#rasha_review 19
#கைவிடாத_உறவே
#NNK08
இந்த கதை ஒரு பிறப்பில் ஒன்று சேர முடியாமல் இருந்த ஜோடிகள்

, அடுத்த பிறப்பில் சேருவாங்க

. வித்யாசமான ஒன்று அவங்க இறக்க முதலே அவங்க பிறப்ப இங்க பார்க்கிறது தான்.
ஆதவன்
தாகினி தான் கதையின் நாயகன் நாயகிகள். 100 ஆண்டுகளுக்கு முன்ன பிரிஞ்சிடும்
இந்த ஜோடிகள் அவங்க வம்ச வழியிலே வேற வேற ஊர்ல மீண்டும் பிறந்து சந்தித்து சேருவாங்க, அவங்க பிரியுறத்திற்கு இருந்த காரணம் போலவே இந்த பிறவியிலும் பிரிவு வந்து மீண்டும் சேருவாங்க

.
கதையின் கருவை சரியாக சொல்லி இருக்கன் எண்டு எண்ணுகிறேன்

.
பழைய பிறப்பில் அவங்க பிரிய காரணம் ஆதவனின் முறைப் பொண்ணு ரோஜா
. என னை பொறுத்தவரை காரணம் ஆதவன் மட்டுமே

, காதலித்த பொண்ணை நம்பனும், நம்பலாட்டியும் அவ பக்க நியாயத்நை அவள்ட கேட்கனும்

. அவளாவே வந்து கதைக்க வரும் போது அதை காது கொடுத்து கேட்காம அவள்ள இருந்த கோபத்தில ரோஜாவ கட்டுவான், பிற்காலத்தில உண்மை தெரிஞ்சு வெந்து சாகுவாரு.

இந்த காலத்தில இரண்டு குடும்பங்களும் நல்ல குடும்பம், இங்க பிரச்சனையே நாயகன் நாயகி தான். அவன் விளையாட்டு பிள்ளையா எல்லாம் பண்ணுவான் அவ அத தூக்கி பிடிச்சு ஆடுவா

, அவன் திருந்த முயற்ச்சி செய்தாலும் காலம் அவன விடுதில்ல. போதாதிற்கு அவன் பண்ணினது எல்லாம் அவன்ல குற்றமே சொல்ல முடியாது

.
கதவை மூடாம் உடை மாற்றி விட்டு அவன் வந்து பாத்திட்டான் எண்றது

, அவன் ரூமுக்கு போக மாட்டன் எண்டுட்டு அவன் ரூமிக்கு போய அவன் அதை கனவு எண்டு நினைச்சு கிஸ் பண்ணுவான்

. அதுக்கு அவன விட்டுட்டு போற, இதெல்லாம் தாகினி பண்ணினது ஓவர் தான்

.
போத்திற்று ரெண்டு குடும்பமும் அவனையே குற்றவாழி ஆக்குவாங்க, பணக்கார ஆக்கள் வீட்டில கதவுக்கு தாழ்பாள் இல்ல இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு

. இந்த பிறப்பு ஆதவன் ரொம்ப பாவம், அவ அக்சிடன்ட் ஆனது அவனே அவன தனிமை படுத்திக்குவான், அவன் வீட்டு ஆட்கள் கூட அவன சரி பண்ணனும் எண்டு நினைக்கல்ல

. ஜராவ் 

மட்டுமே அவனுக்கு ஆரம்பத்தில் இருந்து சப்போர்ட்ணா இருக்கான்.
ரைட்டர் ஜீக்கு கொஞ்சம் குறைகள் சொல்ல போறன்,
கதை கரு புரிஞ்சிட்டு பட் நிறைய இடங்களில் யாரு கதைக்காங்க யாரு பதில் சொல்றாங்க எண்டு புரியாம போச்சு. அடுத்தது சில இடங்களில் லாஜிக் இடுச்சது, தாகினி ஷகல்யா சேர்ந்து தான் வருவங்க எண்டு சொல்லுவிங்க, அடுத்த பரா ல அவங்க பிஸ் பண்ற மாதிரி காட்டுவிங்க, ஷகல்யா எங்க போனால் எண்டு தெரியல்ல, ஆரவ் ஷகல்யா லவ் பண்ணுவா, அதுல அவங்க கதை கொஞ்சம் குழப்பமாவே இருக்கும்.
முற் பிறப்பில பூ சாமி பொண்டாட்டியா ஆவா, அப்றம் அவ காதலனட் இருந்நு கடிதம் வரும், அப்றம் அத்த கதைய கானும். இன்னும் நிறைய இடங்களில் லாஜிக் இடச்சது.
இந்த போட்டியில்

வெற்றி 

பெற வாழ்த்துக்கள்

இந்த கதை படிக்க விரும்பினால் லிங்
#கைவிடாத_உறவே
#NNK08
இந்த கதை ஒரு பிறப்பில் ஒன்று சேர முடியாமல் இருந்த ஜோடிகள்

ஆதவன்

கதையின் கருவை சரியாக சொல்லி இருக்கன் எண்டு எண்ணுகிறேன்

பழைய பிறப்பில் அவங்க பிரிய காரணம் ஆதவனின் முறைப் பொண்ணு ரோஜா

இந்த காலத்தில இரண்டு குடும்பங்களும் நல்ல குடும்பம், இங்க பிரச்சனையே நாயகன் நாயகி தான். அவன் விளையாட்டு பிள்ளையா எல்லாம் பண்ணுவான் அவ அத தூக்கி பிடிச்சு ஆடுவா

கதவை மூடாம் உடை மாற்றி விட்டு அவன் வந்து பாத்திட்டான் எண்றது

போத்திற்று ரெண்டு குடும்பமும் அவனையே குற்றவாழி ஆக்குவாங்க, பணக்கார ஆக்கள் வீட்டில கதவுக்கு தாழ்பாள் இல்ல இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு

ரைட்டர் ஜீக்கு கொஞ்சம் குறைகள் சொல்ல போறன்,
கதை கரு புரிஞ்சிட்டு பட் நிறைய இடங்களில் யாரு கதைக்காங்க யாரு பதில் சொல்றாங்க எண்டு புரியாம போச்சு. அடுத்தது சில இடங்களில் லாஜிக் இடுச்சது, தாகினி ஷகல்யா சேர்ந்து தான் வருவங்க எண்டு சொல்லுவிங்க, அடுத்த பரா ல அவங்க பிஸ் பண்ற மாதிரி காட்டுவிங்க, ஷகல்யா எங்க போனால் எண்டு தெரியல்ல, ஆரவ் ஷகல்யா லவ் பண்ணுவா, அதுல அவங்க கதை கொஞ்சம் குழப்பமாவே இருக்கும்.
முற் பிறப்பில பூ சாமி பொண்டாட்டியா ஆவா, அப்றம் அவ காதலனட் இருந்நு கடிதம் வரும், அப்றம் அத்த கதைய கானும். இன்னும் நிறைய இடங்களில் லாஜிக் இடச்சது.
இந்த போட்டியில்

இந்த கதை படிக்க விரும்பினால் லிங்

கைவிடாத உறவே? கதைத்திரி
என்னுடைய குறு நாவல் கைவிடாத உறவே? இந்த திரியில் படித்து. உங்களுடைய பதிவுகளை கருத்து திரியில் பதிவு செய்யுங்கள்.
www.narumugainovels.com