எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சாய சஞ்சலே! - கருத்து திரி

NNK-14

Moderator
சாய சஞ்சலே! கதைக்கான கருத்துக்களை இங்கு பகிர்ந்திடுங்கள். காத்திருக்கிறேன்..
 
அருமையான ஆரம்பம்!!... என்னவா இருக்கும் இதெல்லாம் நடக்க??... பாவம் அந்த ஜானகி!... என்ன நடக்க போகுதோ?!!..
தங்களது கருத்திற்கு நன்றி 🥰

என்ன நடக்க போகிறது என்று அடுத்த யூடியில் தெரியும்..

அடுத்த யூடி பொங்கல் முடிந்து தருகிறேன் ☺️
 
ரொம்ப அருமையான ஆரம்பம் வேதாச்சலம் சொன்னது போல நடக்கும் கெடுதல்களுக்கு என்ன காரணம் என்று யோசிக்காமல் சுந்தரம் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டார் பாவம் அந்த பொண்ணு .

இப்படி தொடர்ந்து கெடுதல்கள் நிகழ காரணம் என்ன???
 
சுந்தரம் டூ மச். வேதா கல்யாணம் செய்ய விரும்பவில்லை. சாரதா பாவம்
 
தங்களது கருத்திற்கு மிக்க நன்றி ☺️

சுந்தரம் போன்ற பிற்போக்குவாதியின் செயல்கள் இவ்வாறு தான் அமையும்.. அதை வேதா சரி செய்வானா..

கெடுதல் நடப்பதற்கான காரணத்தை கண்டுப்பிடிப்பான.. விடை இனி வரும் யூடிகளில்..

பொங்கல் முடிந்த பின்பே அடுத்த யூடி.. ப்ளீஸ் பொறுத்துக்கோங்க
 
சுந்தரம் டூ மச். வேதா கல்யாணம் செய்ய விரும்பவில்லை. சாரதா பாவம்
தங்களது கருத்திற்கு நன்றி ☺️

சுந்தரம் பிற்போக்குவாதி ஆகிற்றே.. வேறு எப்படி அவரால் யோசிக்க முடியும்..
 
அடப்பாவி கிழட்டு பயலே பண்றது எல்லாம் நீ பண்ணிட்டு இப்ப இதை வேற பண்ண போரியா 🙄🙄🙄🙄🙄😤😤😤😤😤😤

அன்னைக்கே அந்த யானை இவரை தூக்கி போட்டு மிதிச்சு இருக்கணும்😬😬😬😬😬😬
 
அடப்பாவி கிழட்டு பயலே பண்றது எல்லாம் நீ பண்ணிட்டு இப்ப இதை வேற பண்ண போரியா 🙄🙄🙄🙄🙄😤😤😤😤😤😤

அன்னைக்கே அந்த யானை இவரை தூக்கி போட்டு மிதிச்சு இருக்கணும்😬😬😬😬😬😬
அவர் முதல்ல வேதாவை தானே திருமணம் செய்ய சொன்னார்.. அவன் ஒத்துக்கலை..

பிற்போக்குவாதி சுந்தரம் வேற என்ன செய்வார்😂😂
 
இவங்க இப்படி பேசி பேசியே அவளை வில்லியாக்கிருவாங்க போலயே!!...
சுந்தரம் வேதாச்சலம் மாதிரி பெரிய வில்லன்களை அவளால் வீழ்த்த முடியும் என்று நினைக்கறீங்களா..

நன்றி ☺️
 
இவளை அவன் கண்டுபிடிச்சுடுவானோ!!???... அவனை புரிஞ்சுக்கவே முடியலை!!..
அவனை புரிந்துக் கொண்டால்.. கதையை நீங்க தெளிவாக ஃபாலோ செய்றீங்க என்று அர்த்தம்..🤣

மிக்க நன்றி 🥰
 
அப்ப என்ன ஆச்சு அவருக்கு???... நிஜமாவே இடியா??
அடுத்த யூடியில் படிச்சு தெரிஞ்சுக்கோங்க..

நிஜமா இடி தான்..

ஆனா...???

இப்போ சொல்ல மாட்டேன் 🏃🏃
 
வேதா ஜானகி ரெண்டு பேரும் பேசுவதை பார்த்தால் நடந்தது எல்லாம் விதியால் நடந்த மாதிரி தெரியல யாரோ செய்த சதியால் தான் நடந்த மாதிரி தோணுது அந்த சதி செஞ்சது யாரு????
 
வேதா ஜானகி ரெண்டு பேரும் பேசுவதை பார்த்தால் நடந்தது எல்லாம் விதியால் நடந்த மாதிரி தெரியல யாரோ செய்த சதியால் தான் நடந்த மாதிரி தோணுது அந்த சதி செஞ்சது யாரு????
யார் என்று கண்டுப்பிடிப்பது தான் மீதி கதையே..

தங்களது கருத்திற்கு நன்றி ☺️
 
பர்வதம், கோவிந்தன், வேதான்னு எல்லார் மேலயும் சந்தேகம் வர வச்சுட்டீங்க யாருதான் குற்றவாளி??
 
பர்வதம், கோவிந்தன், வேதான்னு எல்லார் மேலயும் சந்தேகம் வர வச்சுட்டீங்க யாருதான் குற்றவாளி??
இனி வரும் யூடிகளில் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

நன்றி 🥰
 
இவன் யாரு புதுசா வந்துட்டு ஜானகி வேதாச்சலம் பொண்டாட்டின்னு சொன்ன உடனே அப்ப நீ என் பொண்டாட்டின்னு சொல்லிக்கிட்டு இருக்கான் என்னடா நடக்குது இங்க 🙄🙄🙄
 
இவன் யாரு புதுசா வந்துட்டு ஜானகி வேதாச்சலம் பொண்டாட்டின்னு சொன்ன உடனே அப்ப நீ என் பொண்டாட்டின்னு சொல்லிக்கிட்டு இருக்கான் என்னடா நடக்குது இங்க 🙄🙄🙄
ஹா.. ஹா.. அவன் யார் படிச்சு தெரிஞ்சுக்கோங்க...

நன்றி ☺️
 
ரொம்ப விறுவிறுப்பா சஸ்பென்ஸோட போச்சு கதை சூப்பர் 👌👌

அருள் முருகன் அருள்செல்வன்னு பெயர் மாத்தி மாத்தி போட்டு இருக்கீங்க அது கொஞ்சம் குழப்பமா இருக்கு அதை கரெக்ட் பண்ணுங்க அங்கங்க சின்ன சின்ன எழுத்து பிழை இருக்கு அதையும் கரெக்ட் பண்ணிக்கோங்க
 
கரெக்ட் செய்துட்டேன்ங்க..

முதலில் அருள்முருகன் என்று பெயரிட்டு டைப் செய்துட்டேன். பிறகு பெயர் மாற்றினேன். அதனால் விடுப்பட்டது அவை..

பிழையை குறிப்பிட்டதிற்கு நன்றி
 
கடைசில இப்படி ஒரு ட்விஸ்டை எதிர்பார்க்கலை!!... ரொம்ப நல்லா இருந்தது கதை!!... கடைசி வரைக்கும் கெஸ் பன்னவே முடியலை!!... சூப்பர் சூப்பர்!!... வாழ்த்துகள்!!.
 
கடைசில இப்படி ஒரு ட்விஸ்டை எதிர்பார்க்கலை!!... ரொம்ப நல்லா இருந்தது கதை!!... கடைசி வரைக்கும் கெஸ் பன்னவே முடியலை!!... சூப்பர் சூப்பர்!!... வாழ்த்துகள்!!.
மிக்க நன்றிகள் 💜 🙏🥰
 
Arumaiyana kathai. Kathai nagarvu arumai da. Ethuvum orumaathiri different concept thaan. Good presentation. Vazhthukkal da ❣❣❣❣👍👍👍👍👍
 
Arumaiyana kathai. Kathai nagarvu arumai da. Ethuvum orumaathiri different concept thaan. Good presentation. Vazhthukkal da ❣❣❣❣👍👍👍👍👍
உங்களுக்கு இந்த கதை பிடித்திருப்பதில் மகிழ்ச்சி 💜😍உங்களது கருத்திற்கு மிக்க மிக்க நன்றிகள்🥰🥰🥰🥰🙏🙏🙏🙏
 
Nnk14

சாய‌‌ சஞ்சலே

சிலபல மர்மங்களுடன்‌ ஆரம்பிக்கிறது கதை. அதுல உயிர்ப்பா வர்ற ஜானகி அவள் கணவன் conversation கதைக்குள்ள ஒன்ற வைக்குது. நல்ல கதை.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
 
Nnk14

சாய‌‌ சஞ்சலே

சிலபல மர்மங்களுடன்‌ ஆரம்பிக்கிறது கதை. அதுல உயிர்ப்பா வர்ற ஜானகி அவள் கணவன் conversation கதைக்குள்ள ஒன்ற வைக்குது. நல்ல கதை.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
மிக்க நன்றி 🥰 🙏
 
Top