எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அந்திவானச் செந்தூரமே கருத்துத்திரி

அந்திரனை ரொம்ப டேமேஜ்பண்ணுகிறாள் நதி. தூரி தைரியம் ஜாஸ்தி ரொம்ப பிடிச்சிருக்கு அவளை. யாருக்கு யார் ஜோடி.
ஹாஹாஹா ஆமாம் கா. சீக்கிரம் சொல்கிறேன் கா மிக்க நன்றி 🤩🤩
 
Nice start. Ramana ragalai Sema. Senthura vitta Arai super. Ava periyappa va adika mudiyala athu Tha enaku varutham. Enna parents oh ivaluku. Thangai athuku mela. Throgiga. Vanathi yen anthiran mela kovam iruka. Kalapadam Pannura aluga yaru. Ramana Inga avan appa ku therinju Tha vanthana. Nadhi yaru. Avaluku Jodi illaiya.
மிக்க மகிழ்ச்சி மா எல்லா கேள்விகளுக்கும் பதில் வருகிறது 🥰🥰🥰🥰
 
zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK78
#அந்திவானச்செந்தூரமே !
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
ரமணா அதிிரன் செந்தூரா வானதி பீர்முகமது பிரஜின் நதியா திலகா மெஹரின் இவர்களின் பெற்றோர் என பெரிய கூட்டம் இருக்கிறது கதையில்... ஆனால் விறுவிறுப்பாக நகர்ந்தது கதை 🥰👏 அதிரன் மற்றும் ரமணாவின் தந்தையர்கள் இருவரும் உருவாக்கிய மசாலா கம்பெனியில் நல்ல நிலையில் நடந்து கொண்டிருக்க.. ஒரு பிரச்சனையில் சண்டையிட்டு பிரிந்து விடுகிறார்கள்.. அதிரன் நடத்தும் மசாலா கம்பெனியில் கலப்படம் ஏற்பட்டு பிசினஸில் தொய்வு ஏற்படுகிறது.. இதற்கிடையில் அவன் கம்பெனியில் ஒரு தற்கொலையும் நடக்கிறது கலப்படம் செய்து சதி செய்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கிறான் ஆதிரன்.. சில நண்பர்கள் உதவியுடன்.. இரு தந்தையர்களும் பிரிந்ததற்கான சூழ்ச்சியும் யார் செய்தார்கள் என்பதை ரமணன் மற்றும் அதிரன். சேர்ந்தே கண்டுபிடிக்கிறார்கள்.. இதற்கிடையில் ரமணாவிற்கு ஒரு அழகான காதலும் மலர்கிறது 🥰 செந்தூரா தன்னை உருவ கேலி செய்பவர்களை வெளுத்து வாங்குகிறாள் 👏👏👏 நண்பர்கள் அனைவரும் சேர்ந்து நடக்கும் குளறுபடிகளை கண்டுபிடிக்கும் விதம் அருமை 🥰 ரமணாவின் கதாபாத்திர வடிவமைப்பு சூப்பர்👏🥰விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 🥰🌹💐
 
Last edited:

மிக்க நன்றி சகோதரி 😍😍😍😍🥰🥰🥰🥰
 
priya pandees

Moderator
Nnk78

அந்திவான செந்தூரமே

அந்திரன் ரமணன் ரெண்டு பேரோட அப்பாக்கள் சேர்ந்து ஆரம்பிச்ச மசாலா ஃபேக்டரி, விதார்த் அவனோட அப்பா பண்ண கோள்மால்ல ரெண்டாகிடுது. அத மறுபடியும் ஒன்னு சேக்றாங்க அந்திரனும் ரமணனும். அந்திரனுக்கு அவன் காதலி துணையா வர்றா ஆனா அவளுக்கும் அதுல ஒரு personal காரணம் இருக்கு. இன்னொரு ஹெல்ப்பா வர்ற செந்தூராவ ரமணன் கரெக்ட் பண்ணிட்டுறான்.

இப்படி கம்பெனி ஒன்னு சேரும் போது ஆளுக்கு ஒரு ஜோடியும் சேருறாங்க. எக்ஸ்ட்ரா வந்த பீர் ஜின்னும் நல்லா என்டெர்டெயின் பண்ணாங்க. சஸ்பென்ஸோட கொண்டு வந்து முடிச்ச ரைட்டருக்கு வாழ்த்துக்கள்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
 
தேங்க் யூ சோ மச் மா 💐💐💐💐😍😍😍
 
Top