#rasha_review 20
#நிசப்த_காதல்
#nnk44
மற்னுமொரு அமைதியான
காதல் கதை

, கல்யாணமான கணவன் மனைவிக்குள் ஊடலுன் 

நடக்கும் ஒரு சாதாரண கதை 

தான் இது.
பொறுத்து போகும் பூமா தேவி பொங்கினால் நடக்கும் என்னு எல்லாருக்கும் தெரியும்

அதே போல தான் கணவனின் குறம்பத்தை பொறுத்து பொறுத்து பார்த்து ஏலாது என்ற நிலையில நம் கதையின் நாயகி எடுக்கும் முடிவு தான் சரி என்று எல்லாராலும் சொல்லப்பட்டது.


காதல் செய்து திருமணம் நடக்கவில்லை
, வீட்டார் பார்த்த மாப்பிள்ளை, அவன் வேற என் அம்மா என்ன சொன்னாலும் பொறுத்துப் போ என்ற அறிவுரை வேறு, கணவன் வேற ஊரில் வேலை , சராசரி பெண்ணாக பல எதிர்பார்ப்புக்கள் என்று பல ஆசைகளுடன் வலம் வரும் ப்ரகி. 




கலிதீர்த்தவன் 
( பொண்டாட்டி பிச்சினையை தீர்க்கிறது தான் கடைசியாக இவர்ட வேலை ஆகிப் போனது

) இவரு தான் ப்ரகி புருசன். போலிஸா 
இருக்காரு. இவர்ட இருந்து ஒரு குற்றவாளி தப்பிக்க முடியாது. அப்படி ஒரு நேர்மையின் சிகரம் ஊர்காவலன்
தான் அவரு.
இவர நிறைய இடங்களில் கலாய்சு போஸ்ட் போட்டு இருக்கன். ஊர்ல இருக்கிற குற்றவிளிய பிடிப்பாரு வீட்டில நடக்கிற திருட்ட கண்டுக்க மாட்டாரு

( பாதிக்கப்பட்டவங்க கம்பிளைண்ட் தந்தா தானே அவரு கண்டு பிடிப்பாரு

). எதெர்சியா ஊருக்கு வாராரு, கல்யாண நாளுக்கு வரல்ல எண்ட போபத்நில பொண்டாட்டி பக்கத்தில விட மாட்டாவு 



( கல்யாணமாகி 4 வருசத்தில அவ காட்டும் முதல் கோபம்) அப்பறம் தான் ஐயா சுற்றி நடக்கிறதுகள கண்காணிப்பாரு.


சரி மனுசன் நாம தொலைஞ்சா நம்மள தேடுவாரு எண்டு புள்ள தூக்கிட்ணு போயிருவாள்

. சாவகாசமா 4 நாளைக்கு பிறகு தான் மனைவி வீடு வரல்ல எண்டே தெரயும்

( அப்படி கடமையின் மெய் காவலன்
). அவர்ட புத்திசாலி தனத்தில அடுத்த நாளே கண்ணு பிடிச்சிருவாரு.
அங்க வச்சு அவ கேட்கும் கேள்விகள் எல்லாமே சாட்டையால் அடுக்கிற மாதிரி இருக்கும்.

அவனிடம் பதில் இல்லை

. பட் அவ அவன ரொம்ப எதிர்பார்கா 

எண்டு நல்லா புருச்சு கொண்டு இருப்பான். அவளின் பிரச்சனைகளை கலி தீர்த்தவன் தீர்பாரா இல்லையா எண்டது தான் கதை

.
அருமையாக கதையை கொண்டு போன ரைட்டர் நிசப்த காதல் அவர்களுக்கு

பாராட்டுக்கள்

. கடைசியா யாரும் கதையின் தலைப்புக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் எண்டு கேட்டுருவாங்க எண்டு 

அதுக்கோரு விளக்கம் கொடுத்திங்க அங்க நிக்கிங்க. கணவன் மனைவி இடையே மௌனமான காதல் 

கொஞ்சம் ஊடல் 
நிறையவே கூடல் 

எண்டு அழகான நிசப்தமான காதல் தான் இது.
இந்த போட்டியில்
வெற்றி 
பெறுவதற்று என் மனம் நிறைந்த 
வாழ்த்துக்கள்
சிஸ்.
இந்த கதை படிக்க விரும்பினால் லிங்
#நிசப்த_காதல்
#nnk44
மற்னுமொரு அமைதியான











பொறுத்து போகும் பூமா தேவி பொங்கினால் நடக்கும் என்னு எல்லாருக்கும் தெரியும்






காதல் செய்து திருமணம் நடக்கவில்லை

















இவர நிறைய இடங்களில் கலாய்சு போஸ்ட் போட்டு இருக்கன். ஊர்ல இருக்கிற குற்றவிளிய பிடிப்பாரு வீட்டில நடக்கிற திருட்ட கண்டுக்க மாட்டாரு














சரி மனுசன் நாம தொலைஞ்சா நம்மள தேடுவாரு எண்டு புள்ள தூக்கிட்ணு போயிருவாள்








அங்க வச்சு அவ கேட்கும் கேள்விகள் எல்லாமே சாட்டையால் அடுக்கிற மாதிரி இருக்கும்.












அருமையாக கதையை கொண்டு போன ரைட்டர் நிசப்த காதல் அவர்களுக்கு

















இந்த போட்டியில்








இந்த கதை படிக்க விரும்பினால் லிங்

நிசப்த காதல் 26 - இறுதி அத்தியாயம்
இறுதி அத்தியாயம் அதன் பின்னான தனி குடித்தன நாட்களை ரசித்து தான் வாழ்ந்தாள் ப்ரகி, மாமியாரிடமிருந்து தப்பிக்கும் எண்ணமில்லை அவளிடம், தீர்த்துவுடன் இருக்க வேண்டும் என்பதே பிரதானமாக பட, அவனுடன் வந்து விட்டாள். சொன்னதுபோல் மே மாதத்தில் 10 நாள் லீவ் எடுத்து கொண்டு கேரளா பக்க கடற்கரை பகுதிகளை...
www.narumugainovels.com