#rasha_review 21
#ஜீவன்யா
#NNK23
மற்றுமொரு சோதைனையை

சாதனை ஆக்கிய கதை. சாரணமான ஒருவரின் வாழ்க்கையை அழகாக கூறியுள்ளாங்க ரைட்டர்

.
ஒருவரின் வாழ்க்கையில் மனைவி

என்பவளின் பங்கு எந்தளவுக்கு முக்கியம் என்று இனியா 

ஜீவானந்தத்தை பார்த்தால் புரிந்து விடும்.
திரைப்பட இயக்குணர்
ஆக வேண்டும் என்று நினைக்கும் நாயகனிக்கு, சினிமா
துறையில நாட்டம் இல்லாத அம்மா அப்பா அண்ணா தங்கை. அதே நேரம் வாய்ப்பும் கிடைக்க வில்லை ஐடியில் வேலை பார்க்கும் போது ஒரு பெண்ணை பார்த்து திருமணம்
செய்து வெஐக்கிறாங்க.
கதையின் நாயகி இனியா, தகப்பன் இல்லாமல் தாயால் வளர்கப்பட்ட ஒரு பெண், படிக்க வேண்டும் என்ற கனவோட இருக்கிறவளைக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு ஜீவானந்தத்தை பார்ப்பாங்க.

இருவரும் முதல் முறை பேசும் போது அவர்களின் விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொள்வாங்க. அப்பொது இருந்தே இருவருக்கும் இடையே அழகிய காதல்

ரைட்டர் ஜீவன்யா நிலா காலம் இருபத்திமூன்று ஆரம்பத்தில் இருந்தே டுவிஸ்ட் இல்லாத கதை எண்டு சொல்லிட்டே இருந்தாங்க. அழகான
ஒரு காதல் சின்ன சின்ன எதிர் பார்ப்மு பல ஏமாற்றம் துணைக்காக அதை சகிச்சுக்

கொள்வது எல்லாமே அழகு தான். வில்லன் வில்லி இல்லாமல் சாரணமான மனித வாழ்கையை காட்டும் கதை ரொம்பவே இருமையா இருந்திச்சு

.
எல்லாமே பிளான் பண்ணி குடும்பம் நடத்துவது அழகாக இருக்கும்

. எதிர் பாராத குழந்தை 
அதை பெற்று எடுக்க நினைப்பாங்க, பட் அதே நேரம் அவனின் கனவை நோக்கிய பயணம் வேறு இரண்டுயிம் அவன் எப்படி சமாளித்தான்

, அவள் எப்படி புரிந்து கொண்டாள் என்பது எல்லோர் வாழ்க்கைக்கும் ஒரு படிப்பினை

.
கடைசியல கணவன் மனைவிக்க்கு இடையிலான உரையாடல் சூப்பரா இருக்கும்

. ஒவ்வொரு இடத்திலும் காம்ம் இல்லாத காதல் அழகாக சொல்லி இருப்பிங்க. தோசை ரொமான்ஸ் 

காபி ரொமான்ஸ் 
எல்லாம் செமையா இருக்கும் ( வீட்டில ரை பண்ணினா 

வேல வட்டி இல்லாதவங்க எண்ட நினைப்பா எண்ட கேள்வி வேற வரும் நமக்கு எதுக்கு வம்பு

).
Feel good love story

. உண்மையிலும் அழகாக அமைதியான ஒரு காதல்

இந்த போட்டியில்
வெற்றி 
பெற 

வாழ்த்துக்கள்

இந்த கதையை படிக்க விருப்பம் இருப்பின் லிங்
https://narumugainovels.com/index.p...PyuEVXE8qkxULo-iIVMFzvTfX8trc32DZExsuuIbl7g7I — with பெண்மையில் பேராண்மை and 80 others.