சத்தம் எழுப்பாது மெல்ல சமையலறையினுள் பார்த்தவன் கண்டது, சமையல் மேடை மீதிருந்த நீள்தட்டிலுள்ள கேக்கை கவனத்துடன் ஒரே அளவாய் மூன்று லேயர்களாக வெட்டிகொண்டிருக்கும் மனைவியைதான்.
தன் வருகையை அவள் உணரவில்லை என உணர்ந்து அவளை கொஞ்சமே கலவரப்படுத்த நினைத்து... சில எட்டில் அவளை மேலும் நெருங்கியவன், அங்கு ஒரு பௌலிலிருந்த விப்பிங் கிரீமை தன் சுட்டு விரலால் வழித்தெடுத்து... அதை மனைவியில் பஞ்சு கன்னங்களில் இடம் பெயரச் செய்ய, அந்த திடீர் தொடுகையில் முதலில் மிரண்டவள்... பின் தன்னவனின் சேட்டையில்,
"என்ன பண்றீங்க நீங்க?" என சிணுங்கியபடி கடிந்தாள்.
அவனோ, "கேக் மேல கிரீம் பூசறேன் ம்மா." என்றான் நமட்டு சிரிப்போடு.
அவன் சொன்ன விதத்தில் சிரிப்பும், வெட்கமும், செல்ல கோபமுமாய் அவனை நோக்கியவளைக் கண்டு கண்களை சிமிட்டினான்.
அதில் தன்னை சமாளித்தவளோ, "கிரீம்ல எதுக்கு கை வச்சீங்க? கேக்ல அப்ளை பண்ண நான் வச்சிருந்தேன். இப்போ எப்படி..." என திட்ட ஆரம்பிக்கவும்,
"ஓய்... இது நாம மட்டும் சாப்பிடறதுக்கு செய்யுற கேக்தான? நான் தொட்டுட்டா அந்த கிரீமை யூஸ் பண்ண மாட்டியா? அப்பறோம் அன்னைக்கு கேக் சாப்பிடுமோது நெறய கிரீம் இருக்க பீஸ நான் எடுத்திட்டேன்னு எங்கிட்டயிருந்து பிடுங்கி சாப்பிட்ட? அதும் எப்படி..." என நியாயம் கேட்க ஆரம்பித்தவன் பேச்சில், அவள் முகம் சிவக்க... மேலும் பேசவிடாது அவன் அதரங்களை தன் கரங்களால் பதறி மூடியவள், சமையலறையின் வாயிலை பார்த்து யாருமில்லையென உறுதி செய்ததில் நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.
****
குட்டி பிட்டு

ஹீரோ : பார்த்தீபன்
ஹீரோயின் : அம்ருதா
ஒரு ஸ்வீட் கப்பில்ஸுக்கு இடையே இருக்க நேசம், அப்பப்போ வர சண்டை, அதை முடிச்சு வைக்குற சமாதானம்

பிரச்சனை வரும்போதும் எப்படி பெரும்பாலான நேரம் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுக்காம சப்போர்டிவா இருக்காங்க

வீட்டுல நடக்குற அரசியல்
இன்னும் சில முக்கியமான விஷயம் இருக்கு... கதையில அதை பாப்போம்
After marriage love story
என்னால முடிஞ்சளவு கதையை இன்ட்ரெஸ்ட்டா கொண்டுபோறேன் மக்களே

சில எபி கைவசம் எழுதி வச்சவுடனே ரெகுலரா 2 டேய்ஸ் ஒன்ஸ் எபி போட்டு ஸ்டோரி ஸ்டார்ட் பண்ணிடுவோம்

சீக்கிரம் வரேன்
இந்த சின்ன புள்ளைக்கு உங்க சப்போர்ட்ட மறக்காம கொண்டுங்க

தேங்க் யூ

Last edited: