சக்கர கட்டி
Moderator
நான் உங்கள் NNK 93.
செந்தணலாய் நீ வெண்பனியாய் நான்!

உன்னால் ஒரு சதவீதம் கூட என் காதலை பெற முடியாது என சுட்டெரிப்பவனிடம் , உனக்கும் சேர்த்து நானே உன்னை காதலிக்கிறேன் என உருகுபவளின் காதல் கதை.
வண்ணங்கள் வேறென தோன்றிடும்
போதிலும் எண்ணங்கள் சேருமா அன்பே
வண்ணத்து பூச்சியின் சிறகுகள் மோதவே
இதழ்களும் உள்ளதே இங்கே ஆயினும்
காதலின் கைகளில் விரும்பியே
விழுகிறேன் அன்பே!

Last edited: