#rasha_review 17
#ஆர்த்தீ
#NNK25
மற்றுமொரு ரிவியூ உடன் வந்துள்ளேன்
. இந்த போட்டி கதைகளிலே நான் பேய்
கதை எழுதுகிறேன் எண்டு சொல்லி அதை எழுதி முடித்த ரைட்டர் நிலா இருபத்தைந்து தான்
நான் பேய் படமெல்லாம் பார்க்க மாட்டன்
ஏன்னா என் மனசு ரொம்ப வீக்கு
, அதால இந்த கதைய படிப்பதா இல்லையா எண்டே யோசிச்சிட்டு இருந்தன். சரி ஒரு பகல் டைம்ல படிப்பம் எண்டு தான் படிக்க தொடங்கினன்

, பேய் கதைக்கு பயந்து கதை படிக்க வந்த என்னைய பேயை தேட வச்சிட்டாங்க
. நீங்க நம்பல்லனாலும் அதான் நெசம்.
பழைய காதல
நினச்சிட்டு நாலு வருசமா இருக்கும் நாயகன், சந்தர்ப சூழ்நினையால திருமணம்
. அவள ஏத்துக்கனும் என்டு ஒரு மனம், பட் அவ வந்த பிறகு பழைய காதலி ஞாபகம் இல்லாம தான் போயிட்டு அது உண்மைதான்

.
ஐ போனுக்காக
வேலைக்கு போகும் நாயகி, ஒரு மாச சம்பளத்தில் அதை வாங்கி அதையும் உடச்சிடுவா. அந்த சீன் செமையா இருக்கும். அந்த டைம் நடந்ததும் கொலை முயற்ச்சியா???


சொத்துக்காக பல கொலைகள் செய்யும் குடும்பம், அதை நாயகனுக்கு தெரியாம பார்துக் கொள்ளுவாங்க
. கடைசில அவனுக்கு வாரிசு வரக் கூடாதுன்னு அவன் கட்டிக்க போற பொன்னு அவன் மனைவி கடைசியா அவனையே போட்டுத் தள்ள பிளான் போடுவாங்க
.
இந்த கதையில் #ஆர்த்தீ தான் பேய். அருவமா உலா வருவா?? ஆனா எப்படி பார்கவி கண்ணுக்கு மட்டும் தெரிவான்னு எனக்கு தெரியல்ல

, அதுவும் அவ நான்போறன் எண்டுட்டு ஆத்ம சாந்திக்கு போவா அதை ஏன் இத்தனை நாளா போகம இருந்திட்டு திடிர் எண்டு போனா எண்டும் எனக்கு தெரியல்ல

.
பார்கவிக்கு ரெண்டு கசின்ஸ்
, எல்லா கரக்கட்டரையும் பார்க்கும் போது பங்களூர் நாட்கள் மூவி ஞாபகம் வந்துச்சு அதுக்காக கதை எல்லாம் ஒன்னு கிடையாது. 


ஆனா சற்றும் எதிர் பாராத
மாதவன் ட டுவிஸ்ட் தான். அவன் வாழ்ககையில முன்னேற நம்ம ஹீரோ தான் காரணம், பட் அவன் மேல என்ன கோபம் இவனுக்கு?? அதான் #ஆர்த்தீ இறந்திட்டாளே



பேய் கதை முயற்சி பண்ணி நல்ல பேய காட்டி இருக்கிங்க
. நான் பயந்த மாதிரி கெவி சீன் எல்லாம் பயப்படுற மாதிரி இல்ல

.
இந்த போட்டியில

வெற்றி 

பெற 

வாழ்த்துக்கள் 

சிஸ்
#ஆர்த்தீ
#NNK25
மற்றுமொரு ரிவியூ உடன் வந்துள்ளேன்




நான் பேய் படமெல்லாம் பார்க்க மாட்டன்









பழைய காதல






ஐ போனுக்காக




சொத்துக்காக பல கொலைகள் செய்யும் குடும்பம், அதை நாயகனுக்கு தெரியாம பார்துக் கொள்ளுவாங்க



இந்த கதையில் #ஆர்த்தீ தான் பேய். அருவமா உலா வருவா?? ஆனா எப்படி பார்கவி கண்ணுக்கு மட்டும் தெரிவான்னு எனக்கு தெரியல்ல






பார்கவிக்கு ரெண்டு கசின்ஸ்





ஆனா சற்றும் எதிர் பாராத






பேய் கதை முயற்சி பண்ணி நல்ல பேய காட்டி இருக்கிங்க





இந்த போட்டியில











