வணக்கம் நண்பர்களே 
நான் தற்சமயம் NNK11. தில் கதையின் மூலம் உங்களை சந்திக்க விரைவில் வரவிருக்கிறேன்.
அனுக்ரஹா - தேவாதி ராஜன் இருவரின் காதலோடான அன்பும் பிணைப்பும் பிணைந்த எதார்த்தக் கதை தான், தில்.
ஜனவரியில் கதையின் பதிவுகளை பதிவு செய்கிறேன். வாசித்து, உங்களின் கருத்துக்களை பகிருங்கள்
நான் முகநூல் கணக்கு ஆரம்பிக்கவில்லை. நானோ அல்ல என் சார்பாக சக நண்பர்கள் கதைக்கான திரியை முகநூலில் பகிர்வார்கள்.
நன்றி,
NNK - 11.