அதானே விஷ்ணு என்ன செய்வான்.. எனக்கும் தெரிலயே பொறுத்திருந்து பாப்போம்வாவ் வேதா செம்ம கியூட்
விஷ்ணுவை பார்த்ததும் silent ஆகிட்டாலே
சிவகாமி பேத்தி வேற, விஷ்ணு என்ன செய்வான்????
அராத்து வேதா...இவ்வளவு நேரம் கலாட்டா பண்ணிட்டு விஷ்ணுவை பார்த்ததும் வடிவேலு மாதிரி பஞ்சாயத்தை கலைச்சு உட்டுட்டா...
க்யூட்டா இருக்கு வேதா சித்தப்பூ bonding...![]()
வேதா துருதுன்னு வாயாடியா இருக்காவிஷ்ணு அமைதிப் புயல்.... நல்ல காம்போ...
![]()
நன்றி டியர்வேதா தான் விஷ்ணுக்கு சரியான ஆள்!!!... விஷ்ணு, வேதா காம்போக்கு வெயிட்டிங்![]()