#Rasha_review 10
#வாழ்வில்_பேரானந்தம்_நீ
#NNK75
மிகவும் வெற்றிகரமாக இரண்டாவது கதையை நிறைவு செய்த ரைட்டர் நிலா காலம் நிது அவர்களுக்கு வாழ்த்துக்கள்.???
நீங்க #நிசிசரனின்_துணைவி கதை நிறைவு செய்யும் போதே கவி கோசலா பத்தி எழுதப் போவதாக சொன்னீங்க???. நாங்களும் அந்த கவிதன் ஒரு ரொமாண்டிக் ஹீரோவா இருப்பான் எண்டு நம்பி ஒரு ரொமாண்டிக் கதையை எதிர் பர்த்துக் கொண்டு இருந்தோம்????. பட் இப்படி ஒரு திரில்லர் கதை வரும்னு எதிர் பார்கவில்லை????.
நாங்க அறிஞ்ச கவிதன் மிகவும் மென்மையானவன்???, சுடருக்கு பயந்து இருப்பவன், ஒரு காமடி பீஸ் அப்படின்டு தான் நினச்சிட்டு இருந்தம்??. அவன சாப்ஃட் அன்றி ஹீரோன்னு சொல்லிட்டிங்??. சரி அப்படி என்னத்த சாஃப்டா பண்றான் எண்டு பார்த்தா, மொக்கு வேல தான் பாத்திட்டு இருக்கான். ??அவன்ட முட்டாள் தானத்தால அவன திட்டக்கூட முடியல்ல. இருந்தாலும் கடைசி எபிலயாவது உண்மைய கண்டு பிடிச்சு திருந்தினானே அதுவே பெரிய விசயம்???.
கோசலாவ பத்தி நிறையவே சொல்லலாம், #நிசிசரனின்_துணைவி இல் வில்லி எண்டு சொல்லி எங்க கிட்ட திட்டு வாங்கி??? பாசக்காரியா மாறி காமடி பீஸா இருந்தவள், இப்ப CID ஏஜேன்ட் ரீணா ரேன்ஜ்சுக்கு காட்டிட்ணிங்க????. உண்மையில கோசலா தான் இந்த கதைக்கு ஹீரோ ன்னு சொல்லுவன்.

எந்த விலங்கும் தன் பிள்ளைக்கு ஒரு ஆபத்து எண்டு வரும் போது சீறி பாயும் சிங்கமா மாறும் அதுல தான் கோசலாவும் மாறினாள்???, அவளின் #வாழ்வில்_பேரானந்தம்_நீ இருந்த துருவ காப்பாத்த அவள் மூளை எப்படி எல்லாம் வேல செய்யுது.
நிலாக்கு நிறைய இடங்களில் பொங்கல வைக்க வேண்டும் எண்டு தோணுச்சு??? பட் நிலா தான் காரணம் எண்டு தெரியாத அளவுக்கு ருவிஸ்ட்டாவே கதைய கொண்டு போயிட்டிங்க???. அதால பொங்கல்ல இருந்து தப்பிச்சிட்டாங்க. பட் நான் அவ மகப்பேறு மருத்துவர் எண்டதும் கருமுட்டை இசு தான் இருக்கும்னன்னு எதர் பார்த்தேன் அதோட யாருக்கும் வாடகை தாய் தேவை படும் என்பதற்காக தான் அந்த பெண்களை பார்த்துக்கிறாள் எண்டு நினைத்தேன். ???தானம் தானாகப் பண்ண வேண்டும் பறித்து எடுத்தால் அது தானம் இல்லை. கருமுட்டை வியாபாரம் இப்ப அதிகளவு நடக்கிறது போல ( எனக்கு கொஞ்சம் உலக அறிவு குறைவு இந்த கதைகளை பார்த்து தான் தெரிந்சுக்கிறன்). இந்த நிலா உண்மையிலே ஒரு சைகோ தான்?, பண்ற கருமுட்டை தானத்தை அவ பண்ற தானே எதற்கு மற்ற ஆட்கள யூஸ் பண்றா. இதுல அம்மணிக்கு கெத்து வேற. இதுக்குள்ள மூளை மாற்று அறுவ சிகிச்சைக்கு வேற ரை பண்றா ?
?
?
இப்படி பாவங்க சேர்த்ததால் தான் அவ பிள்ளை அவள விட்டுட்டு போனதோ தெரியல்ல???. எத்தனை பெண்களிட்ட கருமுட்டை எடுக்கிறா கொலை பண்றா மனித பிற்பாவே இருக்க வாய்பில்லா ஒரு பிறவி தான் இவள். இவளக்கு தனிய பொங்கல் வைக்க முடியாமல் போனதால ரிவியூல சொல்றன் பேபிஸ்????.
நாத்தப்பன யாருக்கும் தெரியுமா?? அதான் நம்ம நகுல் தான்.( நிலாக்கும் இப்படி ஒரு போரு வச்சிருக்கலாம்????). என்னதான் காதல் மனைவி எண்டாலும் எல்லாத்துக்கும் தலை ஆட்டுவதா?? ஒரு தப்பு ரெண்டு தப்புன்ன பறாவ்ல்ல பண்றதெல்லாமே தப்புன்னா எப்படி. ????அதுக்கு உடந்தையா இருந்திருக்கான் நாதப்பன்.
ரைட்டர் ஜீ உங்களுக்கு பெரிய தில்லு தான் எல்லாரும் நிலாவ ?ஹீரோயினாவும் நல்லவளாகவும் வச்சு கதை எழுதக்குள்ள வில்லியா வச்சு எழுதினிங்க பாருங்க அங்க நிக்கிங்க. ????
ஆன ஒன்னுங்க science fiction கதை எழுதிறன்னுங்களே அந்த கதைய தான் காணல்ல???. பேபி உங்களால் திரில்லர் கதை செமையா எழுத முடியும்னு நிருபிச்சிட்டிங்க???. ஏண்டா பார்பி வில்லியா இல்ல நிலா வில்லாயன்னு யோசிக்க வச்சிட்டே திரில்லா கொண்டு போயிட்டிங்க.
உங்க கதையில science fiction இல்ல. பட் நீங்க உணர்வுகள் சில சொல்லும் போது நரம்பல ஏற்படிறத அழகாக சொல்லி இருப்பீங்க???. பயம் வரும் போது எப்படி இருக்கும், கோபம் வரும் போது எத்தனை நரம்பு துடிக்கும் எண்டெல்லாம் எனக்கு தொரியாத விடயங்கள் நிறையவே சொல்லி இருக்கிங்க ??? ( அதேல்லாம் உண்மையா பொய்யான்னு தெரிந்சவங்களுக்குத்தான் தெரியும், எனக்கு தெரியது நீங்க என்ன சொன்னாலும் நம்புறன்)???
சொல்லப் போனால் வித்யாசமான கதை நடையுடன் கூடிய சஸ்பச்ஸ் கதை. ???ஒரே போட்டியில ரெண்டு கதை செம்ம பேபி( சில ரைட்டர் ஒன்னுக்கே தத்தளிக்கிறாங்க) ????
இந்த கதைல சின்ன வருத்தம் நிலா கஷ்ட்ப்பட்டத இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லி இருக்கலாம்???, அவள்ட வில்ல தனத்திற்கு கிடச்ச தண்டனை பத்தல்லன்னு தோனுது. அவ கஷ்டப்பட்டு செத்தத அனு அனுவ ரசிச்சிருப்பம்ல்ல.

இந்த கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் ????பேபி.