எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வெய்யோனை அயரிய‌ வெண்பனியே - கருத்து திரி

NNK-01

Active member
வெய்யோனை அயரிய வெண்பனியே - கருத்து திரி
 
Advi

Well-known member
சிலுப்பி🤣🤣🤣🤣, நல்லா இருக்கு....

வெயிட்டிங் ஃபார் uds
 
Lufa Novels

Moderator
கனியரசன் - இதய ராணி combination super.

ராணி family super. வாணி வசந்தி கனியரசனுக்கு அக்காக்களா🤔🤔
 
Advi

Well-known member
இதயா வீட்டில் அண்ணன் & அண்ணிஸ் கூட டூ, வெற்றி கூட மட்டும் பழமா.....

இந்த "வ" சகோதரிகள் பண்ணின வேலையா என்ன?????

அப்படி என்ன பண்ணி வெச்சிதுங்க
 
Mathykarthy

Well-known member
super start ❤️🥰

கனி செம 🤣 என்ன அலப்பறை பன்றான் 🤭

இதயா 😍 அண்ணன் தங்கச்சிக்குள்ள என்ன பிரச்சனை... கடைசி தம்பி கூடவும் மனஸ்தாபம் போல...
🤔🤔🤔
அண்ணிங்க கூட முறுக்கிகிட்டு இருக்காங்க... 😒
 
NNK-01

Active member
இதயா வீட்டில் அண்ணன் & அண்ணிஸ் கூட டூ, வெற்றி கூட மட்டும் பழமா.....

இந்த "வ" சகோதரிகள் பண்ணின வேலையா என்ன?????

அப்படி என்ன பண்ணி வெச்சிதுங்க
ஆமா டூ தான் சீக்கிரமே பழம் விட வச்சிடலாம் க்கா🤭🤭
 
NNK-01

Active member
super start ❤️🥰

கனி செம 🤣 என்ன அலப்பறை பன்றான் 🤭

இதயா 😍 அண்ணன் தங்கச்சிக்குள்ள என்ன பிரச்சனை... கடைசி தம்பி கூடவும் மனஸ்தாபம் போல...
🤔🤔🤔
அண்ணிங்க கூட முறுக்கிகிட்டு இருக்காங்க... 😒
நிறைய பிரச்சினை போல க்கா‌😒😒கனி அவன் அலப்பறை பண்ணலைன்னா தான் அதிசியம்🤪🤪🤪
 
Mathykarthy

Well-known member
வாணி வசந்தி உடன்பிறப்பு தான் ஹீரோ வா... 🤨
இவங்க தங்கச்சி வெற்றியால தான் ஏதோ சலசலப்பு போல... 🤔

வசந்திக்கு வாய் ஜாஸ்தி தான்...🤫🤫🤫
மாமியார் விட்டுக் குடுத்து நல்லதனமா நடந்துக்கிறாங்க ஆனா இவ.... 😬😬😬😬
அண்ணனுங்க சரியில்லை பொண்டாட்டிங்க வருத்தப்படக் கூடாதுன்னு தம்பியை விட்டுடானுங்க... 😠
இப்போ அவங்க விஷேசம்ன்ன உடனே பிரச்சனை வரக்கூடாது ன்னு கவலை வேற... 😏😏😏😏

தாய் மாமா சீரோட வந்து என்ன அலப்பறை கூட்டப் போறானோ... 😝😝😝😝😝😝🤗🤗🤗🤗

சூப்பர் கோயிங் ❤️
 
Lufa Novels

Moderator
வசந்திக்கு வாய்ல வாஸ்து சரியில்லை😒😒

பாசமலர் படம் இவங்க ஓட்டிட்டாங்க இனி ஒருத்தன் தாய்மாமன் சீர் கொண்டு வாராண்டினு வருவானே! வந்து என்ன அலப்பரைய கூட்ட போறானோ…

நான் கெஸ் பண்ணது சரி தான்..
 
Advi

Well-known member
ஜாலியா இருக்கு படிக்க, இன்னும் கொஞ்சம் சேர்த்து போடலாம் இல்ல sis எபியை 😁😁😁😁
 
Mathykarthy

Well-known member
அப்படி என்ன தான் நடந்திருக்கும்.. இதயாவும் சம்மந்தப் பட்டிருப்பாளோ...
இவனோட தங்கச்சி எங்க... 🤔🤔🤔🤔🤔

அடேய் அவங்க பாசமலர் படம் ஓட்டினா உனக்கு தான் மூணு உடன்பிறப்பு இருக்கே நீயும் ஓட்டு.. 😝😝😝 அதை விட்டுட்டு எலும்பை ஏன் நொறுக்குற... 🤭🤭

கனி 🤣🤣🤣🤣🤣 அவளை சீண்டிட்டே இருக்கான்... அவளும் நக்கலா பதிலடி கொடுத்தா.... 😛
பொசசிவ்ல வேற பொங்குறான்... 🤪🤪🤪🤪
 
Lufa Novels

Moderator
கனியோட அச்ராசிட்டி சூப்பர்👌👌

இரண்டு பேரோட சண்டை க்யூட்டா இருக்கு😍😍

கனிக்கு ராணி மேல பெஸஸிவ் போல… டாக்டரயே யார் கையையும் பிடிச்சு பார்க்கக்கூடானுனா எப்படி?

Nice epi
 
Saranyakumar

Active member
அப்படி என்ன நடந்திருக்கும் இதயா அண்ணன்கள் மேல் கோபமாக இருக்க🤔🤔
 
NNK-01

Active member
வாணி வசந்தி உடன்பிறப்பு தான் ஹீரோ வா... 🤨
இவங்க தங்கச்சி வெற்றியால தான் ஏதோ சலசலப்பு போல... 🤔

வசந்திக்கு வாய் ஜாஸ்தி தான்...🤫🤫🤫
மாமியார் விட்டுக் குடுத்து நல்லதனமா நடந்துக்கிறாங்க ஆனா இவ.... 😬😬😬😬
அண்ணனுங்க சரியில்லை பொண்டாட்டிங்க வருத்தப்படக் கூடாதுன்னு தம்பியை விட்டுடானுங்க... 😠
இப்போ அவங்க விஷேசம்ன்ன உடனே பிரச்சனை வரக்கூடாது ன்னு கவலை வேற... 😏😏😏😏

தாய் மாமா சீரோட வந்து என்ன அலப்பறை கூட்டப் போறானோ... 😝😝😝😝😝😝🤗🤗🤗🤗

சூப்பர் கோயிங் ❤️
அலப்பரையை கூட்டிட்டான் க்கா🤭🤭
 
NNK-01

Active member
Vasanthi vaai athigam🙄🙄🙄🙄🙄

That thaai mama, kaniyaa😲😲😲😲

Super epi😍😍😍😍
யெஜீஜூ கனியே தான் அந்த குடும்பத்துக்கே வாய் அதிகம் தான் அக்கா 🤭🤭🤭
 
NNK-01

Active member
வசந்திக்கு வாய்ல வாஸ்து சரியில்லை😒😒

பாசமலர் படம் இவங்க ஓட்டிட்டாங்க இனி ஒருத்தன் தாய்மாமன் சீர் கொண்டு வாராண்டினு வருவானே! வந்து என்ன அலப்பரைய கூட்ட போறானோ…

நான் கெஸ் பண்ணது சரி தான்..
வந்துட்டான் வந்துட்டான் க்கா அலப்பரை தான் பணணிட்டுஆ போச்சு😝😝😝
 
NNK-01

Active member
ஜாலியா இருக்கு படிக்க, இன்னும் கொஞ்சம் சேர்த்து போடலாம் இல்ல sis எபியை 😁😁😁😁
நன்றி க்கா இன்னும் கொஞ்சம் சேர்த்தா🙄🙄
 
NNK-01

Active member
அப்படி என்ன தான் நடந்திருக்கும்.. இதயாவும் சம்மந்தப் பட்டிருப்பாளோ...
இவனோட தங்கச்சி எங்க... 🤔🤔🤔🤔🤔

அடேய் அவங்க பாசமலர் படம் ஓட்டினா உனக்கு தான் மூணு உடன்பிறப்பு இருக்கே நீயும் ஓட்டு.. 😝😝😝 அதை விட்டுட்டு எலும்பை ஏன் நொறுக்குற... 🤭🤭

கனி 🤣🤣🤣🤣🤣 அவளை சீண்டிட்டே இருக்கான்... அவளும் நக்கலா பதிலடி கொடுத்தா.... 😛
பொசசிவ்ல வேற பொங்குறான்... 🤪🤪🤪🤪
பின்ன பொஷஷிவ்ல பொசுங்கிடுவான் பைய அவன் தங்கச்சி சீக்கிரம் வருவா
 
NNK-01

Active member
கனியோட அச்ராசிட்டி சூப்பர்👌👌

இரண்டு பேரோட சண்டை க்யூட்டா இருக்கு😍😍

கனிக்கு ராணி மேல பெஸஸிவ் போல… டாக்டரயே யார் கையையும் பிடிச்சு பார்க்கக்கூடானுனா எப்படி?

Nice epi
அவுங்களோ க்யூட் கப்பிள்ஸ் தான் சிஸ் கை பிடிக்காம கழுத்துல துண்டை போட்டு இழுத்து பாக்க சொல்லுவான் நம்மாளு🤪🤪🤪🤪
 
Advi

Well-known member
Kaveri kanavana vishwa?????

Ippa problem yaaraal vanthathu????Ava enna periya uththamiyaa appadinu idhaya ketta illa athu yaaru????

Kaveri\raji yaa?????

Kani super😍😍😍😍😍
 
NNK-01

Active member
Kaveri kanavana vishwa?????

Ippa problem yaaraal vanthathu????Ava enna periya uththamiyaa appadinu idhaya ketta illa athu yaaru????

Kaveri\raji yaa?????

Kani super😍😍😍😍😍
விஷ்வா காவேரியோட ஹஸ்பெண்ட் யாரால பிரச்சனைன்னு அடுத்தடுத்த எபில வரும் க்கா
 
Mathykarthy

Well-known member
கனி குடும்பமே இதயாவை ஏதோ வில்லி ரேஞ்சுக்கு பார்க்குது... 😲 வெற்றி விஷயமா தான் என்னவோ பிரச்சனைன்னு நினைச்சா இதயாகிட்டயும் பேச மாட்டேங்குறாங்க.... 🤔🤔🤔🤔

கனி சூப்பர் 🥰🥰🥰🥰🤗🤗🤗🤗

அண்ணன்காரனுங்களுக்கு தங்கச்சி வீட்ல இல்லாததே தெரியல இதுல அவ சாப்பிடாததா தெரியப் போகுது...😏😏😏
தம்பி வரலன்ற கவலையும் இவனுங்களுக்கு இல்லை போல...🤨🤨🤨🤨
 
Top