எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஒரு நாள் காதல் - கதை திரி

Status
Not open for further replies.

jeeona

Moderator
#ஒரு_நாள்_காதல்
இந்த title எங்கேயாச்சும் பார்த்து இருக்கிங்களா? 🤔
இல்லைனா இது தான் title

“இல்ல நீங்க பொய் சொல்லுறிங்க “ என்று ஜெனி சொல்ல, “ஒரு நிமிஷம்” என்றவன் அவள் அலைபேசிக்கு அவன் தங்கையின் பிறப்பு சான்றிதழ் அனுப்பினான்.

அவளிடம் இருந்து எந்த பதிலும் வராததை உணர்ந்தவன், “ ஜெனி இருக்கியா” என்று கேட்டான்.

“ம் இருக்கேன், அது எப்படிங்க நம்ம இரண்டு பெயருக்கு இவ்வுளவு ஒற்றுமை இருக்க மூடியும்” என்றாள் ஆச்சரியம் குறையாத குரலில்.

“எனக்கும் அது தான் தெரியலங்க“ என்று பாஸ்கர் பேசிக்கொண்டு இருக்கும் போதே கீர்த்தி மறுபடியும் கரடி போல இவர்கள் சேனலில் நுழைந்தாள்.

சின்ன சிறுகதை தான் 3 ud வரும் ஆனா எப்போ வரும் என்று கேட்காதிங்க 🙈
 
Last edited:
Status
Not open for further replies.
Top