#rasha_review 14
#என்_இருளின்_நிலவானாள்
#NNK11
மற்றுமெரு ரிவியூ உடன் வந்துள்ளேன்

. வித்யாசமான கதை , இதுவரை யாரும் முயற்சிக்காத வகையில் முயற்சித்த ரைட்டரை பாராட்டியே ஆகனும்

.( like a சுயசரிதை)
நிலா பதினொன்று உங்களுக்கு இப்படி ஒரு கதையை படைக்கும் எண்ணம் எப்படி வந்தது என்று புரியவில்லை
, இந்த கதையை சாதாரண பாணியில் கொண்டு போனால் சகிச்சு இருக்க முடியாது, பட் இந்த வகையில் திட்டக் கூட முடியாத மாதிரி கொண்டு போனிங்க
.
இந்த கதையின் நாயகனுக்கு ( ஹீரோன்னு சொல்ல முடியாது) ஏற்கனவே போஸ்ட் நிறைய போட்டு உள்ளேன். அவன் பர்வையிலே அவன் விட்ட பிழைகளை அவனே உணர்ந்து சொல்வது போல கொண்டு போனீங்க
, திருந்தின ஒருவனால் மட்டுமே தான் விட்ட பிழைகளை யோசிச்சு பார்க்க முடியும். அவனாவே அவனப் பத்தி சொல்லும் போது அவன் திருந்திட்டான் அவனை திட்ட முடியாது எண்ட மன நிலை தான் இருந்தும் நான் பொங்கல் வச்சன்

.
#என்_இருளின்_நிலவானாள் இதில் வரும் நிலவு பௌர்ணமியாள் ஆ இல்லை அமுதினியா எண்ட டவுட்டு எனக்கு இருக்கு அதை மட்டும் கிளியர் பண்ணிடுங்க
. ஏன் என்றால் இருட்டா இருந்த வாழ்க்கைய மாத்தினவள் பௌர்ணமியாள்
எண்டு விஷ்னு சொன்னான் பட் அவன் மாறினத்துக்கு காரணம் அமுதினி தான் எண்டு எனக்கு தோனுது. 

ஒருத்தனின் வாழ்க்பையில் கெட்ட பழக்கம் எதுவுமே இருக்க கூடாது ஆனா விஷ்னு ஊர வெண்ட கெட்ட பழக்கம் எல்லாம் வச்சு இருந்தான்

, ஆனா யாரையும் துன் புறுத்த சரி கேர்ட் பண்ண சரி அவன் முனையல்ல அப்பவே அவனுக்புள்ள நல்லவன் இருக்கான் என்பது விளங்கிட்டு.

இந்த கதை பத்தி சொல்லனும் எண்டா படிச்சாத்தான் புரியும் எண்டு ஒரு வசத்தில் சொல்லி விட முடியும்.

. விஷ்னு எனும் கெட்ட பழக்கம் ( பஞ்சமா பாதகம் அனைத்தும் அத்துப்படி)உள்ள ஒருத்தன் திருந்து வாழும் கதை

. கற்பனைகளில் மாத்திரிமே யாராலையும்
திருந்த முடியும். இங்க கடைசி வரை அவனால் குடிய விட முடியல்ல என்பதை அழகாக சொல்லி இருக்கிங்க

.
பௌர்ணமியாளின் அன்பு
, அரவணைப்பு 
எல்லாமே அழகு 
தான். என்ன பொறுமை 
அவளுக்கு, அதுவும் அவன் மேல என்னவொரு நம்பிக்கை
, சொல்ல வார்த்தை இல்லை. அவனு திருத்த முயற்சிக்கல்ல பட் அவன திருந்த உந்து கோலா அமைஞ்சா

ஒவ்வொரு முறையும் அவனப்பத்தி சொல்லும் போது பத்திட்டு வரும்
, கடைசில நல்ல வாழ்கை வாழுவத பாக்கிறப்போ சந்தோசம் தான்

புது பாணியில அழகா கதைய கொண்டு போனிங்க
, எனது கருத்து விமர்சனத்து எதிர் பாத்துக்கொண்டு இருக்கும் ரைட்டர்ஸல நீங்களும் ஒருவர் நீங்க யாருண்ணு தெரிய ஆர்வமா இருக்கிறன்

. இந்த போட்டியில் வெற்றி
பெற வாழ்த்துக்கள்