அனு அனுவ ரசிச்சிருப்பம்ல்ல. ☹️☹️☹️☹️

இந்த கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் ????பேபி.
 
NNO7

Moderator

நீங்க தந்த ரெவ்யூவை இதோடு ஆறு தடவை படித்துவிட்டேன் டியர். உங்கள் ரிவியூ ஏனோ எனக்கு மிகவும் பிடித்து இருக்கின்றது. இதை பார்க்கும் போது நீங்கள் கதையை மிகவும் ரசித்து படித்தது தெரிகின்றது. நன்றி சகி.????????
 
நன்றி பேபி. ???. ஆறு தடவை படித்துள்ளீர்கள் ரிவியுல எதும் பிழை இருந்தால் மன்னக்கவும்
 
NNO7

Moderator
நன்றி பேபி. ???. ஆறு தடவை படித்துள்ளீர்கள் ரிவியுல எதும் பிழை இருந்தால் மன்னக்கவும்
Appadi laam ethuvum illai dr. Such a nice review. Unga ella reviewvum super thaan dr. Congratulations????
 
S. Sivagnanalakshmi

Well-known member
கதை சூப்பர்.கதையில் சஸ்பென்ஸ் பாசம் மருத்துவம் கலந்து செல்கிறது. கதையில் கோசாலா செம. கவி கொஞ்சம் பாசத்தால் தடுமாறி குற்றவுணர்வு வேறு பின்னர் தெளிந்து கொள்வது சூப்பர். நிலா அரக்கி. நகுல் டூ மச். பார்பி சூழ்நிலை கைதி மருத்துவ திருடுகள் மூளை பற்றிய தகவல்கள் சூப்பர். துருவன் கியூட். தண்டனை சூப்பர். கொஞ்சம் குளறுபடி இருக்கிறது. பார்பி வெளியே போனால் பின்னர் உடனே திரும்பி வந்தாளா அதையை தெளிவு படுத்தவில்லை. மற்றபடி சூப்பர். வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்.
 
Woooow சிஸ் மிகவும் அழகான ரிவியூ. சொல்ல வார்த்தைகள் இல்லை மிக்க மகிழ்ச்சி சகி. உங்கள் எழுத்து நடையிலேயே தாங்கள் கதையை மிகவும் ரசித்து படித்தது தெரிகின்றது. நன்றி சகி🙏💕
 
NNO7

Moderator
Zeenath Sabeesha sis Facebook kkil aliththa alagiya review. Thank you ka.

#NNK
#நிலாக்காலம்
#வாழ்வில்பேரானந்தம்நீ
#NNK75
கவிதன்.. கோசலா.. இவர்களின் மகன் துருவன்... மருத்துவனான கவிதன் தன் குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கிறான் தன் அக்கா நிலா வின் வீட்டிற்கு அங்கு பணிபுரிய... ஆனால் தன் மனைவியிடம் எதையோ மறைத்து அவளை அழைத்துச் செல்கிறான்... கோசலா சொந்தமாக boutique க் வைத்திருக்கும் இவள் ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது போல தான் 😀தன் boutique பற்றி தானே பெருமை பீற்றிக் கொள்வாள் 😀 அப்பாவியான மென்மை குணங்கள் கொண்ட வெகுளி.. கொஞ்சம் ஆடம்பரமும் அலம்பலும் கொண்டவள் 😀
நிலாவின் வீட்டுக்கு வந்த இறங்கிய உடனே ஏதோ விருப்பமின்மையும் மன சஞ்சலமும் ஏற்படுகிறது கோசலாவிற்கு.. .அங்கு ஏதோ தவறு நடப்பதாக உள் உணர்வு அவளுக்கு அச்சுறுத்துகிறது.. அங்கு வேலை பார்க்கும் பெண்களும் அவர்களின் உடல் நிலையும் அவளை யோசிக்க வைக்கிறது.. இதில்.. நிலாவின் கணவர் நகுலின் தங்கை பார்பி தன் மகளை தன் கணவனை அப்பா என்று அழைக்க வைத்திருப்பதும் அவளுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது... கவிதன் அதற்கு சரியான காரணங்களை சொன்னாலும் தன் கணவனின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்தாலும் அங்கு ஏதோ ஒரு தவறு நடப்பதாக அவள் சந்தேகிக்கிறாள்.. இதில் எப்போதும் கோபப்படாதவனும் அன்பு செலுத்துபவனும் ஆகிய கணவன் தன்னை அடித்ததையும் தன் மகனுக்கு செய்ய இருந்த செயலையும் நினைத்து வெகுண்டு கோபம் கொள்கிறாள்... அங்கு இருக்கும் மர்மங்களையும் தன் அக்காவின் மீது கண்மூடித்தனமான பாசம் கொண்டிருக்கும் தன் கணவனின் தவறையும் சுட்டி காட்டி அதில் வெற்றி பெற்றாளா கோசலா என்பது கதையில்.. திக் திக் நிமிடங்களாக நகர்ந்தது கதை.. விறுவிறுப்பாகவும் சஸ்பென்ஸ் ஆகவும் கதையை நகர்த்திச் சென்ற விதம் அருமை 👏👏👏நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்🥰
Good luck dear 💐🥰❤️
 
Advi

Well-known member
#NNK

#கௌரிவிமர்சனம்

#வாழ்வில்_பேரானந்தம்_நீ

Sci - திரில்லர் கதை🤩🤩🤩

எனக்கு ரொம்ப பிடிச்ச ஜேர்ணர், ரொம்பவே விறுவிறுப்பாக கொடுத்து இருக்காங்க ரைட்டர்👏👏👏👏👏

கவிதன் - இவன் தான் நம்ம ஹீரோ, யாருனு பார்த்தா நம்ம சுடரோன் சகளை, இன்னும் சொல்லனும்னா சுடர் ஓட டாக்டர் ப்ரெண்ட்.....

அந்த கதையில் எனக்கு இவனை ரொம்ப பிடிச்சது, ஆனா இதில் நோ கமெண்டஸ் 🤐🤐🤐🤐🤐

இவன் சூழ்நிலை புரிந்தாலும், சில இடத்தில் இவன் பேசினது நடந்தது எல்லாம் பிடிக்கவே இல்ல.....

அது என்ன மனைவியை அப்படி பேசறது, அதுவும் அடுத்தவங்க முன்னாடி🙄🙄🙄🙄🙄

நீ செய்த தப்புக்கு அவ ஒய் மேன் தண்டனை அனுபவிக்கனும்😒😒😒😒😒

செம்ம காண்டு ஆச்சி😤😤😤😤😤

கோசல - வாரே வா, சுடர் கதையில் இருந்த கோசல வா நீ, செம்ம போ🤩🤩🤩🤩🤩

கவி கவி அப்படினு நீ பார்த்தாலும் பதிலடி தரும் விதம் எல்லாம்👏👏👏👏

தன் மகனுக்காக போராடும் ஒரு அற்புத தாய்🥰🥰🥰🥰🥰🥰

பார்பி - சூழ்நிலை கைதி🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

நிலா - ப்பா இப்படி ஒரு டாக்டரா 😳😳😳😳😳, முதலில் ஒரு பெண்ணா😱😱😱😱😱😱

முதலிலே இவ கிட்ட தப்பு இருக்குனு தெரிஞ்சது, ஆன இப்படி எதிர்பார்க்கல🙄🙄🙄🙄🙄

இவ பண்ற வேலை எல்லாம், ச்சைக்🤮🤮🤮🤮🤮

நகுல் - மிக்ஸ்ர் மாமா கவிக்கு 😏😏😏😏, பொண்டாட்டி மேல காதல் இருக்க வேண்டியது தான் அதுக்குனு அவ தப்பான வழி போன அதுக்கு துணை போறது இல்ல😒😒😒😒😒

மருத்தவ உலகில் சமீபமாக நடக்கும் பிரச்சினையை கையில் எடுத்து, அதை சுவாரஸ்யம் குறையாம சொன்ன விதம்👏👏👏👏👏👏

அதுவும் அந்த லாஸ்ட் டுவிஸ்ட்🤩🤩🤩🤩

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐
 
Woooow sis மிகவும் அழகான ரிவியூ. சொல்ல வார்த்தைகள் இல்லை மிக்க மகிழ்ச்சி சகி. உங்கள் எழுத்து நடையிலேயே தாங்கள் கதையை மிகவும் ரசித்து படித்தது தெரிகின்றது. நன்றி சகி🙏💕
 
Fa.Shafana

Moderator
Posting on behalf of our beloved reviewer

#Apple review

# நிலாக்காலம்

#வாழ்வின் பேரானந்தம் நீ!

ரைட்டர் மேடம் கதையை படிக்க ஆரம்பிச்சதுல இருந்து எனக்கு என்னமோ சயின்ஸ் புக்கை ஓபன் பண்ணுன பீலிங்..

பயம் எப்படி வரும்னு எல்லாம் சொல்லிருக்கீங்க அந்த பயம் வர்றது தடுக்கவும் ஏதாவது சொல்யூசன் சொல்லிருக்கலாமே.? இனி நான் பயப்படறப்ப அதைய யூஸ் பண்ணிருப்பேன்..

உங்க அறிவை கண்ணு வெச்சுட்டேன் எதற்கோ சுத்தி போட்டுக்கங்க..

கவிதன் - இவனை செவிட்டுலயே நாலு அப்பு அப்புனா என்னனு இருக்கு.. மனுசனா இவன்.. அக்கா பாசத்துக்காக பெத்த குழந்தையை எவனாவது குடுப்பேனு சொல்லுவானா.? ஆனா இந்த லூசு குடுப்பேனு வாக்கு குடுத்துருக்கு..

என்னத்த சொல்றது.? எம்மா கோசலை கடைசில நீ குடுத்த அடில தான் என் மனுசுல இருந்த பாரமே இறங்குச்சு.. இதைய நீ முதல்லயே குடுத்துருக்கணும் குடுக்காம விட்ட தப்பு எங்க கொண்டு போய் நிறுத்துச்சுனு பார்த்தீயா.?

கோசலை - இவளை என்னனு சொல்ல.. வாய்துடுக்கா ஆரம்பிச்சவ கடைசில புத்திசாலிதனமா வேலையை முடிச்சுட்டா.. இவ கவிதன் கூட சண்டை போடறப்ப எல்லாம் அவன் ஒரு பதில் சொல்லுவான் பாரு அப்படியே நாலு மிதிமிதிக்கலாம்னு ஆத்திரம் வருது எனக்கு.. நீ எப்படிமா பல்லை கடிச்சுட்டு நின்ன.?

நிலா - நகுல் : no comments simply weaste.. வேற என்னத்த சொல்றது.? புனிதமா நினைக்கற மருத்துவத்தை தப்பான வழில யூஸ் பண்ணுன இவங்களைய திட்ட தான் மனசு சொல்லுது ஆனா திட்டி என்ன ஆக போகுது.. அதான் இதுகளுக்கு நல்ல முடிவை குடுத்துட்டீங்களே..

துருவன் - இவனுக்காக தான் கோசலையின் போராட்டமே தொடங்குது.. கடைசில கவிதன் கூட சேர்ந்து அந்த போராட்டத்துல கோசலை ஜெயிச்சு துருவனை மீட்டாளானு கதைல தெரிஞ்சுக்கங்க..

ஒரே காதல் கதையா படிச்சு இப்ப வித்தியாசமா படிச்சதுல ரொம்ப ஹேப்பி டியர்.. உங்க எழுத்துநடையும் என்னைய ரொம்ப கவர்ந்துருச்சு.. மத்த கதைகளை விட கொஞ்சம் வித்தியாசமா இருந்துச்சு உங்க கதை..

நீங்க சயின்ஸ் டீச்சரானு என் மூளை லேசா கேள்வி எழுப்புது.. ஏன்னா நான் படிச்சது எல்லாம் எங்க போய்ருச்சுனு இப்ப வரைக்கும் தெரில.. ஆனா நீங்க..? செம டியர் பின்னிட்டீங்க..

போட்டியில் வெற்றி பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்😍
 
Thank you once again apple sis.💕💕💕💕💕💕 சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் அருமையான ரிவியூவ். கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி சிஸ். (பின் குறிப்பு: நான் வணிகவியல் மாணவி சிஸ் 😁)
 
Top