Thanks a bunch for your comment dearieeLovely. Good start dear![]()
மிக்க நன்றி சகோNallaa enjoy paanraar paru pa
Arumaiyana pathivu dear![]()
நனிநன்றிகள் கார்த்தி ம்மாஅருமை. முரளியின் உணர்வுகளை புரிந்த மகன்கள் மருமகள்கள் அக்கா மருமகன் மாமா. ஓரு சம்பந்தி சூப்பர் ஓரு சம்பந்தி. தேவியின் உணர்வுகளும் அழகுதான். இதில் பையன்கள் காதலும் அழகுதான். மொத்தத்தில் கதை அருமையான கதை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்