ஆதவன் 2 தொடர் அலைபேசியின் அழைப்பால் விழிகளை திறந்து முதலில் சுயம்பெற்ற ஆதி, தங்கள் இருவரின் நெருக்கத்தையும், சட்டை பொத்தான்கள் திறந்திருக்க வெற்று மேனி தெரிய நான் இருந்த கோலத்தையும் கண்டு நிஜமாகவே திடுக்கிட்டான். பின்பு கண் மூடிய நிலையில் தனது கைவளைவில் நின்றிருந்த பெண்ணவளை தன் அணைப்பில்...
www.narumugainovels.com