எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

யுத்தம் செய்வோமா யுவராணி - கருத்துத்திரி

ஆர்வி இவளோ பொறுமையா கூட பேசுவியா நீ😳😳😳😳😳

என்னகே ஷாக்கா இருக்கு.....

அவ நிலை பார்த்து கஷ்டபடற.....காதலிக்கரையோ.....

இவளும் வினோத் அப்படினு தானே சொன்னா, இப்ப தெரியலங்கர....
 
அவ சொன்ன வினோத் இவன் தானா!???... காரணத்தை அவள்கிட்டயே சொல்ல வேண்டியதுதானே!!... இன்ட்ரெஸ்டிங்!!..
ஆமா. அவன் தான். காரணம் சொல்லாம இருக்க ஒரு காரணம் இருக்கு sis
 
Nalla therinji irukku avalai ....pc la screen saver aa vaikkum alavukku.....

Yaarai thedaraan..... Oru velai avanthi oda ex lover ippadi yaaraiyumaa?????

Annaikku carla ava kooda avan irunthu, avan thappichchi iruppaana????
ஆமா sis அவனுக்கு அவளை தெரியும். Screen la photo வைக்கிற அளவுக்கு ரொம்பவே தெரியும்.

Sis.. super.. semaya point pidichitinga.

Illa sis. Avanthi thaniya than poi accident agum. But ithukellam pinnadi oruthan irukan. Avanai than vinothan theduran.
 
டேய் அவ போட்டோவ லேப்டாப்ல ஸ்கிரீன் சேவரா வைக்கிற அளவுக்கு காதலிச்சிட்டு ஏன்டா இப்படி போட்டு டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்க என்னதான் உனக்கு உனக்கு ஸ்ட்ராங் காரணம் இருந்தாலும் ஒரு பொண்ணு கிட்ட நீ நடந்துக்குற முறை சரியில்லை 😡😡😡
அதுக்கு காரணம் அவ தான் சிஸ். அவன் பண்றது தப்புன்னு அவனுக்கும் தெரியும். அவன் வேணும்ன்னு தப்பா நடக்கல. சைக்கோ மா நடக்கல. அவளை பேசாம இருக்க வைக்க அவனுக்கு ஆப்ஷன் இல்லாம போனதும் கிஸ் பண்ணிட்டான்.
 
ஆர்வி இவளோ பொறுமையா கூட பேசுவியா நீ😳😳😳😳😳

என்னகே ஷாக்கா இருக்கு.....

அவ நிலை பார்த்து கஷ்டபடற.....காதலிக்கரையோ.....

இவளும் வினோத் அப்படினு தானே சொன்னா, இப்ப தெரியலங்கர....
லவ்வு தான் சிஸ். அவளுக்கு அவனை நேரடியா தெரியாது. ஆனா தெரியும். இவனுக்கு அப்படி இல்ல. அண்ணியோட தங்கையா அவளை முன்னாடியே தெரியும். இன்னும் சில பல வேலை பார்த்து வச்சிருப்பான் .
 
Appa niththi oda caril than yaaro irunthu irukkaanga....

Yaar athu????

Vinoth thedarathu avanai thana?????
 
டேய் ஆர்வி நிஜமாவே நீ எல்லாம் என்ன மேக் டா இப்பதான் கோமாவில் இருந்து முழிச்சு இருக்கவங்கிட்ட அன்பா பேசாம அதிகாரம் பண்ணி கட்டளை போட்டுக்கிட்டு இருக்க.
 
அடேய் என்னடா இப்படி தூக்கிட்டு வந்துட்ட அவளை!!!... டூ பேட்!!... எதுக்காக இதெல்லாம் பன்றான்???...

நித்தி கார்ல என்ன???... அவந்திகாவை பத்தி அவனுக்கு ஒன்னும் தெரியாதா???
 
அடேய் என்னடா இப்படி தூக்கிட்டு வந்துட்ட அவளை!!!... டூ பேட்!!... எதுக்காக இதெல்லாம் பன்றான்???...

நித்தி கார்ல என்ன???... அவந்திகாவை பத்தி அவனுக்கு ஒன்னும் தெரியாதா???

அவ அவனோட அவங்க வீட்ல இருக்கணும். அதுக்கு தான்.

நித்தி கார்ல குழந்தை இருந்தது. அவளுக்கு தெரியக் கூடாதுன்னு ராஜவினோதன் நினைக்கிறான்.
நித்திக்கு அவந்தி பத்தி தெரியும்.
 
Eppadiyum last la than solla poringa.... Athu varai vedikkai paarppom....
நீங்க அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. கடைசில சொன்னாலும் ஓ அதுக்கு தான் அப்ப அப்படி நடந்ததா அப்படின்னு நீங்க சொல்ற அளவுக்கு நல்ல பிள்ளையா இடையில எல்லாமே கொடுப்பேன். நீங்களும் படிக்கணும். வேடிக்கை மட்டும் பார்க்க கூடாது. நான் பாவம்ல..
 
நாங்களும் பாவம் இல்ல, கதையில் சஸ்பென்ஸ் வைக்கலாம், இங்க சஸ்பென்ஸ்ல தான் கதையே இருக்கு😆😆😆😆
 
அட பிக்காலிகளா, உங்களோட முடியல டா....

அப்படி என்ன ரகசியம் தான் டா இருக்கு அவ நொக்க கிட்ட....

காண்டு ஆகுது மை லார்ட்😬😬😬😬
 
அடேய் அவ யுவனியோட அந்த நோக்கா என்னதான் டா பண்ணிட்டு போனா
அவ பண்ணிட்டு போனதுக்கு எல்லாம் இவள புடிச்சு வச்சு டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்கீங்க உங்க கிட்ட எவ்வளவுதான் ஆயிரம் காரணம் இருந்தாலும் இவளை இப்படி டார்ச்சர் பண்றது சுத்தமா பிடிக்கல
 
அங்கு அவந்திகா பிசாசு குழந்தையை விட்டுட்டு போனதுக்கு இவ என்ன பண்ணா.
குழந்தைக்காக கல்யாணம் பண்ணிங்க சரி அது அவகிட்ட சொல்லிட்டு கம்பெல் பண்ணினாலும் அவ சம்மதத்தை வாங்கிட்டு இல்ல பண்ணி இருக்கணும். இப்படி காட்டுமிராண்டித்தனமாக அவளை அடக்கி கல்யாணம் பண்ண எந்த பொண்ணு தான் அமைதியா இருப்பா இதுல இவனுக்கு அவ மேல காதல் வேற வா.
இந்த ஆர்.வி பண்றது உண்மையிலேயே ஆணாதிக்கத்தின் உச்சமா தான் தெரியுது
 
ராஜாவுக்கு ஏற்கெனவே லவ் இருந்திருக்கோ யுவனியிடம். அவந்தி ஏன் குழந்தை வேண்டாம் என முடிவு எடுத்தால். அவந்தி வேகமாக போனதால் விபத்து ஏற்பட்டதா?. இல்லை சாக வேண்டும் என்று போனாளா?. நித்யன் குழந்தை தானா? யாரை தேடுகிறாங்க.சுவாரஸ்யமாக போகிறது
 
இந்த ஆர்வி ரொம்ப ஓவரா தான் போய்கிட்டு இருக்கான். படிக்கப் படிக்க அவன் மேல செம கோவம் வருது 😡😡😡
 
Ottumoththa kudumbamum RV nallavannu sollreengaley...athukku arikuriya yuvani kannula kaattunga konjamaathu
 
Yuvani akka panniya thappa sari seiyya eththan velai paaththurukkaan vino 😇evana poi antihero nu sollitteengaley....
Yen point of view la hero va therinjavan yuvanikku antihero va erunthurukkaan pola.
Well narrated ma. Neat and clean story presentation. Did a very good job🥰🥰🥰🥰🥰keep up the good work 👍👍👍👍👍
 
Haha apadi kalyanam panina anti hero thana sis? Thank you so much for ur support
 
அவ்ளோ கெத்த திமிரா திரிஞ்ச ஆர்வியை அடக்கின யுவனி செம சூப்பர் 👌👌👌
இருந்தாலும் அந்த ஆர்வியை இன்னும் கொஞ்சம் அலைய விட்டிருக்கலாம் 😡😡

ஸ்டோரி நல்லா ரொம்ப விறுவிறுப்பா போச்சு சூப்பர் 👌👌👌
 
Last edited:
இப்படி ஒரு காரணத்தை எதிர்பார்க்கலை!!!... சூப்பர்!!.. சூப்பர்!!... கடைசில அவனையும் சுத்த விட்டது நல்லா இருந்தது!!... நிறைவான முடிவு!!..
 
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK96
யுத்தம் செய்வோமா யுவராணி
யுவனி... பலதரப்பட்ட ஊர்களுக்கு பயணித்து அவற்றின் அழகையும் பெருமையையும் ஆர்ட்டிகளாக பத்திரிகையில் எழுதும் ஜர்னலிஸ்ட்..
அடக்கு முறையை எப்பொழுதும் விரும்பாதவள்.. மனைவியின் தங்கையிடம் தன்னை தத்துக் கொடுத்த தந்தையை எதிர்த்து நிற்பதிலேயே இவளின் குணம் புரிகிறது.. இவளின் ஒவ்வொரு கேள்விக்கும் யாராலும் பதில் சொல்ல முடியவில்லை ஆனாலும் சூழ்நிலை கைதியாக சிறைப்பட்டிருக்கிறாள் இவள்.. அதற்கு காரணம் ஒரே ஒருவன் அவன் ஆர் வி என்னும் ராஜ வினோதன்..
வீட்டிலும் அலுவலகத்திலும் அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறான்.. வீட்டில் உள்ள பெரியோர்களும் இவன் சொல்படியே நடக்கிறார்கள்.. தன்னை யார் என்று தெரியாத முன் பின் அறிமுகம் இல்லாத யுவனியை இக்கட்டில் நிறுத்தி சுவர் உடன் சாய்த்து இரு வீட்டு பெரியோர்கள் முன்பும் கட்டாய தாலி கட்டி மனைவியாக்கி கொள்கிறான்.. இவனின் அடாவடியில் சிலிர்த்து எழும் யுவனி நண்பன் நிவாஸ் துணையுடன் இவன் மீது வழக்கு தொடர்ந்தாலும் அவளைக் கொண்டே அதிலிருந்து பின்வாங்க வைக்கிறான் ஆர் வி.. இதற்கிடையில் விபத்தில் பலியாகி இருக்கும் தன் அக்காவின் வாழ்வில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் யுவணியை வாய் மூட வைத்திருக்கிறது.. தன் அக்கா கணவனான ஆர் வி யின் மூத்த சகோதரனான நித்ய வினோதனின் மீது சந்தேகம் இருந்தாலும் அவனின் அமைதியான குணம் இவளுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.. ஆர் வி தனக்கு முன்பே பழக்கமானவனோ என்ற சந்தேகம் அவள் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது.. அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைத்ததா கட்டாய திருமணம் முடித்த ராஜ வினோதனுடன் வாழ்வை அமைத்துக் கொண்டாளா யுவனி என்பது கதையில்..
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை 👏 நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
Good luck 🥰💐🌹
 
Thank you sis
 
அவ்ளோ கெத்த திமிரா திரிஞ்ச ஆர்வியை அடக்கின யுவனி செம சூப்பர் 👌👌👌
இருந்தாலும் அந்த ஆர்வியை இன்னும் கொஞ்சம் அலைய விட்டிருக்கலாம் 😡😡

ஸ்டோரி நல்லா ரொம்ப விறுவிறுப்பா போச்சு சூப்பர் 👌👌👌
Thank you sis
 
ஆரம்பமே அதிரடியா இருந்தது!!... யாரு நல்லவங்க, யாரு கெட்டவங்க, என்ன நடந்தது, எப்படி நடந்தது, இப்படி எந்த கேளவிகளுக்கும் பதில் தெரியாம, கெஸ் கூட செய்ய முடியாம ரொம்ப சுவாரஸ்யமா கதை நகர்ந்தது!!..

சாரதா மம்மி, நவாஸ், நித்தி இவங்க தான் எந்த சூழ்நிலையிலும் நிதானமா, தெளிவா முக்கியமா அடுத்தவங்க இடத்துல இருந்து அவங்களை புரிஞ்சு நடந்துகிட்டாங்க!!... அதனாலயே இவங்களை ரொம்ப ரொம்ப பிடித்தது!!..

ஈஸ்வரி கொஞ்சம் யோசிச்சு பேசலாம்!!... அப்பாவா இருந்துகிட்டு கொஞ்சமாவது பாசத்தோட இருந்திருக்கலாம்னு தோனுனது!!... அஞசலி சரியான அவசரம்!!... அவளோட அண்ணனை மாதிரி!!..

ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் மெயின்டெயின் பன்னது ரொம்ப நல்லா இருந்தது!!... முக்கியமா யுவனியின் சில முடிவுகள், ரொம்ப தெளிவா, எதிர்காலத்தை யோசிச்சு எடுத்தது அசத்தல்!!...

நித்திலன் வாழ்க்கையையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போனும் நினைச்சு அவன் கிட்ட பேசுனது ரொம்ப ரொம்ப பிடித்தது!!... He is such a gentleman!!..

என்னை பொறுத்த வரைக்கும் இந்த கதையோட ஹீரோ, ஹீரோயின் எல்லாமே யுவனி தான்!!... கடைசி வரைக்கும் அவன் செஞ்ச தப்பை சாதாரனமா எடுத்துக்காமல் அவனை வச்சு செஞ்சது ரொம்ப ரொம்ப சந்தோஷம்!!...

ஆரம்பத்தில் இருந்து முடிவு எந்த தொய்வும் இல்லாமல் கதை நல்லா விறுவிறுப்பா இருந்தது!!... வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..
 
Arhiradiya yuvani ah varavechu kalyanam pannurathu arambichu yuva and RV sandaigal. Saratha ma super ah valarthurukanga yuva va. Avantika oru muttal. Nithi avanthi mela vecha love la ennalam senjurukan. Avan love Sema. Enna karanama irunthalum RV yuva va Pattaya kalyanam pannathu accept pannika mudiyala. Avalum cinematic ah avana mannikama kadaisivara ava stand la ninnathu super. Nithi Tha romba pudichathu intha story la. Avanuku thaniya oru story new life podunga writer ji
All the best
 
Top