சக்கர கட்டி
Moderator
அத்தியாயம் 1
முன்னோட்டம்
முகம் அறியாது எங்கோ உலகத்தில் வாழும் இரு உயிர்களை இணைக்கும் சக்தி காதலுக்கு மட்டுமல்ல. திருமணம் என்ற பந்தம் ஒன்று உள்ளது. கடவுளால் இணைக்கபட்ட கடமை இந்த திருமணத்திலே முடிகிறது. அதன் பின் காதலோடு வாழ்வதும் மனம் ஒன்றாது பிரிந்து செல்ல நினைப்பதையும் கடவுள் அவர்களிடமே ஒப்படைத்துவிட்டார்.
மனம் ஒன்றி வாழ்ந்தால் சரி. ஆனால் அதற்கு மாறான மனநிலையில் இருவரையும் இணைத்தால் அவர்கள் வாழ்க்கை என்னாகும்?
Last edited: