அத்தியாயம் 3 முருகேசன் அவர்கள் அருகே வந்தார். “இவளால எனக்கு என்னவெல்லாம் பிரச்சனை பாரு தம்பி. இப்போ அவன் கிட்ட வாங்கின பணத்தை திருப்பிக் கொடுக்கணும். அதற்குள் எழிலழகி இடையிட்டாள், “நான் வேலைக்குப் போய் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்துடறேன்” என்றாள் மெல்லிய குரலில். முருகேசன் அவளைப் பார்த்து...
www.narumugainovels.com