எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிரே உன்மத்தங்கொள்ளுதடா! - கருத்துதிரி

சமரன் தான் அந்த குரலுக்கு சொந்தக்காரனா இல்ல அந்த புகை உருவம் அவனுக்குள்ள புகுந்திருச்சா 🙄🙄🙄
ellame suspense🤫🤫🤫🤫
 
சமரன்தான் ஹோரஸ், வல்லபிதான் ஹேதர் இருவருக்கும் இடையே மூன்ஜென்மத்துல என்ன தான் நடந்தது ஹோரஸ் மேல தப்பில்லையா ஹேதர்தான் தப்பா புரிசஞ்சுட்டாளா ஆரான் உண்மையிலே அவன் யாரு நல்லவனா 🤔🤔🤔
 
Ha ha.. Aduththa epi la flash back poidalama???
 
அப்போ சமரனுக்கு முன் ஜென்ம நினைவுகள் வந்துடுச்சா..... 🤔🤔🤔🤔🤔
யார் திருடினது ஹேதர், ஹோரஸ் சவப் பெட்டிகளை ....
சேத்து யாரு... அவன் சவப்பெட்டியையும் காணோமாம்.. அவன் தான் வில்லனோ முன்ஜென்மத்துல... 🧐
ஆரோன் எந்த அளவுக்கு நம்பலாம் ன்னு தெரியல....
🙄
as usual விறுவிறுப்பான சஸ்பென்ஸான அப்டேட்... 🤩🤩🤩🤩🤩🤩
 
Thanks a ton da.. next epi la flashback poidalam..
 
என்னடா நடக்குது எல்லாமே மர்மமா இருக்கு இந்த விஷாலி எப்படி திடீர்னு முகமூடி போட்டு கொடூரமாக மாறினா???
 
ஆஹா விஷாலிதான் வில்லியா?அடுத்த எபிக்கு வெயிட்டிங் 🤩🤩
 
பிக்னிக் கிளம்புன மாதிரி தான் கிளம்பியிருக்காங்க... ஆனா போகப் போறது முன்ஜென்மத்துக்கு.... 🤭🤩

விஷாலி வந்துட்டா....😳
வருண் கார் எல்லாம் எங்கன்னு கேட்டியே அதுக்கு பதிலா உனக்கு எப்படி சீக்ரெட் மீட்டிங் பத்தி தெரியும் ன்னு கேட்டுருக்கணும்....

வழக்கம் போல சஸ்பென்ஸ்லயே முடிச்சுட்டிங்க.... very interesting.... 😊
 
என்னடா நடக்குது எல்லாமே மர்மமா இருக்கு இந்த விஷாலி எப்படி திடீர்னு முகமூடி போட்டு கொடூரமாக மாறினா???
Yenna ava than villi🙈🙈🙈
 
பிக்னிக் கிளம்புன மாதிரி தான் கிளம்பியிருக்காங்க... ஆனா போகப் போறது முன்ஜென்மத்துக்கு.... 🤭🤩

விஷாலி வந்துட்டா....😳
வருண் கார் எல்லாம் எங்கன்னு கேட்டியே அதுக்கு பதிலா உனக்கு எப்படி சீக்ரெட் மீட்டிங் பத்தி தெரியும் ன்னு கேட்டுருக்கணும்....

வழக்கம் போல சஸ்பென்ஸ்லயே முடிச்சுட்டிங்க.... very interesting.... 😊
Ha ha.. avasarathula police ku moolai velai seiyala.. thanks so much da❤️❤️❤️
 
விஷாலி முன் ஜென்மத்திலும் வில்லியாக இருந்ததாளா??
சேத் ரொம்ப கனவு கண்டுகிட்டு இருக்கான் அவனோட அழிவு எப்படி இருக்க போகுது??
 
Bayangara kodoorama irukka poguthu..
 
இன்ட்ரெஸ்டிங்... 🤩🤩🤩🤩

ஹோரஸ் ம் தீயில குதிச்சு இறந்துட்டானா.... 😔

வஞ்சகமா அண்ணனைக் கொன்னு நாட்டையும் கைப்பற்றி அவன் மனைவி பிள்ளையை துரத்தி விட்டுட்டான் சேத்... 😡

ஹோரஸ் பார்த்ததும் ஹேதரை விரும்ப ஆரம்பிச்சுட்டான் அவளும் தான்....😍. ஆனா செக்மேட் என்ன செய்யப் போறாளோ... 😨😱
 
sekhmet than heroine eh:ROFLMAO::ROFLMAO:🙊🙊🙊🙈🙈
 
செக்மெட் தான் யாதரை எங்கே ஒளிச்சு வச்சுட்டு சேர்த்துக்கூட போயிட்டுதாக லெட்டர் எழுதி வைத்திருக்கிறாளா??
அதை உண்மை என்று நம்பி இவங்களும் துரோகி என்று சொல்லிட்டு இருக்காங்க லூசுங்க
 
appo athu unmai illaiya? seth kuda thane hathor irukka:LOL::LOL::LOL:
 
பயங்கரமான வில்லியா இருக்காளே... 😱 முத்தம் குடுத்ததுக்கே கூடாரத்தை கொளுத்தி விட்டுட்டா..... 🥶🥶🥶🥶🥶

ஹேதர் எங்க.... செக்மெட் தான் எதோ செஞ்சுருக்கா... 😡

ஐஸிஸ் 😤 மகன் மனசுல என்ன இருக்குனு தெரியாம சேத் அ கொல்றவங்க தான் அரியணை ஏறுவாங்கன்னு வாக்கு குடுக்குறாங்க.... இப்போ என்ன நடந்ததுன்னு தெரியாம ஹேதர் அ துரோகின்னு முடிவே பண்ணிட்டாங்க... புருஷனை உயிரோட கொண்டு வர்றது தான் இந்தம்மாக்கு முக்கியம்... 😡😡😡😡😡
 
புள்ளையா, புருஷனா ன்னு யோசிச்சா அவங்களுக்கு புருஷன் தான் முக்கியமா போச்சு.. பார்த்தீங்களா செக்மெட்டோட ருத்ரதாண்டவத்தை!!
ஆனா.. hethor, சேத் கூட தான் இருக்கா🙊🙊🙊
 
அவன் கடத்திட்டு போயிருப்பான் செக்மெட் கூட ஹெல்ப் பண்ணியிருக்கலாம்..
 
ஹெதர் ஹோரஸ்க்கு உதவியா சேத் அ அழிக்கிறதுக்காகத் தான் அங்க போயிருக்கா......
இது தெரியாம சேத் அவ வலையில விழுந்துட்டான்...
 
அப்படியா சொல்லறீங்க 😲😲😲
 
இப்படி லவ்வை சொன்ன உடனே பிரிச்சு விட்டுட்டீங்களே!!... அவள் என்ன பிளான் வச்சுருக்கான்னு தெரியலையே!!... இன்ட்ரஸ்டிங்!!..
 
Thank you so much da❤️❤️❤️
 
ஜென்மம் கடந்து வந்து காதலில் சேர்ந்து இருக்காங்க சூப்பர் 👌👌

வாழ்த்துக்கள் 💐💐
 
Very emotional... 🥺🥺🥺🥺🥺🥺🥺
சதிகாரி செக்மெட் எப்படி எல்லாம் சூழ்ச்சி செஞ்சு ஹேதர் ஹோரஸ் அ பிரிச்சுட்டா.... 😡😡😡😡😡😡😡😡😡😡
ஹேதர் அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டா... 😔😔😔😔
ஹோரஸ் 😢😢😢😢 இவனோட லவ் சான்ஸே இல்லை ஆவ்சம்... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
எல்லா ஜென்மத்துலயும் தொடர்ந்து வந்து காதலை மட்டுமே கொடுத்து காத்திருக்கான்....
ஹேதர் அவனை புரிஞ்சுகிட்டு இந்த ஜென்மத்துலயாவது சமரன் வல்லபியா அவன் காதல் ஜெயிச்சுடுச்சு..🤩🤩🤩🤩🤩🤗🤗🤗🤗🤗

ஆரோன் so sad... 😐😐😐
வருண் தியா ஜோடி சேரட்டும்... 🙂

சூப்பர் திரில்லர் ஸ்டோரி... 💜💜💜💜💜💜💜 மிரட்டலா இருந்துச்சு....
வாழ்த்துக்கள் sis... 💥🎉
 
செக்மேட்தான் ஏதோ பண்ணிருக்கா ஹேதர செக்மேட்தான் துரோகி
 
ஹேதர் குதிரை ஏன் ஹோரஸ தாக்க வந்தது இந்த விஷாலி குரங்கு என்ன சூழ்ச்சி பண்ணணாலோ
 
ஹேதர் ஹோரஸ் காதலை புரிஞ்சிக்கட்டா சமரனும் வல்லபியும் சேர்ந்துட்டாங்க விஷாலி😡😡சுயநலமாக முன்ஜென்மத்துல சூழ்ச்சி பண்ணா இந்த ஜென்மத்துலயும் அவளோட முடிவு சமரனையும் வல்லபியையும் பாதிக்கனும்னு தீக்குள்ள பாய்ஞ்சுட்டா பாவம் ஆரோன் வருனும் தியாவும் சேரட்டும் 🥰🥰🥰🥰போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சிஸ் 🤩🤩🤩🤩🤩
 
Very emotional... 🥺🥺🥺🥺🥺🥺🥺
சதிகாரி செக்மெட் எப்படி எல்லாம் சூழ்ச்சி செஞ்சு ஹேதர் ஹோரஸ் அ பிரிச்சுட்டா.... 😡😡😡😡😡😡😡😡😡😡
ஹேதர் அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டா... 😔😔😔😔
ஹோரஸ் 😢😢😢😢 இவனோட லவ் சான்ஸே இல்லை ஆவ்சம்... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
எல்லா ஜென்மத்துலயும் தொடர்ந்து வந்து காதலை மட்டுமே கொடுத்து காத்திருக்கான்....
ஹேதர் அவனை புரிஞ்சுகிட்டு இந்த ஜென்மத்துலயாவது சமரன் வல்லபியா அவன் காதல் ஜெயிச்சுடுச்சு..🤩🤩🤩🤩🤩🤗🤗🤗🤗🤗

ஆரோன் so sad... 😐😐😐
வருண் தியா ஜோடி சேரட்டும்... 🙂

சூப்பர் திரில்லர் ஸ்டோரி... 💜💜💜💜💜💜💜 மிரட்டலா இருந்துச்சு....
வாழ்த்துக்கள் sis... 💥🎉
thanks a bunch ma.. thanks a lot for your throughout support!! ungalukku story pidichathula enakku very very happy!!
 
ஹேதர் ஹோரஸ் காதலை புரிஞ்சிக்கட்டா சமரனும் வல்லபியும் சேர்ந்துட்டாங்க விஷாலி😡😡சுயநலமாக முன்ஜென்மத்துல சூழ்ச்சி பண்ணா இந்த ஜென்மத்துலயும் அவளோட முடிவு சமரனையும் வல்லபியையும் பாதிக்கனும்னு தீக்குள்ள பாய்ஞ்சுட்டா பாவம் ஆரோன் வருனும் தியாவும் சேரட்டும் 🥰🥰🥰🥰போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சிஸ் 🤩🤩🤩🤩🤩
thanks a ton ton ton ton sis.. thanks so much for your encouragement!!
 
கடைசியில கொஞ்சம் அவசரமா முடிச்ச மாதிரி இருந்தது!!... அருமையான முடிவு!!... வாழ்த்துகள்!!..
thanks so much da.. ithukku mela extend pannina, story oda crisp poidumonu thonuchchu.. climax mudincha piragum enakku extend panna thonalai.. but thanks for it da.. it means a lot!!
 
Nnk95

உயிரே உன்மத்தம் கொள்ளுதடா

வல்லபி, சமரன் சின்ன வயசுல இருந்து ஃப்ரண்டிஸ் காதல உணராமலே காதலிக்றாங்க, அவளுக்கு அடிக்கடி கனவு வேற வந்து பயமுறுத்தது. அவன் அம்மாக்கு பிடிக்கலன்னு அவன‌வ விட்டு பிரிஞ்சு குடும்பத்தோட மும்பை போறா, அங்க அவ அப்பா இறந்ததும் அங்கையும் இருக்க பிடிக்காம எகிப்து போறா.

அங்க தான் அவங்க முன் ஜென்மம் சவப்பெட்டில இருக்காங்க. முன் ஜென்மத்துல பிரிஞ்ச‌ காதல் இந்த ஜென்மத்துல அதே இடத்துல சேருறது தான் கதை.

Samaran ku vallapy mela love, vallapy mela Aaron ku love, samran mela vaishali ku love, Aaron mela Diya ku love, Diya mela Varun ku love

எனக்கு ஹீரோயின் ஒரு அரவேக்காடா தான் முன் ஜென்மத்துலையும் தெரிஞ்சா இந்த ஜென்மத்துலையும் தெரிஞ்சா, சமரனுக்கு அவ வொர்த்தே இல்ல, அவன் வைஷாலியவே கல்யாணம் பண்ணிட்டு இருந்துருக்கலாம்.
எகிப்து ப்ரமீட் பற்றி நிறைய share பண்ணிருந்தாங்க அதெல்லாம் நல்லார்ந்தது

நன்றி.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே.
 
Top