நிலாக்கால ஹர்ஷினி
Moderator
இந்த திரியில் நீங்கள் உங்களது விமர்சனத்தை தெவிக்கலாம்
.
நிலாக்கால ஹர்ஷினி (அனலாக நீ! கைக்கிளையாக நான்!) NNK9

நிலாக்கால ஹர்ஷினி (அனலாக நீ! கைக்கிளையாக நான்!) NNK9
Last edited:
உங்களுடைய கேள்விகளை நா அக்சப்ட் பண்றேன். See இப்போ மனசுல இவன் தான் நம்ம துணைனு ஒரு தடவை காதலிக்க ஆரம்பிச்சுட்டா..then how the girl will love someone. This was a tragedy கைக்கிளைக்கு meaning வந்து ஒரு தலை காதல். அதனால, அப்படி கொண்டு போனேன் அக்கா. கடைசியா அவந்திகாவோட டைலாக்க நா மாதிட்டேன். I'll re study once and clarify the mistakes if I found.#அனலாக_நீ_கைக்கிளையாக_நான்…
சஸ்பென்ஸ் திரில்லர் கதை….
பூரணி, அவந்தி & பிரித்வி கூடவே பூரணி பொண்ணு ஹர்ஷினி எல்லாம் முசோரில இருந்து இங்க வராங்க….
இங்க யாரையும் தெரியா நிலையில் அவந்தி ஓட ப்ரெண்ட் மைதிலி கிட்ட வராங்க….
அவந்தி ஓட சின்ன விளையாட்டால் பூரணி தான் பிரித்வி, பிரித்வி தான் பூரணி அப்படினு நினைச்சராங்க மைதிலி வீட்டில் இருக்கிறவங்க…..
பிரித்விக்கு தான் மைதி ஓட அண்ணனை பேசி இருக்காங்க….
ஆனா இங்க நடந்து எல்லாம் பூரணியை பெண்ணா நினைச்சி தர்ஷன் அவளை காதலிக்கவும் செய்துட்டான்…..
அதுக்கு நடுவில், சின்ன குழ****தைகளை கொ****லை பண்றான் ஒரு சைகோ….
அந்த வழ***கு தர்ஷன் கிட்ட தான் வருது…
அவன் தடவியல் ஆய்வாளர்….
தர்ஷன் விரும்பரது பூரனியை, பிரித்வி விரும்பறது தர்ஷனை, யார் அந்த சைகோ, பூரணி ஓட குழந்தை ஹர்ஷனி யார்?????
கதை கரு ரொம்ப நல்லா இருக்கு…..
ஆனா கதை கொண்டு போன விதம் எனக்கு பிடிக்கல…..
சில கேள்விகள் ரைட்டர்க்கு….
- அவந்தி எப்படி இன்னமும் அபியை நினைச்சிட்டு இருக்கா???? அவன் எத்தனை பாவங்கள் செய்து இருக்கான்….அது எல்லாம் ஒன்னும் இல்லையா அவளுக்கு?????
- பிரித்வி தன் காதலை அடைய நினைச்சா அதுக்கு சில பல கெட்ட வேலைகள் செய்தா தான் அதுக்கு இப்படி தண்டனை அவசியமா????
- பூரணிக்கு நடந்தது சின்ன விஷயம் இல்ல, அதுக்குள்ள அவ எப்படி தெளிந்த?????
- அதுவும் அவன் கிட்ட இருந்து????
- அவளே லூசுத்தனமா இறந்தா அப்படினா அந்த சத்தியம்?????
- பிரித்வி செய்ததே சரியான லூசுத்தனம் அதை நிறைவேற்ற இந்த பைத்தியக்காரி????
- பூரணி செய்தது நியாயமா????
- எல்லாதை விட மோசம், அவந்தி தான்…தங்கச்சியாம் ஆன தாலி?????
நிறைய லாஜிக் மிஸ்ஸிங்…..கதைகளில் லாஜிக் பார்க்கல அப்படினாலும்…..
நிறைய எழுத்து பிழைகள் ரைட்டர்…
சில நேரம் யார் யார் கூட பேசராங்க அப்படினு ஒண்ணுமே புரியல….
கதை களம் எல்லாம் நல்லாவே இருக்கு….
ஆனா சொல்ல வந்ததை தெளிவா சொல்லுங்க ரைட்டர்…..
நீங்க ஒரு ரீடரா இருந்து கதையை வாசிச்சி பாருங்க ரைட்டர் ஒரு தடவை….
உங்களை hurt பண்ணனும்னு நா எதையும் சொல்லல ரைட்டர், hurt ஆகி இருந்தா I am sorry....
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி![]()
I accept ma, na ava vera oruththarai virumbanumnu sollave illa.....உங்களுடைய கேள்விகளை நா அக்சப்ட் பண்றேன். See இப்போ மனசுல இவன் தான் நம்ம துணைனு ஒரு தடவை காதலிக்க ஆரம்பிச்சுட்டா..then how the girl will love someone. This was a tragedy கைக்கிளைக்கு meaning வந்து ஒரு தலை காதல். அதனால, அப்படி கொண்டு போனேன் அக்கா. கடைசியா அவந்திகாவோட டைலாக்க நா மாதிட்டேன். I'll re study once and clarify the mistakes if I found.
Thank you sister for your review❤
ஆமா சின்ன குழந்தைய கொன்னவன் தான். ஒரு மனுஷன் தனிமையை மட்டுமே அனுபவிச்சா அந்த தனிமை..அது தான் அவனை சைக்கோவா மாற வைச்சது. நீ நோடிஸ் பண்ணிங்களா? அவந்திகா வந்த பிறகு அவன் போய் கேஞ்சுவான். காரணம் அவனுடைய தவறு. உண்மையான காதலன் தப்பாவன்னு அவந்திகாவுக்கு தெரியாதே! அவளுக்கு தெரியுற மாதிரி நா மென்ஷன் பண்ணல சிஸ்.I accept ma, na ava vera oruththarai virumbanumnu sollave illa.....
Chinna kuzhanthaikalai koduramaa konnu irukkaan.....appadi irukkum bothu eppadi avanai manasil innum ninaikka mudiyuthu?????
Ithu than ennoda kelvi.....
Ok fine thank you
Thank you for your review also sisterஆமா சின்ன குழந்தைய கொன்னவன் தான். ஒரு மனுஷன் தனிமையை மட்டுமே அனுபவிச்சா அந்த தனிமை..அது தான் அவனை சைக்கோவா மாற வைச்சது. நீ நோடிஸ் பண்ணிங்களா? அவந்திகா வந்த பிறகு அவன் போய் கேஞ்சுவான். காரணம் அவனுடைய தவறு. உண்மையான காதலன் தப்பாவன்னு அவந்திகாவுக்கு தெரியாதே! அவளுக்கு தெரியுற மாதிரி நா மென்ஷன் பண்ணல சிஸ்.
ஓகே தாங்க் யூ ஃபார் தி ரிவ்யூ![]()