எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

NNK 66 என்ஜாய் என்ஜாமி comment thread

Advi

Well-known member
அட செம்ம பா, ஃபர்ஸ்ட் ud யே 👌👌👌👌👌👌

எடுத்ததும் டாப் கியர் 👏👏👏👏👏

எதே, ஆதிக்கு கல்யாணம் ஆச்சா?????

அப்ப அருணுக்கு தான் சேனா ஜோடியா🤩🤩🤩🤩🤩

எங்க அவனை காணோம் கோவில்லா?????

வாசு & சாய் 🤣🤣🤣🤣🤣🤣
 
NNK 66

Moderator
அதிரடியான ஆரம்பம்😍😍சிலையை கடத்தியது தேவசேனா?😍😍😍😍
நன்றி சகோதரி... இந்த அத்தியாயத்தில் சொல்லியிருப்பேன் தோழி... 🥰🥰🥰
 
NNK 66

Moderator
அட செம்ம பா, ஃபர்ஸ்ட் ud யே 👌👌👌👌👌👌

எடுத்ததும் டாப் கியர் 👏👏👏👏👏

எதே, ஆதிக்கு கல்யாணம் ஆச்சா?????

அப்ப அருணுக்கு தான் சேனா ஜோடியா🤩🤩🤩🤩🤩

எங்க அவனை காணோம் கோவில்லா?????

வாசு & சாய் 🤣🤣🤣🤣🤣🤣
ஹாஹா ரொம்ப நன்றி சகோதரி... 🥰🥰🥰தேவசேனாக்கு ஜோடி ஆதிஷேஷன் தோழி... இருக்கானே சகோதரி
 
kalai karthi

Well-known member
பிஏ பேச்சு சிரிப்பு வர வைக்கிறது. அதுவும் சாய்கலக்குகிறான்.தேவா புதிர் தான். சேனாவுக்கு கலெக்டர் ஜோடியா
 
Mathykarthy

Well-known member
அதிரடியான ஆரம்பம் 🤩

தேவசேனா கெத்து.. 😍
வாசு சாய் கூட்டணி கலக்கல் 🤣🤣🤣🤣🤣
சாய் செமயா ஸ்கோர் பன்றான்.... 🥰
அவனோட அண்ணன் யாரு... கலெக்டர் ஆ.... 🤔

தேவசேனா மர்மமா இருக்கா.... சாய் குரூப்போட திட்டம் என்ன....
🙄
 
santhinagaraj

Well-known member
ரொம்ப அருமையா இருக்கு 👌👌 தேவசேனா ரொம்ப கெத்தா சுத்துறா சூப்பர் 😍😍
வாசு, சாய் காம்போ செம்ம 🤣🤣🤣🤣
 
யாரையும் புரிஞ்சுக்கவே முடியலையே!!... இவனுங்க எதுக்காக இப்படி பன்னனும்???... அந்த சர்தார் ஜி யாரு???... பட் வெரி இன்ட்ரஸ்டிங்
 
NNK 66

Moderator
பிஏ பேச்சு சிரிப்பு வர வைக்கிறது. அதுவும் சாய்கலக்குகிறான்.தேவா புதிர் தான். சேனாவுக்கு கலெக்டர் ஜோடியா
ஹாஹா அங்க தான் அக்கா ட்விஸ்ட் இருக்கு கண்டுபிடிங்க யாருக்கு யாரு ஜோடின்னு சேனாக்கு அருண், ஆதிஷேஷன், கலெக்டர் யாராக வேண்டும்னாலும் இருக்கலாம்
 
NNK 66

Moderator
அதிரடியான ஆரம்பம் 🤩

தேவசேனா கெத்து.. 😍
வாசு சாய் கூட்டணி கலக்கல் 🤣🤣🤣🤣🤣
சாய் செமயா ஸ்கோர் பன்றான்.... 🥰
அவனோட அண்ணன் யாரு... கலெக்டர் ஆ.... 🤔

தேவசேனா மர்மமா இருக்கா.... சாய் குரூப்போட திட்டம் என்ன....
🙄
கூடிய சீக்கிரம் வெளில வந்துரும் sis... ரொம்ப நன்றி அக்கா 🥰🥰🥰❤️❤️❤️.. ஆமா கலெக்டர் brother சாய்
 
NNK 66

Moderator
ரொம்ப அருமையா இருக்கு 👌👌 தேவசேனா ரொம்ப கெத்தா சுத்துறா சூப்பர் 😍😍
வாசு, சாய் காம்போ செம்ம 🤣🤣🤣🤣
ரொம்ப ரொம்ப நன்றி சகோ... Wow ரொம்ப மகிழ்ச்சி உங்க கமெண்ட் பார்த்து
 
NNK 66

Moderator
யாரையும் புரிஞ்சுக்கவே முடியலையே!!... இவனுங்க எதுக்காக இப்படி பன்னனும்???... அந்த சர்தார் ஜி யாரு???... பட் வெரி இன்ட்ரஸ்டிங்
ஹாஹா கண்டிப்பா story பாதில எல்லா முடிச்சும் அவிழ்ந்துரும்... கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்... தொடர்ந்து படிங்க சகோ.. நன்றி 🥰🥰🥰❤️❤️❤️❤️❤️
 
santhinagaraj

Well-known member
பவ்யா பஞ்சாயத்து சூப்பர் தலைப்புக்கு ஏற்ற மாதிரி ரொம்ப ஜாலியா போகுது கதை 🤣🤣🤣
 
Mathykarthy

Well-known member
பவ்யா குட்டி க்யூட் 🤩
கப்பு அய்யன் 🤣🤣🤣🤣

கருப்பையா சூப்பர் 👍 ரெண்டு பசங்களையும் படிக்க வச்சு நல்ல நிலைக்கு கொண்டு வந்து அவங்க இனத்துக்கே முன்னுதாரணமா இருக்காங்க....

கெத்து கலெக்டர் 🥰 வள்ளி எங்க இருக்காங்க... என்ன வேலை பார்க்குறாங்க....

வாசு சாய் 🤣🤣🤣🤣🤣🤣 as usual ராக்கிங்... 🤩
அடேய் சாய்...!!! உனக்கு ஒரு போன் போட்டது குத்தமா ... 😝😝😝😝😝😝
 
Advi

Well-known member
வாவ் கலெக்டர்🤩🤩🤩🤩🤩

வள்ளியம்மை🤔🤔🤔🤔

சாய் ஓட அண்ணனா🥰🥰🥰🥰🥰, பயபுள்ள வாசுவை கோர்த்து விட்டுறுச்சி🤣🤣🤣🤣🤣
 
Mathykarthy

Well-known member
அருமையான அப்டேட் 🥰

வைத்தியநாதன் நடிகையா இருக்கும் போது வேணாம்னு விட்டுட்டு இப்போ மினிஸ்டர்ன்ன உடனே சேனாவை மருமகளாகிக்கப் பார்க்குறாரு.....

தேவசேனா சூப்பர் 😍 அதிரடியா இருக்கு அவளோட திட்டங்கள் எல்லாம்....
👌 சந்தோஷ் 👏

வாசு 🤣🤣🤣🤣🤣🤣 சாய் க்கு ரிலாக்ஸ்சேஷனே வாசு தான் போல....😝😝😝
 
Advi

Well-known member
சூப்பர் தேவா, இவளோட திட்டங்கள் எல்லாம் செம்ம🤩🤩🤩🤩🤩🤩

வைத்தி, அவசரப்பட்டு சாபம் கொடுக்காதே, அது உன் குடும்ப வாரிசா கூட இருக்கலாம்🤭🤭🤭🤭🤭

வாசு & சாய்😂😂😂😂😂
 
NNK 66

Moderator
பவ்யா பஞ்சாயத்து சூப்பர் தலைப்புக்கு ஏற்ற மாதிரி ரொம்ப ஜாலியா போகுது கதை 🤣🤣🤣
Romba romba நன்றி akka தாமதமான reply க்கு மன்னிக்கவும் கொஞ்சம் வேலை இந்த பக்கம் வர முடியல 🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻... உங்க கருத்து பார்த்து romba happy akka
 
NNK 66

Moderator
சுவாரஸ்யமாக போகுதுடா
Romba நன்றி akka... தாமதமான reply ku மன்னிக்கவும் கொஞ்சம் வேலை akka அதான் reply பண்ண முடியல 🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰
 
NNK 66

Moderator
வீடு சூப்பரா இருக்கு!!.. என்ன பிரச்சினைக்காக இப்படி மிரட்டல் எல்லாம் வருது!!???... இன்ட்ரெஸ்டிங் எபி கா!!..
நன்றி akka., மிகவும் மகிழ்ச்சியாக iruku தாமதமான reply ku மன்னிக்கவும் akka கொஞ்சம் வேலை அதான் reply செய்ய முடியல 🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🤩🤩🤩
 
NNK 66

Moderator
பவ்யா குட்டி க்யூட் 🤩
கப்பு அய்யன் 🤣🤣🤣🤣

கருப்பையா சூப்பர் 👍 ரெண்டு பசங்களையும் படிக்க வச்சு நல்ல நிலைக்கு கொண்டு வந்து அவங்க இனத்துக்கே முன்னுதாரணமா இருக்காங்க....

கெத்து கலெக்டர் 🥰 வள்ளி எங்க இருக்காங்க... என்ன வேலை பார்க்குறாங்க....

வாசு சாய் 🤣🤣🤣🤣🤣🤣 as usual ராக்கிங்... 🤩
அடேய் சாய்...!!! உனக்கு ஒரு போன் போட்டது குத்தமா ... 😝😝😝😝😝😝
Wow super comment akka romba மகிழ்ச்சி... நன்றி akka sorry for late reply... கொஞ்சம் வேலை அதான் reply செய்ய முடியல மன்னிக்கவும் 🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🥰
 
NNK 66

Moderator
வாவ் கலெக்டர்🤩🤩🤩🤩🤩

வள்ளியம்மை🤔🤔🤔🤔

சாய் ஓட அண்ணனா🥰🥰🥰🥰🥰, பயபுள்ள வாசுவை கோர்த்து விட்டுறுச்சி🤣🤣🤣🤣🤣
ஹாஹா ஆமா akka... Romba நன்றி akka... தாமதமான reply ku மன்னிக்கவும் கொஞ்சம் வேலை akka அதான் செய்ய முடியல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰
 
NNK 66

Moderator
அருமையான அப்டேட் 🥰

வைத்தியநாதன் நடிகையா இருக்கும் போது வேணாம்னு விட்டுட்டு இப்போ மினிஸ்டர்ன்ன உடனே சேனாவை மருமகளாகிக்கப் பார்க்குறாரு.....

தேவசேனா சூப்பர் 😍 அதிரடியா இருக்கு அவளோட திட்டங்கள் எல்லாம்....
👌 சந்தோஷ் 👏

வாசு 🤣🤣🤣🤣🤣🤣 சாய் க்கு ரிலாக்ஸ்சேஷனே வாசு தான் போல....😝😝😝
ஹாஹா ஆமா akka romba romba நன்றி akka... Sorry for late reply கொஞ்சம் வேலை மன்னிக்கவும் 🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰
 
NNK 66

Moderator
சூப்பர் தேவா, இவளோட திட்டங்கள் எல்லாம் செம்ம🤩🤩🤩🤩🤩🤩

வைத்தி, அவசரப்பட்டு சாபம் கொடுக்காதே, அது உன் குடும்ப வாரிசா கூட இருக்கலாம்🤭🤭🤭🤭🤭

வாசு & சாய்😂😂😂😂😂
ஹாஹா ஆமா akka... Romba நன்றி akka sorry for late reply கொஞ்ச வேலை மன்னிக்கவும் 🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻
 
santhinagaraj

Well-known member
தேவசேனா ஒரு செயல்கள் சூப்பர் 👌👌👌

சாய் வாசு அல்டிமேட் 😂😂😂😂
 
Top