#Rasha_Review 12
#பெண்மையில்_பேராண்மை
#NNK_13
இன்னுமொரு ரிவியுவில் உங்களை சந்திக்கிறேன்??. பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை அழகாக சொன்ன கதை???. கதைக்கு ஏற்ற தலைப்பு????. பெண்களுக்குள் கட்டாயம் தாய்மை இருப்பது போல் ஆண்மையும் உள்ளது??. சிலர் அதை பாரதி கண்ட புதுமை பெண் என்பார்கள், சிலர் அடங்காபிடாரி தனம் என்பாரகள். ஆனால் சிலர் பெண்ணில் இருக்கும் ஆண்மையை உணராமலே இருப்பார்கள்???.
நிட்சயம் #பெண்மையில்_பேராண்மை எல்லா பெண்களுக்கும் தேவையான ஒன்று தான்

. நமக்கு நடக்கும் கஷ்டத்தை தட்டி கேட்டாலே அதுவே ஒரு வெற்றி தான் இங்கு????.
ரைட்டர் ரொம்ப அழகாக கதையை கொண்டு போய் உள்ளாங்க???. ஆரம்பத்தில் இந்த பெயரைப் பார்த்து நிறைய மீம்ஸ் வந்துச்சு, அதுக்கெல்லாம் பதில் கொடுத்த மாதிரி கதை இருந்தது???.
அஐய் கிருஷ்னா செம ஹீரோ தான்????. அடிதடி சரவெடி எண்டு எல்லாப் பக்கமும் கோல் போட்ட சூப்பர் ஹீரோன்னே சொல்லலாம்????. முதலாவது எபில இருந்தே பல கேள்விகள், பல எபிக்கு பிறகு தான் அதற்கு பதில் கிடைத்தது எனக்கு. அஐய் யாரு என்ன பண்றான் தியாவ எப்படி தெரியும் எண்டெல்லாம் பல வினாக்கள், கதை படித்தால் புரிந்து விடும்.

பொதுவாக பெண்ணால் ஏமாற்றப்பட்டால் பெண்களை துச்சமாக மதிக்கும் ஹீரோவத் தான் பார்த்து இருப்பீங்க ???, இங்க இவன் வித்யாசமான மேக்??. ரொம்ப நல்லவன, பாசமானவன். ஏகே ஆர்மி நான் என்னும் சொல்லும் அளவிற்கு சிறப்பாக இருந்த நாயகன்???.
ஆராதியா உண்மையில் பைத்தியமோ என்னும் அளவிற்கு தான் அவளது நடவடிக்கை இருந்தது

. அவளின் கதை கண்கலங்க வைத்த ஒன்று. பிறந்ததில் இருந்து தனிமை, பதினேழு வயதில் திருமணம், அதன் பின் அடிமைத்தனம், கொடுமை, அபார்சன் என்டெல்லாம் அனுபவிக்க முடியாத் கொடுமைகள் அனுபவிச்சவள்???. அஐய் அவளின் வாழ்க்கையில் நுழையும் போதே அவளின் கஷ்ட காலம் தீர்ந்தது. அவளின் பிள்ளை செத்தபின் இரு பிள்ளைக்கு தாய் ஆனது மகிழ்ச்சி தரக்கூடிய விடயம் தான்????.
ஆரம்பத்தில் எடுத்தது எல்லாத்திற்கும் தற்கொலை முயற்சி, ???( நானே ஒரு கட்டத்தில் இப்படி இருந்தா எப்படி வண்டி ஓட்டப்போறான் அஜய் எண்டு நினைச்சிட்டன், பட் அவ கதைக்கு பிறகு நானா இருந்தா எப்பவோ செத்து இருப்பன் எண்டு தோனுச்சு???).
அவிநவ் அடிக்கடி வந்த ஆள இருந்தாலும் அஐயை கலாய்க்கும் போது ரசிக்க கூடிய மாதிரி இருந்திச்சு???. சுபாஷ் அஜய் நண்பன் எள் என்றால் எண்ணெயாய் நிற்பவன்??. ஹரி கிருஷ்னா மகன் போல் அப்பாவா அப்பா போல் மகனா என்று யோசிக்கும் அளவிற்கு நல்லவர்???. மனைவியின் துரோகம் அந்த மனிதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்??., இருந்தும் மகனிற்காக நல்ல மனிதனாக இருந்து ஊர் போற்றும் #உத்தம_புருசன் ???ஆக வளர்த்து இருக்கார்.
நான் அறிந்து இந்த கதையில் வந்த நல்லவர்கள் பார்ட் முடிஞ்சு, இனி மொள்ளமாரி முடிச்செவி களைத்தான் பார்க்க வேண்டும்.???
பெஸ்ட் பாஸ்கர் பமிலி அன்ட கோ ???, குடும்பமாடா அது ஒன்னு கூட சரி இல்ல??. வளர்மதிக்கக கொஞ்சம் பாவப்படலாம். ??பாஸ்கர், அவன் அம்மா, வினோதினி அவ புருசன் கதிர் எண்டு நாதாரி கூட்டம். பாஸ்கர் சாவு, வினோதினி சாவைப் பார்கவில்லை என்ற கவலை உள்ளது???. அடுத்த பன்னாடை கதிர் சின்ன பிள்ளைய ரேப் பண்ணி இருக்கான் ??, இந்த பாஸ்கருக்கு நல்ல மாப்பிள்ளையே பார்க்க தெரியாதா?? இவனுக்கு ஏத்த மூதேவி தான் வினோதினி. ???
வீட்டை விட்டு யாரோடையொ ஓடிப்போன அஐய் அம்மா என்ன ஆனாங்க, செத்துப் போகல்லைய??????
நம்மட சைகோ வில்லன் ஆத்ரேயன்???, இவனப்பத்தி சொல்லனுமா??. இவன என்ன கற்றகரி பண்ற எண்டு தெரியவில்லை. ???அவள ஏன் கொடுமை படுத்தினான் எண்டும் புரியவில்ல ரைட்டர்ட்ட கேட்டா சைக்கோ எண்டுறாங்க, ???? தியாவ போலிஸ்ல மாட்ட வைக்க இவனுக்கு எப்படி பணம் அதிகாரம் வந்த என்றும் புரியவில்லை. ஆனா இவன் மரணம் ஒரு சந்தோசத்தை தந்தது???. கடல்ல மீனுக்கு இரையாக்கினான் அஜய். ???
அஜய் இல்லா விட்டால் தியா இல்லை தான் ???. தியாவின் ஆண்மை அஐய் தான் அதுவும் பேராண்மை???. கட்டினவன் துணை இருந்தால் எதுவும் சாதிக்கலாம் எண்டு புரிய வச்சு இருக்கிங்க???. அஐய் கிரேட் பேபி, காதலுக்காக அவள் நிறை குறைகளை ஏற்றுக கொண்டான்?. அவளையும் சாதிக்க வச்சான். ஓன்னா ரொண்டா அவள் ஒவ்வொரு முன்னேற்றமும அஐய் தான் ?
?
அபிமன்யூ? , அனன்யா ?கியூட் நேம். இறுதியில் பழையதை மறந்து புது வாழ்க்கை???. தியா படும் பாட்டை அழகாக காட்டி கதையுடே எங்களை சுவாரசியாமாக கொண்டு போனிங்க, சூப்பர் பெண்மையில் பேராண்மை ரைட்டர்???.
இந்த கதை போட்டியில் வெற்றி??? பெற வாழ்த்துக்கள்?? சிஸ். நீங்க யாரெண்டு தெரிய ஆர்வமாக இருக்கு, எனக்கு???

Last edited: