நட்புக்களே..! ஆறாவது அத்தியாயம் பதிந்து விட்டேன்... படித்து விட்டு கருத்துக்களைப் பகிருங்கள்..
(என்னனு தெரியலை letters பெருசு பண்ண முடியலை... போல்ட் option color change option எதுவும் என் mobile ல work ஆகல.. பிளீஸ் adjust நட்புக்களே)
வணக்கம் நட்பூஸ், "வெந்தழல் நயனங்கள்" இது தான் நம்ம கதையோட தலைப்பு. முழுக்க முழுக்க புன்னையப் பட்ட கற்பனை கதை. கதை மாந்தர்கள் மற்றும் கதையைப் பற்றிய அறிவிப்பெல்லாம் கூடிய விரைவில் வந்து சேரும்💜 நன்றி.