#நிலா_காலம்2
#பாவை_கைப்பாவையோ?
#NNK18
ஹாய் டியர்ஸ்

நான் தான் உங்க NNK 18
யாரையெல்லாம் டேக் பண்ணனுமோ அவங்க நிலா பாவை ஐடிக்கு பிரென்ட் ரெக்வஸ்ட் கொடுங்க.
நேத்தே கதையோட முதல் அத்தியாயம் பதிவிட்டாச்சு. இன்னும் படிக்காதவங்க கீழ இருக்க லிங்க்குள்ள போய் படிங்க.
Post in thread 'பாவை கைப்பாவையோ? - கதை திரி'
https://www.narumugainovels.com/index.php?threads/பாவை-கைப்பாவையோ-கதை-திரி.10520/post-24095
படிச்சவங்க டவுட்ஸ் கேட்டீங்களே, எல்லாம் கிளியர் ஆச்சா? இப்போதைக்கு பைரவி தான் அக்கான்னு ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க. ஏன் எதுக்குன்னு கதையோட போக்குல தெரிஞ்சிப்போம்.
நாளைக்கு ரெண்டாவது எபி போட்டுடுவேன். அதுக்கு முன்னாடி, ஒரு கேள்வி, ஏன் இந்த கதைல வில்லிக்கு இவ்ளோ முக்கியத்துவம்னு யோசிச்சீங்களா?
பு(தெ)ரிஞ்சவங்க தனியா வந்து சொல்லவும். பு(தெ)ரியாதவங்க என்னன்னு கெஸ் பண்ணிட்டே நாளைக்கான அப்டேட்டுக்கு வெயிட் பண்ணுங்க
கதைக்கான உங்க கருத்துகளை கீழ இருக்க கருத்து திரியில் பகிருங்க.
கருத்து திரி:
"பாவை கைப்பாவையோ?" கதைக்கான கருத்துகளை இங்கு பகிரவும்.
narumugainovels.com
நாளை அடுத்த எபி!
அதுவரை என்னை மறந்துடாதீங்க!
டாடா பைபை
