எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிறகுகள்- கருத்துதிரி

Mathykarthy

Well-known member
ஆரம்பத்துலயே ஹீரோயினுக்கு accident ஆ.... 😲😲😲😲😲
பாவம் ஹீரோ.....

நைஸ் ஸ்டார்ட் ❤️
 
Advi

Well-known member
அவ கிட்ட என்ன வேணுமோ வாங்கிக்கலாம் அப்படினு சொல்லிட்டு, எல்லாம் அவன் இஸ்டபடியே வாங்கிட்டு......

இதில் பாப்பாக்கு பிடிச்சது எல்லாம் வாங்கியாச்சாம்.....

இவங்களை தப்பு சொல்ல முடியாது, ஆனாலும் குழந்தை ஓட மனநிலையில் இருந்து பார்த்தா தப்பா தான் தெரியுது ......

சின்ன வயசில், அவளுக்கு நல்லதுன்னு நிணைச்சதை வாங்கி தந்துட்டாங்க.....

இப்பவும் அப்படியேனா....அவள் தேடுவதில் வியப்பில்லை.....
 
நன்றி சிஸ்
 
Mathykarthy

Well-known member
கண்மூடித்தனமான பாசம் தான்... அவளுக்கு நல்லதா ன்னு பார்த்து பார்த்து வாங்கி குடுக்குறவங்க அவளோட பிடித்தத்தை தெரிஞ்சுக்கல.... தென்றலும் அப்பா அம்மா என்ன சொன்னாலும் அடம் பிடிக்காம ஓகே சொல்ற நல்ல பிள்ளையா இருந்துட்டா.... 😔😔😔😔😔
 
அதீத பாசமும் நல்லது கிடையாது இல்லையா???... என்ன பன்னி வச்சுருக்காங்களோ???...
பாக்கலாம் சிஸ் அவ கண் திறக்கட்டும் நாமளும் காத்திருப்போம்😊
 
santhinagaraj

Well-known member
இவங்க பசம்ன்ற பேர்ல அவ ஆசை பட்ட பொருட்களை வாங்காம அவங்க இஷ்டத்துக்கு தான வாங்கி கொடுத்தாங்க.
அவங்களோட அதீத பாசத்தால் தன் ஆசைகள் நிறைவேறாமல் பாதிக்க பட்டாளா???
 
செம. வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன். தென்றல் பாவம்
ஆமா சிஸ் பாசம் கிடைக்காதானு ஏங்கறவங்களுக்கு மத்தில அதிக பாசத்தால பாதிக்கப்படறா😔
 
இவங்க பசம்ன்ற பேர்ல அவ ஆசை பட்ட பொருட்களை வாங்காம அவங்க இஷ்டத்துக்கு தான வாங்கி கொடுத்தாங்க.
அவங்களோட அதீத பாசத்தால் தன் ஆசைகள் நிறைவேறாமல் பாதிக்க பட்டாளா???
பாப்போம் சிஸ் அடுத்த எபில அவளுக்கு என்ன பிரச்சனைனு😊
 
kalai karthi

Well-known member
ரொம்ப நாள் ஆச்சு வந்து பிஸியா?. தென்றல் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாள்
 
santhinagaraj

Well-known member
மூணு பேரும் அவ மேல நிறைய பாசம் வைத்திருக்கிறேன் என்று அவளோட சின்ன சின்ன ஆசையை கூட நிராகரிச்சு அவ மனசுலஅது பெரிய பாரமா ஏறிட்டு இருக்கு
 
மூணு பேரும் அவ மேல நிறைய பாசம் வைத்திருக்கிறேன் என்று அவளோட சின்ன சின்ன ஆசையை கூட நிராகரிச்சு அவ மனசுலஅது பெரிய பாரமா ஏறிட்டு இருக்கு
Ama ka adha kandipa avangaluku puriya vappa
 
Advi

Well-known member
அச்சோ பாசங்கர பேரில் அவளை படுத்தி எடுக்கராங்க ......

பாவம் தென்றல்🤧🤧🤧🤧🤧
 
santhinagaraj

Well-known member
பாசம்னு சொல்லி அவளை வீட்டுக்குள்ளே வச்சு பூட்டி அநியாயம் பண்றீங்க டா
எழுத்துப் பிழைகள் நிறைய இருக்கு அதை சரி செய்ங்க
 
பாசம்னு சொல்லி அவளை வீட்டுக்குள்ளே வச்சு பூட்டி அநியாயம் பண்றீங்க டா
எழுத்துப் பிழைகள் நிறைய இருக்கு அதை சரி செய்ங்க
Thank you sis sari senjaren
 
Top