எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

❤இனியவளே! என் இணையிவளே - கதை திரி❤

Status
Not open for further replies.

NNK-26

Moderator
GridArt_20231217_144257406.jpg


#இனியவளே_என்_இணையிவளே
#Hero_Intro

ரகுவீர்


images - 2023-09-30T135957.735.jpgநான் ரகுவீர். இந்த கதையோட ஹீரோ. என்ன பத்தி நீங்க தொரிஞ்சிக்கனுமா? அப்போ கீழ உள்ள video பாருங்க becoz I don't have time to explain it.


என்னடா இப்படி திமிரா பேசுறானேன்னு நினைக்கிறீங்களா? நான் அப்படிதான். திமிர் என்கூடவே பிறந்தது. யாருக்காகவும் அத விட்டுக்கொடுக்கமாட்டேன்

ஆனாலும் என்னோடஇந்த திமிரும் ஒருவர்கிட்ட தோற்றுப்போகும்னா அது....

இப்பவே என்ன அவசரம்...அது யாருன்னு தெரிஞ்சிக்கனுமா? அப்போ 'இனியவளே என் இணையிவளே' கதையில என்னோட பயணம் பண்ணுங்க...

ஓ...இப்பவே meetingகு time ஆயிருச்சு. Bye! See you...😎
Video Link
 

Attachments

  • GridArt_20231217_144257406.jpg
    GridArt_20231217_144257406.jpg
    460.5 KB · Views: 14
Last edited:

NNK-26

Moderator
#இனியவளே_என்_இணையிவளே
#HEROINE_INTRO

சங்கமித்ரா

cc34950db7044a0039d07611c0b76ef6.jpg
Hai friends

நான் தான் இந்த கதையோட heroin. என் பெயர் சங்கமித்ரா.
என்ன நீங்க மித்ரா, மித்து...எப்படினாலும் கூப்பிடலாம்.
நான் எப்பவுமே அமைதியா, எதுவும் எதிர்த்து பேசாம, கோபப்படாம.... இப்படியெல்லாம் இருக்க மாட்டேன்னு சொல்ல வந்தேன்.
யாராவது தப்பு செஞ்சா எனக்கு ரொம்ப கோபம் வரும். அப்போ அப்போ கையும் நீழும்😜...நான் ஓயாம பேசிக்கிட்டே இருப்பேன்...இப்படி நிறைய சொல்லலாம்.
எனக்கு கல்யாணம் நடக்கவும் இருந்துச்சி. ஆனா அன்னைக்கு நடந்த அந்த சம்பவம் என் வாழ்க்கைய அப்படியே பொரட்டி போட்டுருச்சி.
அப்படி அன்னைக்கு என்ன நடந்துச்சின்னு தெரிஞ்சிக்கனுமா?
அப்போ 'இனியவளே என் இணையிவளே' கதையில் என்னோட பயணிங்க. டாடா.... 🥰🥰
 
Status
Not open for further replies.
Top