எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பச்சயன் NNK46

yugarasha

Member
#rasha_review 15

#பச்சயன்

#NNK46

ஒரு வித்தியாசமான கதை ரிவியூ உடன் வந்துள்ளேன்🥰🥰🥰. ரைட்டர் பேஸ் புக்ல இல்ல, பட் நான் பார்ட் 2 க்கு வெயிட்டிங்🤗🤗.

வேற்று கிரக வாசி உலகத்திற்கு வந்து செய்யும் வேலைகளை சொன்னீங்க🤪🤪🤪. அதேங்க எல்லா வேற்று கிரக வாசியும் நம்ம உலகத்த பழுதாக்கனும் எண்டு இருக்காங்க🤔🤔. அதுவும் நம்மள விட ஒரு அறிவு கூடயாம்🤫🤫, ஆனா நம்ம உலகத்தில இருந்து ஆண் ஒன்னு பெண் ஒன்னு வேனுமாம் அவங்களுக்கு😕😕. அந்த ஒரு அறிவு கூடினதால தான் பாசம்💖💖 எனும் பிணைப்பு இல்லாம இருந்து இருக்காங்க🥵. பச்சயனுக்கு🤢🤢 மட்டும் பார்த்தும் பசக்கெண்டு லவ் ❣️❣️வந்திட்டாம். எனக்கு படிக்கும் போது ரோம்ப சுவாரசியமாக இருந்துச்சு. சஸ்பேன்ஸ் தாங்க முடியல்ல😂😂😂.

பச்சயன் 🤢🤢 நாயகனா?? வில்லனா எண்ட குழப்பம் நிலாக்கு 🌕மட்டும் இல்ல எங்களுக்கும் தான்😁😁. அந்த டீ கடைல இவன் ரத்தம் பச்சனு என்னும் போதே நினச்சன் ஹல்கா பரம்பரையோன்னு. பட் போக போகவும் புரியல்ல 🙃🙃18 வது எபில தான் தெரிஞ்சது😅😅.

ஒரு பெண்கள் தனிய சுயமா நடத்தும் கம்பனி, அந்த அஞ்சு பேருக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒற்றுமை சிறபாக இருந்துச்சு❤️❤️. நிலா🌕 காதலுக்காக உலகம் மறந்து ஊர் மறந்து இருப்பா, ஏன் விமலா ஓட சண்டையும் போடுவா😝😝. நட்புக்கும் காதலுக்கும் இடையில அல்லாடிட்டு இருப்பா😞😞. நிறைவேறாத காதலுக்காக தான் இந்த போராட்டும் என்டு நினைக்கும் போது தான் கவலை வருகிறது😩😩😩.

“மேன்ரோப்” 🥰🥰🥰வித்தியாசமான பெயர் , இவன் திரும்பி வரனும் எண்டு எதிர் பார்க்க வச்சிட்டிங்க😍😌. கதை அருமையா இருந்துச்சு😘🥰, பட் அவங்களுக்குள்ள நடக்கிற உரையாடல் கொஞ்சம் குழப்பமா இருந்திச்சு🤔🤔. நீங்க தூய தமிழ்ல யார் எந்த வசனம் பேசுறாங்க எண்டு கண்டு பிடிக்க முடியாமல் இருந்துச்சு🤭🤭. அந்த டி, டா போட்டு பெசின பிறகு தான் தெளிவாக புஞ்சுது.🤪🤪 விமலா நிலா இடையிலான சண்டையும் அப்படித்தான் இருந்தது🤩🤩. அதில வாரது யார் பேசினாங்க எண்டு தான் புரியல்ல பட ரொம்ப தெளிவான கருத்தா, உண்மையான கருத்தா இருந்துச்சு🥰🥰🥰.

எல்லாத்திலும் திடமா இருக்கும் நிலா🌕 ஏன் இவன பார்த்தும் காதல்ல🥰🥰 விழுறா??? சும்மா கிம்மா இல்ல குப்பற விழுறா😂😂. அதுவும் ஒரு பார்வையில. ஒரு வேள மற்ற ஆட்கள சுட்டு எரிக்கும் பார்வை இவள கவர்ததோ தெரியல்ல. இன்னொரு டவுட்டு வேற்று கிரகத்தில இருந்து வந்தவன் தமிழ் தானா பேசிவான்🤗🤗???

இறுதியில் அவன் சக்திய அவளுக்கு கொடுத்திட்டு போயிட்டான்🤗🤗. நிலா காதல் என்ன ஆச்சுன்டு தெரியாமலே போயிட்டு😭😭. பார்ட் 2 போடுவன் எண்டிங்க வெயிட்டிங்🤔🤔🤔.

இந்த கதையில 💐💐வெற்றி💐💐 பெற வாழ்த்துக்கள்🌷🌷🌷.
 
#NNK

#கௌரிவிமர்சனம்

#பச்சையன்

இதுவும் ஒரு வித்தியாசமான கதை தான் 🤩🤩🤩🤩

நிலா மகள், விமலா, வசந்தி, மாலா & மாதவி இவங்க எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ் அது கூட ஒண்ணா வேலை செய்யரவங்களும் கூட.....

நிலா ஓட அப்பாவது தான் அந்த கம்பனி.....

விடுமுறையை கழிக்க குற்றாலம் செல்ல, அங்க நிலா ஓட வாழ்க்கையே மாறி அமைக்கர சம்பவம் நடக்குது அது??????

நிலா இவளோ சீக்கிரம் காதலில் விழறது 🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

அதுவும் அவன் பேர் ஊர் கூட தெரியாம காதலிக்கரது, இவ கிட்ட இருந்து எதிர்பார்க்கல.......

பச்சையன் - இது தான் நம்ம ஹீரோ (?????), பேரு கூட நிலா வெச்சது தான்.....

ஆரம்பத்தில் இருந்தே இவன் மர்மமாவே இருக்கான்......

கடைசி ரெண்டு எபிசோட்ல தான் யாருனு தெரிஞ்சது😱😱😱😱😱

ஒரு 10 எபிசோட்க்கு மேல கதை ரொம்ப பரபரப்பாவே போச்சி.....

எடுத்து லாஸ்ட் எபிசோட் படிச்சரலாம் அப்படிக்கற அளவுக்கு😆😆😆😆

இன்னும் சஸ்பென்ஸ் ஓடவே முடிச்சிட்டாங்க கதையை 🤧🤧🤧🤧

சில டவுட்ஸ் வருது, ஹீரோ நல்லவன் தான் ஆன அவன் பண்ணினா கொ*** எப்படி ஒன்னும் இல்லாத விசயமா எடுத்துக்கர ஹீரோயின்??????

அப்பறம் அவன் பூமி மாசு அடையறத விரும்ப மாட்டான், அதை செய்யலையும் காட்டி இருக்கான்....

ஆன ஒன்னும் தெரு நாயை கொன்னது???????

ஏனோ அவ காதலில் ஆழமில்லாது போல ஒரு தோற்றம்......

அடுத்த பார்ட்க்கு வெயிட்டிங் ஜி....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
மிக்க நன்றி சகோதரி . உங்களுடைய பின்னூட்டம் கண்டு மகிழ்கிறேன் . எழறிவு இருந்தும் அவன் தன்னை பாதுகாத்துக்கொள்ள மட்டுமே தன சக்தியை பயன்ப்படுத்துகின்றான். பெரியவரை கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அவன் கொலை செய்யவில்லை . தன்னை தாக்க வரும் நாயை மட்டுமே அவன் கொள்கின்றான்.
 
உணவு கிடைக்குமா அப்படினு இருக்கற நாய் - இப்படி தானே சொல்லி இருக்கீங்க ஜி அது தான் கேட்டேன்
 
உணவு இல்லை என்றால் கடிக்க முற்படலாம் இல்லயா
 
Posting on behalf of our beloved reviewer

#Apple_review

#நிலாக்காலம்

#பச்சையன்

இந்த கதையை படிக்கலாம் படிக்கலாம்னு எடுத்து படிக்க முடியாம போயி கடைசில ஒருவழியா படிச்சுட்டேன்..

ஆரம்பத்துல இருந்து டிவிஸ்ட்டு.. டிவிஸ்ட்டு.. மட்டுமே.. விறுவிறுப்பாக நல்லா கொண்டு போயிருக்கீங்க.. நீங்க வர்ணிச்சது எல்லாம்😍😍😍😍😍

அதுவும் நிலா மகள் பெயர் செம செம😍😍😍😍😍 அவளை வர்ணிச்சது😍😍😍😍😍😍😍😍😍 உங்க எழுத்து நடை ரொம்பவே என்னைய கவர்ந்துருச்சு..

அதுவும் பச்சையனும் அவளும் பேசிக்கற வார்த்தை கோர்வைகள் எல்லாம்😍😍😍😍

பார்த்த நொடியே நிலா மகள் ஆடவனிடம் மனதை பறி கொடுக்க.. அவனை பற்றி எதுவும் அறியாமல் காதல் மயக்கத்தில் சுற்ற, திடீரென்று காணாமல் போகிறாள் அவளின் தோழி விமலா..

காண்போரை அவன் பக்கம் கவர்ந்திழுக்கிறான் பச்சையன்.. அவன் யார்.? அவன் மறைப்பது என்ன.?

விமலாவும் அவனை காதலிப்பதாக கூறுவது ஏன்.? அவனை கண்டதும் பயந்ததும் ஏன்.?

விமலாவும் காணாமல் போக.. காதல் பித்தத்தில் இருந்து தெளிந்த நிலா மகள் அனைத்து விடயத்தையும் கண்டு பிடிக்கிறாளா.?

விமலாவின் நிலைமைக்கு அவளின் மனம் கவர்ந்த பச்சையனா காரணம்.?

அவளின் காதல் கை கூடியதா.? பல பல டிவிஸ்ட்டுகள்..

தோழிகள் அனைவரும் அருமை.. நிலா மகளின் அன்னை கேட்ட கேள்விகளும் செம..

ஆனால் ஒரு சந்தேகம்.. எந்த அன்னையாவது தன் பெண் காதலிக்கிறாள்.. அதுவும் வேறொரு உலகத்தை சார்ந்தவனை என்று கூறினால் இப்படி கூறுவார்களா என்ன.?

கதையில் சில லாஜிக் இல்லாத நிகழ்வுகளை தவிர்த்திருக்க என்பது என் எண்ணம்.. அதுதான் கதையோட மைனஸ் பாயிண்ட்.. மத்தபடி உங்க கதைக்கரு அபாரம்..

போட்டியில் வெற்றி பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 😍😍😍😍😍😍😍😍😍😍
 
தங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி. சில சமயம் கதையில் லாஜிக் பார்க்க கூடாது . இருந்தபோதும் தங்கள் மேலான கருத்தை ஏற்று என் தவறை திருத்தி கொள்கின்றேன் . உங்களின் வாழ்த்துக்கு நன்றிகள் பல .
 
Top