எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணகியின் கோவலன் - கருத்து திரி

NNK-92

Moderator
வாசகர்கள் தங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம்...
 
அடப்பாவி!!... என்ன ஓரு சேட்டை!!... இவ எப்ப 12 பாஸ் பன்றது???... இவன் எப்படி எல்லாத்தையும் சமாளிக்க போறான் தெரியலையே!!... இன்ட்ரெஸ்டிங்!!..
 

NNK-92

Moderator
அடப்பாவி!!... என்ன ஓரு சேட்டை!!... இவ எப்ப 12 பாஸ் பன்றது???... இவன் எப்படி எல்லாத்தையும் சமாளிக்க போறான் தெரியலையே!!... இன்ட்ரெஸ்டிங்!!..
நன்றி மா❤️
 
கடைசி வரைக்கும் தெளிவா உண்மையை அவள் கிட்ட சொல்லாமலே இருந்துட்டான்!!... அவனோட தவறுகளை அவன் முழுசா உணராத மாதிரி இருக்கு!!.. அவளோட பெற்றவர்களும் அவனை ஒரு வார்த்தை கூட ஒழுங்கா கேக்கலை!!... சில காட்சிகள் இன்னும் தெளிவா, அழுத்தமா இருந்திருக்கலாம்!!...

வாழ்த்துகள்!!...
 

priya pandees

Moderator
Nnk92

கண்ணகியின் கோவலன்

ஆரோன் அக்மார்க் பணக்கார பையனா இருக்க, அவன திருத்த அவன் அப்பா அவன ரெண்டு மாசம் கஷ்டபடுன்னு கிராமத்துக்கு அனுப்பிடுறாரு, அங்க கண்ணகிய பாத்து இவன் ஜொல்லு விட, அத பாத்த அவ தாய்மாமன் கோவத்துல லூசு வேலை செய்ய போக, முடிவு கண்ணகிக்கும் ஆரோனுக்கும் கல்யாணம் ஆகிடுது.

கல்யாணம் கட்டிகிட்டவகிட்ட உரிமைய மட்டும் எடுத்துட்டு ரெண்டு மாசம் முடிஞ்சதுன்னு டாட்டா பை சொல்லிட்டு கிளம்பிடுறான். இங்க இவ பிரக்னென்ட் ஆக, அங்க அவனுக்கு ஆக்ஸிடென்ட் ஆகன்னு பரபரப்பா போய், அவனுக்கு ஞானோதயம் கிடைச்சு அவள‌ தேடி வரான். அவ முறுக்கி கிடுறா. அப்றம் எப்டி சேருறாங்கன்றது climax.

Story romba Speed ah move ஆனமாதிரி ஒரு feel இருந்தது. நல்லா கொண்டு போயிருக்கீங்க ரைட்டரே. நன்றி.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே...
 
Top