எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

08.01.2024

 
 
வணக்கம் நண்பர்களே,
விதிகள் பிழையானால் அத்தியாயம் 4 பதிவிட்டாச்சு...
இது கொஞ்சம் பெரிய பதிவு.
கிட்டத்தட்ட 4000 வார்த்தைகளுக்கும் அதிகமாக உள்ளது. ஒரே நேரத்தில் படித்தால் நன்றாக இருக்கும் என்பதால் ஒரே பகுதியாகப் போட்டுவிட்டேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும். தெய்வா நிச்சயமாக உங்கள் மனதைக் கவர்வாள்.


அன்புடன்
விதி.
 
 
Top