Nnk01
வெய்யோனை அறியும் வெண்பணியே
மதுரை பாஷைல ஒரு கூட்டு குடும்ப கதை. ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா தங்கச்சி அண்ணா தம்பிய கட்டிக்றதால, ஹீரோ ஹீரோயின் முறையாகி லவ்வாங்கில விழ, எதுக்கு மிச்சமிருக்க ஒரு ஜோடியவும் சும்மா விடணும்னு சேத்து வைக்க வீட்டோட மூத்தவர் அம்புஜம் பாட்டி ஏழரை இழுத்துவிட்ற, கனி இதயா அதாவது ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் அதனால லடாய் ஆகி வருஷ கணக்குல பிரிஞ்சிருந்து, அப்றம் ஒருவழியா சமாதானம் ஆகி சேருறாங்க.
சுவாரஸ்யமா கொண்டு போன ஆத்தருக்கு வாழ்த்துக்கள். நன்றி.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே.