டீஸர் - டோஸ் 1
“இன்னைக்கு ஆபீஸ் போகணும் இல்ல ?” காலையில் பல் தேய்த்து விட்டு சக்தியிடம் கேட்டான் கார்த்திக்
“போகணுமான்னு இருக்கு பேசமா இன்னைக்கு ஒர்க் ஹோம் எடுக்க போறேன்” கண்களை திறவாமல் ஏசியின் குளுமையை அனுபவித்தபடி சக்தி
“அப்போ ஓகே சக்தி நான் குளிச்சிட்டு கிளம்பறேன்” - கார்த்தி சொன்னவுடன் சக்தி படுக்கையை விட்டு எழுந்து கார்த்தியை கையை பிடித்து படுக்கையில் அமர்த்தி
“கார்த்தி நல்லா கேட்டுக்கோ நமக்கு கல்யாணம் முடிஞ்சு பத்து நாலு தான் ஆச்சு காலையில எந்திரிச்சதும் ஒரு கிஸ் ஹக் எதுவும் இல்ல ஆபீஸ் பத்தி வேற பேசுற நீ எல்லாம் என்ன மேடு மேன்??” - அவனின் தாடி அற்ற கண்ணத்தை வருடியபடி அவள் கேட்கவும் அதில் அந்த இதத்தில் லயித்து பின் சுதாரித்து
“நான் போகணும் சக்தி, நீ போய் பிரஷ் பண்ணு” அவன் இப்படி சொன்னவுடன் அவளின் முகம் சுணங்கியது ஒரு நொடி தான், பின் அவனின் கண்ணம் தாங்கி இரு கண்ணத்திலும் அழுந்த இதழ் பதிந்து விலகிய சக்தியை பார்த்து ஒரு நொடி திகைத்து பின் திரும்பவும் பிரஷ் செய்ய சென்ற கார்த்தியை நோக்கி
“நான் தூங்க போறேன் அப்புறம் இன்னைக்கு ஒர்க் ஹோம் தான் நீ கிளம்பி போ” புன் சிரிப்புடன் சக்தி
டீஸர் - டோஸ் 2
“அம்மா நான் நினைக்கவே இல்ல காலையில ஒகே சொல்லி இப்படி சாயங்காலம் பொண்ணு பாக்க கூட்டிட்டு போவன்னு” - கார்த்தி வண்டியை செலுத்தி கொண்டு இருந்த தன் தம்பியை பார்த்து விட்டு தன் அம்மா பிரபாவிடம் கேட்டான்.
“கண்ணா அம்மா ஸ்பீட் டா இது எல்லாம் ஜுஜுபி” அம்மாவிற்கு முன் ரகுவிடம் இருந்து பதில்
“ரகு எங்கயாவது ஸ்டேஷனரி ஷாப் பாத்து நிறுத்து ஒரு சின்ன கத்திரிக்கோல் வாங்கணும் கார்ல வச்சு இருப்பேன் டேஷ் போர்டுல காணோம்” - தன் முழு சட்டையின் கை நுனியை பார்த்து கொண்ட சொன்ன கார்த்தியை இயலாமையோடு பார்த்தார் பிரபா
டீஸர் - டோஸ் 3
ஆறு பேர் கொண்ட வாட்ஸஅப் குழுவில்
“டேய் மிஷன் சக்ஸஸ் தான?” - மலர்
“அப்படினு தான் நினைக்குறேன்!!!” - ரகு
“கண்டிப்பா சக்ஸஸ் தான் மிஷன் டைரக்டர் நான் சொல்லறேன் “-சக்தி
“டேய் அவனை விடுங்க அவன் பாவம் “- வேந்தன்
“வேந்தா கால் பண்ணி கார்த்திக் கிட்ட பேசுனியா??” - மலர்