எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அமுதவிஷம டா நீ எனக்கு - கருத்து திரி

NNK44

Moderator
உங்கள் கருத்துக்களை என்னுடன் இங்கே பகிர்ந்துக் கொள்ளவும்...
 

santhinagaraj

Well-known member
ரெண்டு பேருக்கும் பிடிக்காத கல்யாணமா??
ப்பா என்ன ஒரு அடி அர்ஜுனுக்கு ஆனாலும் அவ்வளவு அடி வாங்கிட்டு அசராத நக்கல் அடிக்கிறீங்க பாருங்க நீங்க வேற லெவல் டா 😂

அங்கங்க கொஞ்சம் எழுத்துப் பிழைகள் இருக்கு அதை சரி பண்ணிக்கோங்க
 

NNK44

Moderator
ரெண்டு பேருக்கும் பிடிக்காத கல்யாணமா??
ப்பா என்ன ஒரு அடி அர்ஜுனுக்கு ஆனாலும் அவ்வளவு அடி வாங்கிட்டு அசராத நக்கல் அடிக்கிறீங்க பாருங்க நீங்க வேற லெவல் டா 😂

அங்கங்க கொஞ்சம் எழுத்துப் பிழைகள் இருக்கு அதை சரி பண்ணிக்கோங்க
Thank u so much for u comments next epi la kandippa andha wrong correct pannikiren...
 

Shamugasree

Well-known member
Ennada nadakuthu. Adhithi Ivana kalyanam Panna ninaichala. Thoorathu pachai azhaga therinjurukumo. Enna deal ithu karumam. Boss ah kalyanam pannirukangala madam 🤣🤣🤣
 

santhinagaraj

Well-known member
திவி ரித்திக் இரண்டு பேருக்கு என்ன பிரச்சனை ரெண்டு பேருக்குமே உள்ளுக்குள்ள காதல் இருக்கு போல.

எழுத்துப் பிழைகளை சரி பண்ணுங்க
 

NNK44

Moderator
திவி ரித்திக் இரண்டு பேருக்கு என்ன பிரச்சனை ரெண்டு பேருக்குமே உள்ளுக்குள்ள காதல் இருக்கு போல.

எழுத்துப் பிழைகளை சரி பண்ணுங்க
Kadhaiyin ottathil puriyum... avasaramaa ud type pannathala ma... Next epi la correct pannikiren...
 

santhinagaraj

Well-known member
அடேய் லூசு பயலே உன் சுயநலத்துக்காக அவளை கூட்டிட்டு வந்ததாகவே இருக்கட்டும் அவளை கூட்டிட்டு போக வேண்டாமா இப்படி அப்படியே விட்டுட்டு போற.
உன்ன போய் உன் தங்கச்சி ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டு இருக்க 😡😡😡
 

santhinagaraj

Well-known member
அதிதி மேல ஏன் அவ்வளவு வன்மம் ரித்திவிக்கு??

அர்ஜுனுக்கு திவி கூட எப்படி பழக்கம், திவி எப்படி சட்டுனு அர்ஜுனுக்கு போன் பண்ணா? அர்ஜுன் அதிதி கிட்ட என்ன மறைக்கிறான்???
 

NNK44

Moderator
அதிதி மேல ஏன் அவ்வளவு வன்மம் ரித்திவிக்கு??

அர்ஜுனுக்கு திவி கூட எப்படி பழக்கம், திவி எப்படி சட்டுனு அர்ஜுனுக்கு போன் பண்ணா? அர்ஜுன் அதிதி கிட்ட என்ன மறைக்கிறான்???

Adutha adutha Episode la ellame theriya varum... 😇
 

Shamugasree

Well-known member
Rithvik shivi yen pirinjanga. Thivi husband yaru. Acchu Athi ah love pannana. Yen vittu koduthan. Thivi rithvik lover nu Athi ku theriyatha. Thivi Arjun ku epdi palakam
 

Shamugasree

Well-known member
Athu epdi iva 4 days Ivana kandukama pesama viduvalam Ana ivan theriyama mob silent la poi call attend pannalanu kovam varuthama. Antha 4 days la ivanuku ethum emergency vanthuruntha illa ethum agiruntha. Thappa ava pakkam vechutu amaithiya sollama kathina avanum ketkama enna seivan. Antha kovathula thana amma call attend pannanum solran.
Arjun yen Athi kita love sollala.
 

Shamugasree

Well-known member
Divi partha pavam iruku. Ava love ku ellai illa thaan. Ana ava Arjun and Adhi life la edutha mudivu innum accept pannika mudiyala. Ellam sari pannita Ana manasu ethuka matenthu. Ava senjathula Ava selfishness Tha theriyuthu enaku.
 

santhinagaraj

Well-known member
குழந்தை வளர்ப்பு முறையில அதிதி சொன்ன விளக்கம் அருமையாக இருந்தது
நிறைவான முடிவு சூப்பர் 👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐
 

NNK44

Moderator
குழந்தை வளர்ப்பு முறையில அதிதி சொன்ன விளக்கம் அருமையாக இருந்தது
நிறைவான முடிவு சூப்பர் 👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐
Romba romba thanks ka... starting to ending unga support irundhuchu... thank u so much 😍 💓 💗
 

priya pandees

Moderator
Nnk44

அமுதவிஷமடா நீ எனக்கு

Title வச்சு தான் story start பண்ணேன், பிரண்ட்ஸ் மூணு பேர் சேர்ந்து ஹீரோ ஹீரோயினுக்கு மேரேஜ் பண்ணி வைக்றாங்க, ஹீரோக்கு ஒரு பழைய காதல் வேற ப்ரேகப்ல இருக்கு, பிடிக்காம சேருற ரெண்டு பேரும் எப்படி லாஸ்டல ஒன்னாகுறாங்க அதுக்கு அந்த பிரண்ட்ஸ் எப்டுலா தியாகம் பண்றாங்கன்னு தான் கதை ‌.

ஏனோ திவி கேரக்டர் மேல பாவம்னு ஃபீல் வரல, கதைல ஹீரோ ஹீரோயினுக்கும் லவ் பார்ட் வச்சுருக்கலாம் லாஸ்ட் ரெண்டு லைன்ல அவங்க லவ்வ முடிச்சிட்டீங்க ரைட்டரே.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
 
திவி காதலை நினைச்சு பிரமிக்க முடியலை!!... அது சரியான சுயநலம்னு தான் எனக்கு தோனுச்சு!!... திவியை தியாகி ரேஞ்சுல பேசுன சரவணன் மேலயும் அவ்வளவு ஆத்திரம் வந்தது!!... ரித்விக்🤦🏻‍♀️🤦🏻‍♀️!!..

வாழ்த்துகள்!!!...
 
Top