நன்றி சிஸ்Interesting start
வாழ்த்துக்கள் sis
இனி தான் கச்சேரி ஆரம்பம் சிஸ்சுவாரஸ்யமான ஆரம்பம்!!.. இதையே இன்னும் கடந்து வரலை அதுக்குள்ள அடுத்த அதிர்ச்சியாக????
நInteresting
முத்துபாண்டி ஆரம்பத்துல இருந்து சரியா கவனிச்சு பார்த்துருந்தா கயல் கஷ்டப்பட்டு இருக்க மாட்டா.... இப்போவாவது பொண்ணை புரிஞ்சுக்கிட்டாரே....
முகுந்தன் தான் கயலுக்கு உதவி செய்றானா....
மாறன் எப்போ கயலை பார்க்கப் போறான்....
அடுத்த எபில மாறன் வந்திடுவான் சிஸ்Interesting
முத்துபாண்டி ஆரம்பத்துல இருந்து சரியா கவனிச்சு பார்த்துருந்தா கயல் கஷ்டப்பட்டு இருக்க மாட்டா.... இப்போவாவது பொண்ணை புரிஞ்சுக்கிட்டாரே....
முகுந்தன் தான் கயலுக்கு உதவி செய்றானா....
மாறன் எப்போ கயலை பார்க்கப் போறான்....
சொல்ல மாட்டேனேஇது எப்படி நடந்தது????
இப்ப முகுந்தன் தான் ஹீரோ வா.???
என்ன இவன் இப்படி திடீர்ன்னு வந்து நிக்குறான்???... நிறையா ஷாக் கொடுக்குறான்???... அப்போ அவனுக்கு கல்யாணம் ஆகல
கேட்டா சொல்ல மாட்டிங்கிறான் சிஸ்என்ன இவன் இப்படி திடீர்ன்னு வந்து நிக்குறான்???... நிறையா ஷாக் கொடுக்குறான்???... அப்போ அவனுக்கு கல்யாணம் ஆகலையா?
ஒருவேளை இருக்குமோ? நாம டேரெக்ட்டா கயல் கிட்டயே கேட்டுக்கலாம் சிஸ், இந்த மாறனை நம்ப முடியாதுஇவன் எப்படி சரியா நேரத்துக்கு வந்தான்.... இதுல ஒன்னுமே நடக்காத மாதிரியும் வெளிநாட்டுல இருந்து பொண்டாட்டியை பார்க்க வந்த மாதிரியும் ஆக்ட் குடுக்குறான்..... குட்டி பையன் கயலோட பையன் தானா
வேலு வருவது ப்ளாஸ்பேக்ல சிஸ்அட பைத்தியக்கார பசங்களா
விசாலம் பொண்ணு தானே மஞ்சு????
இப்ப இறந்தது யார்???? பானுவா???
அவ இறந்தது வேலுவாளா?????
இதென்ன இப்படிலாம் பண்றானுங்க!!???.. மாறன் அக்கா இறந்ததற்கு அவன் தான் கார
அவனும் ஒரு காரணமா இருக்கலாம் சிஸ்இதென்ன இப்படிலாம் பண்றானுங்க!!???.. மாறன் அக்கா இறந்ததற்கு அவன் தான் காரணமா??
ஆமாம் சிஸ்இப்படி அநியாயம் செஞ்சுட்டு இன்னும் பழிவாங்க நிக்கிறானுங்க!!... மஞ்சு வேர லெவல்!!..
ஆனா ஊருக்குள்ள மேடமை ரொம்பப நல்லவேன்னு சொல்றாங்களாம்மஞ்சு கேடி!!... எவ்வளவு பெரிய பிளானை அசால்ட்டா சொல்றா???
இன்னும் பாக்கியிருக்கு சிஸ்கவின் இந்த செழியன் ஜோடியோட பையனா!???... இப்படி ஒரு ட்விஸ்டை எதிர்பாக்கலை!!..
சிஸ் முதல்முறையா என் கதைக்கு இவ்வளவு பெரிய விமர்சனம்வாவ்... ஸ்டோரி சூப்பரா போகுது... very interesting....
இளமாறன் சூப்பர்.... கயலுக்காக அவளுக்கே தெரியாம எவ்வளவு செய்றான்...
கயலும் இளா காதலை ஏத்துக்கிட்டது சூப்பர்....
மஞ்சு கலாட்டா செம... எப்படியோ mla வை கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சுட்டா...
கயல் நடந்ததை தவறா புரிஞ்சுகிட்டு இளாவை விட்டுட்டு போயிட்டா...
வேலு ஜாதி வெறி பிடிச்ச மிருகம் இவனை போலவே அண்ணன் பையனும் மிருகமா இருக்கான்....
இவனுங்க வெறிக்காக எத்தனை அப்பாவி உயிரை எடுத்துட்டானுங்க....
சொந்த தம்பின்னு கூட பார்க்காம கொன்னுட்டான் ராயப்பன்...
செழியன் wife மாறன் சிஸ்டர் பானுவா...
கவினை கொல்லத் தான் அந்த கொலைகாரக் கூட்டம் சுத்துதா...
முதல்ல follow பண்ணிட்டு இருந்தேன் sis. இடையில லிங்க் மிஸ் பண்ணிட்டேன். இப்போ தான் பார்த்தேன்.சிஸ் முதல்முறையா என் கதைக்கு இவ்வளவு பெரிய விமர்சனம்
முதல்ல follow பண்ணிட்டு இருந்தேன் sis. இடையில லிங்க் மிஸ் பண்ணிட்டேன். இப்போ தான் பார்த்தேன்.
ஸ்டோரி செம விறுவிறுப்பா போச்சு. keep going sis ... All the best..
செழியன் உயிரோட தான் இருக்கானா .....
இளா கயல் எங்க இருக்கா எல்லாம் தெரிஞ்சு தான் இருந்துருக்கான்... தூரமா இருந்தே அவளுக்கு எல்லாம் செஞ்சு பாதுகாப்பு கொடுத்துருக்கான்...
உண்மையை சொல்லி அவங்க வீட்டுல வச்சே பாதுகாப்பு குடுத்துருக்கலாமே... இளா dna எப்படி மேட்ச் ஆச்சு தாய்மாமான்ற னாலயா..
நைஸ் அப்டேட்
நன்றி சிஸ்ராயப்பன் செய்த குற்றத்துக்கு எல்லாம் சரியான தண்டனை கிடைச்சது... மனைவியும் அப்பாவும் அவனுக்கு எதிரா கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பினது சூப்பர்...
மாசி தானா வந்து சிக்கிக்கிட்டான்....
செழியன் சூப்பர்... மகன் அம்மா அப்பா ன்னு குடும்பமா உறவுகள் சூழ வாழட்டும் ன்னு கயல்கிட்டயே கவினை கொடுத்தது சூப்பர்....
இளமாறன் காதல் அப்போவும் இப்போவும் மாறாதது.... ஆவ்சம்...
நிறைவான முடிவு... சூப்பர் ஸ்டோரி...
வாழ்த்துக்கள் sis