எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜூ நிஷா வின் "மயக்காதே மாயா!" - கருத்து திரி

Vidhushini_

Member
நந்திதா இப்படி பயத்திலேயே இருந்தால்தான் தேவையில்லாமல் பேசமாட்டாங்க.

மாயாவை, தொடர்ந்து கஷ்டப்படுத்திட்டே இருக்கீங்களேடா 😠😠😠

சேனா இனி என்ன செய்யக்காத்திருக்கானோ?

Interesting @Sirajunisha sis.
 
kalai karthi

Well-known member
மாயா தைரியம் தான் ஆனால் சில விசயத்தில் குழந்தை போல.. சேனா சொல்லிட்டான் இனிமேல் அடங்கி இருக்கனும் ராட்சசி
 
kalai karthi

Well-known member
சேனா ஆட்டம் செம செமடா. சுக்லா சம்மதிச்சுடுவார். நந்திதா பேச முடியாது பண்ணிடுவான் சேனா. மாயா மட்டும் தான் சம்மதிக்க வேண்டும். பிரஜன் மைண்ட் வாய்ஸ் செமடா
 
Vidhushini_

Member
inbound3963786255640337160.jpg
ப்ரஜன் மைண்ட்வாய்ஸ் இதுதானே 🤣🤣🤣🤣

ஆனால் ஒன்னு, எவ்வளவு செஞ்சாலும் காரியத்தில் கண்ணாக இருக்கான் சேனா👌.

கல்யாணத்துக்கு மாயாவை எப்படி சம்மதிக்க வைக்கப்போறானோ?

Interesting @Sirajunisha sis💕
 
Vidhushini_

Member
இனி நந்திதா-செழியனுக்கு சுக்லா மூலமாகவே தண்டனை கிடைக்கப்போகுது போல...

சேனா, மாயா உட்பட எல்லாரையும் குழப்பி, நீ உன் விருப்பப்படி நடத்திக்க பார்க்கிற.... மாயா சம்மதம் சொல்வாளா?

இந்த நிச்சயதார்த்தத்துல நந்திதா வந்து குழப்பம் செய்வாங்க; மாயா will outburst her emotions & flashback வரும்னு தோணுது....

Interesting @Sirajunisha sis👌
 
kalai karthi

Well-known member
சேனா மாயா பேச்சை வைச்சு மடக்கப்போகிறானா?. சுக்லா நந்திதா என்னவைச்சுருக்கார். சேது சம்யூ பிரஜன் செம
 
kalai karthi

Well-known member
அவனுக்கு சாதகமாக பேசியதை எடுத்து கல்யாணம் முடித்து விட்டான் சேனா. சேது சம்யூ பிரவீண் சுக்லா தாரா செமடா
 
Vidhushini_

Member
மாயா, நீயாகவே போய் சேனாக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்துட்ட. இப்போ கல்யாணமே நடந்துடுச்சு....

Interesting epi @Sirajunisha sis.
 
Jothiliya

Member
அருமை நிஷா டியர் 👌👌👌👌👌, சேனா மாயாவை திருமணம் புரிய கோபம்போல் மாயாவிடம் காட்டிக்கொண்டு அவன் நினைத்ததை சாதித்துவிட்டான் மாயா அவன் நினைப்பு தெரியாமல் பயதோட இருக்கா இனி 🤔🤔🤔🌺🌺🌺
 
Shanthigopal

New member
எப்படி இருக்கீங்க நிஷா? உங்கள் கதைகள் அத்தனையும் உயிர்ப்பு.. சேனாவின் அதிரடி செம.. எப்படியோ கல்யாணத்தை அவளின் வார்த்தைகளை வைத்தே மடக்கி கல்யாணம் செய்து கொண்டான்... அப்படியே அவள் மனதிலுள்ள பயத்தை போக்கி அதில் நிறைவானா? அருமை நிஷா!!!
 
kalai karthi

Well-known member
சேனா செமடா செம. நந்திதா வைச்சான் ஆப்பு. சுக்லா சொத்தை ஏற்கனவே எழுதிட்டார் நினைக்கிறேன்.
 
Vidhushini_

Member
நந்திதா - செழியனுக்கு, யாரோ சுக்லா-ன்ற மனிதனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யும்போது, தப்புன்னு தோணலை; இப்போ குற்றக் குறுகுறுப்பு வருகிறதோ?

சேனாவின் அமைதியான ஆட்டம் சூப்பர்.

மாயாவதியின் மனநிலையை அவளை அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமா சேனா மாத்திக்கிட்டு வர்றான்; மாயாவும் மாறிக்கிட்டு வர்றாள்.

Interesting @Sirajunisha sis.
 
Shanthigopal

New member
எப்படி இருக்கீங்க நிஷா? வாவ்!!! அருமை!! பேசாமலிருந்தே நெஞ்சிற்கு நெருங்கியவரை கவர்வது இப்படித் தானோ???
 
Sirajunisha

Moderator
நந்திதா இப்படி பயத்திலேயே இருந்தால்தான் தேவையில்லாமல் பேசமாட்டாங்க.

மாயாவை, தொடர்ந்து கஷ்டப்படுத்திட்டே இருக்கீங்களேடா 😠😠😠

சேனா இனி என்ன செய்யக்காத்திருக்கானோ?

Interesting @Sirajunisha sis.
Wait and watch vidhushini dear 😜
 
Sirajunisha

Moderator
மாயா தைரியம் தான் ஆனால் சில விசயத்தில் குழந்தை போல.. சேனா சொல்லிட்டான் இனிமேல் அடங்கி இருக்கனும் ராட்சசி
Aamam kalai dear 😍
 
Sirajunisha

Moderator
சேனா ஆட்டம் செம செமடா. சுக்லா சம்மதிச்சுடுவார். நந்திதா பேச முடியாது பண்ணிடுவான் சேனா. மாயா மட்டும் தான் சம்மதிக்க வேண்டும். பிரஜன் மைண்ட் வாய்ஸ் செமடா
Unmaithan da. Thamk you so much kalai dear. 😃
 
Sirajunisha

Moderator
View attachment 2599
ப்ரஜன் மைண்ட்வாய்ஸ் இதுதானே 🤣🤣🤣🤣

ஆனால் ஒன்னு, எவ்வளவு செஞ்சாலும் காரியத்தில் கண்ணாக இருக்கான் சேனா👌.

கல்யாணத்துக்கு மாயாவை எப்படி சம்மதிக்க வைக்கப்போறானோ?

Interesting @Sirajunisha sis💕
😂😂Kariyakkarar vidhu dear 😜😜
 
Sirajunisha

Moderator
இனி நந்திதா-செழியனுக்கு சுக்லா மூலமாகவே தண்டனை கிடைக்கப்போகுது போல...

சேனா, மாயா உட்பட எல்லாரையும் குழப்பி, நீ உன் விருப்பப்படி நடத்திக்க பார்க்கிற.... மாயா சம்மதம் சொல்வாளா?

இந்த நிச்சயதார்த்தத்துல நந்திதா வந்து குழப்பம் செய்வாங்க; மாயா will outburst her emotions & flashback வரும்னு தோணுது....

Interesting @Sirajunisha sis👌
Yanna panrangannu wait panni patpom vidhu dear 😍
 
Sirajunisha

Moderator
சேனா மாயா பேச்சை வைச்சு மடக்கப்போகிறானா?. சுக்லா நந்திதா என்னவைச்சுருக்கார். சேது சம்யூ பிரஜன் செம
Wait and watch da 😜
 
Sirajunisha

Moderator
அவனுக்கு சாதகமாக பேசியதை எடுத்து கல்யாணம் முடித்து விட்டான் சேனா. சேது சம்யூ பிரவீண் சுக்லா தாரா செமடா
Yes kalai dear 😍😍
 
Sirajunisha

Moderator
அருமை நிஷா டியர் 👌👌👌👌👌, சேனா மாயாவை திருமணம் புரிய கோபம்போல் மாயாவிடம் காட்டிக்கொண்டு அவன் நினைத்ததை சாதித்துவிட்டான் மாயா அவன் நினைப்பு தெரியாமல் பயதோட இருக்கா இனி 🤔🤔🤔🌺🌺🌺
Avan move yapothumey vera mathiri dear. Wait and watch jothi dear 😍
 
Sirajunisha

Moderator
எப்படி இருக்கீங்க நிஷா? உங்கள் கதைகள் அத்தனையும் உயிர்ப்பு.. சேனாவின் அதிரடி செம.. எப்படியோ கல்யாணத்தை அவளின் வார்த்தைகளை வைத்தே மடக்கி கல்யாணம் செய்து கொண்டான்... அப்படியே அவள் மனதிலுள்ள பயத்தை போக்கி அதில் நிறைவானா? அருமை நிஷா!!!
நல்லா இருக்கேன் டா. நீங்க எப்படி இருக்கீங்க? .
மாயாவை அப்படி மடக்கினால் தான் உண்டு. எப்படி சமாளிக்கிறான் என்று வெயிட் பண்ணி பார்ப்போம் சாந்தி டியர் 😍😍
 
Sirajunisha

Moderator
நந்திதா - செழியனுக்கு, யாரோ சுக்லா-ன்ற மனிதனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யும்போது, தப்புன்னு தோணலை; இப்போ குற்றக் குறுகுறுப்பு வருகிறதோ?

சேனாவின் அமைதியான ஆட்டம் சூப்பர்.

மாயாவதியின் மனநிலையை அவளை அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமா சேனா மாத்திக்கிட்டு வர்றான்; மாயாவும் மாறிக்கிட்டு வர்றாள்.

Interesting @Sirajunisha sis.
Absolutely vidhu dear. Ivalta pesinal kariyam agathunnu nalla purinchu vachi irukan 😜
 
Top